புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர்
Page 4 of 9 •
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
First topic message reminder :
பத்துக் கோடி தாரேன்... ஐஸ் வந்தா போதும்! - 3 ஆண்டுகளாக 'உருகும்' தயாரிப்பாளர்
நடிகை ஐஸ்வர்யாவுக்கு வயது 35யைத் தாண்டிவிட்டது. ஆனாலும் கட்டுக் குலையாத அழகியாகக் காட்சியளிக்கிறார். இதனால் 30 வயதைத் தொட்டுவிட்டாலே கட்டாயமாக நடிகைகளுக்கு ஓய்வளித்துவிடும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஐஸ்வர்யா ராயை துரத்திக் கொண்டே இருக்கிறார்கள், கால்ஷீட்டுக்காக!.
இன்றும் இந்திய திரையுலகில் நம்பர் ஒன் நாயகி ஐஸ்தான். அவர் கால்ஷீட்டுக்காக கோடிகளில் கொட்டிக் கொடுக்கக் காத்திருக்கிறார்கள்.
கடைசியாக அவர் நடித்த சூப்பர் ஹிட் படம் ஜோதா அக்பர். அதன் பிறகு இன்னும் புதிய படம் எதுவும் வரவில்லை.
இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் எந்திரன், ராவணா, குஜாரிஷ், ஆக்ஷன் ரீப்ளே ஆகிய படங்கள் அனைத்துமே பெரும் பொருட்செலவில் உருவாகி வருகின்றன. ரஜினியின் எந்திரன் படத்துக்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சம்பளம் ரூ 6 கோடி. இதுவரை எந்த நடிகையும் இந்தியாவில் வாங்காத சம்பளம் இது.
இப்போது ஒரு தயாரிப்பாளர் ரூ 10 கோடி தரக் காத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்க்கு. ஆனால் கடந்த ஓராண்டாக கெஞ்சிக் கூத்தாடியும் இன்னும் மனமிரங்கவில்லையாம் ஐஸ்!
அந்த தயாரிப்பாளர் பெயர் பாபி புஷ்கர்ணா. இவர் பேஜ் 3 என்ற படத்தைத் தயாரித்தார். அதன் மூலம் தேசிய விருதும் பெற்றவர். அடுத்ததாக ஒரு பிரம்மாண்டமான படத்தைத் தயாரிக்க திட்டமிட்டு உள்ளார். அதில் நடிப்பதற்குத்தான் ஐஸ்வர்யா ராய்க்கு சம்பளமாக ரூ.10 கோடி அளிக்க முன்வந்துள்ளார்.
இதுபற்றி பாபி கூறுகையில், "ஐஸ்வர்யா ராயைத் தவிர வேறு நடிகை அதில் நடிக்க முடியாது. ஒருவேளை அவரது கால்ஷீட் கிடைக்காவிட்டால், அந்தப் படத்தையே எடுக்காமல் விட்டுவிடுவேன்" என்கிறார்.

kirupairajah wrote:10 கோடிக்கும் ஐஸ் உருகவில்லையா அப்பு?
குரு வந்திட்டீங்களா எங்க போறிங்க எப்ப வாறிங்க ஒன்றுமே புரியல குரு
நல்லா இருக்கீங்களா அப்றம் சொல்லுங்கள் வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு
ஐஸ் உருகும் சீக்ரம் நாம் பார்க்லாம்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Appukutty wrote:Manik wrote:இதெல்லாம் ரொம்ப ஓவர் அப்பு சும்மா சும்மா கை தட்டுறீங்க
அதான் அவங்க பதிலை சரியாக சொல்லிட்டாங்களே பாராட்ட வேணாமா
இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க...
என்னமோ ஐஸை விட்டா வேற யாருமே திறமையானவங்க இல்லைங்கற மாதிரி.
ஐஸ் கிழவியாயிட்டா சினிமா உலகமே அஸ்தமிச்சுடுமோ...?
அவன் தனிப்பட்டமுறையில் வழியறான்னு தோணுது.
ஏழை ஜனங்க கும்பிக்கு கூழ் கிடைக்காம அலையுதுங்க.
வந்துட்டாரு 10 கோடி தூக்கி கொடுக்க...
இவனெல்லாம் மனுஷனாட்டம்...
பி . கு ; கும்பி என்றால் வயிறு என்று பொருள்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Appukutty wrote:kirupairajah wrote:10 கோடிக்கும் ஐஸ் உருகவில்லையா அப்பு?
குரு வந்திட்டீங்களா எங்க போறிங்க எப்ப வாறிங்க ஒன்றுமே புரியல குரு
நல்லா இருக்கீங்களா அப்றம் சொல்லுங்கள் வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு
ஐஸ் உருகும் சீக்ரம் நாம் பார்க்லாம்
ஒரு இடமும் போகவில்லை அப்பு, இங்கேதான் இருக்கிறேன்
Life is like sailing on a boat
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சந்தோசமாக இருக்கிறீர்கள் என்பது தெரிந்து கொண்டேன் நன்றி.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
கலை wrote:இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க...
என்னமோ ஐஸை விட்டா வேற யாருமே திறமையானவங்க இல்லைங்கற மாதிரி.
ஐஸ் கிழவியாயிட்டா சினிமா உலகமே அஸ்தமிச்சுடுமோ...?
அவன் தனிப்பட்டமுறையில் வழியறான்னு தோணுது.
ஏழை ஜனங்க கும்பிக்கு கூழ் கிடைக்காம அலையுதுங்க.
வந்துட்டாரு 10 கோடி தூக்கி கொடுக்க...
இவனெல்லாம் மனுஷனாட்டம்...
பி . கு ; கும்பி என்றால் வயிறு என்று பொருள்.
The rich get richer and the poor get poorer
வாய்ப்பு கிடைத்தால் இந்த புத்தகத்தை வாங்கி படிங்க
The Undercover Economist book by Tim harford!!!!!!!!!!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அந்த புத்தகத்துல என்ன இருக்கு சகி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Manik wrote:அந்த புத்தகத்துல என்ன இருக்கு சகி
அதில் என்ன விசேஷம் சகி பிளீஸ்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
புக் உங்க கிட்ட இருக்கா சொல்லுங்க எனக்கு கொரியர் பன்னி விடுங்க
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஆங்கில புத்தகம் ...தமிழில் இருக்கிறதா என்று தெரியவில்ல ...முழுக்க முழுக்க பணத்தை பற்றிய விஷயம் ...Appukutty wrote:Manik wrote:அந்த புத்தகத்துல என்ன இருக்கு சகி
அதில் என்ன விசேஷம் சகி பிளீஸ்
http://www.nakido.com/1C0605674C624B585BE5BFB00199D65F67CEE138
- Sponsored content
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 9