புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 I_vote_lcapஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 I_voting_barஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia

2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 I_vote_lcapஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 I_voting_barஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 I_vote_lcapஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 I_voting_barஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 I_vote_rcap 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர்

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 5 Feb 2010 - 20:10

First topic message reminder :

பத்துக் கோடி தாரேன்... ஐஸ் வந்தா போதும்! - 3 ஆண்டுகளாக 'உருகும்' தயாரிப்பாளர்

நடிகை ஐஸ்வர்யாவுக்கு வயது 35யைத் தாண்டிவிட்டது. ஆனாலும் கட்டுக் குலையாத அழகியாகக் காட்சியளிக்கிறார். இதனால் 30 வயதைத் தொட்டுவிட்டாலே கட்டாயமாக நடிகைகளுக்கு ஓய்வளித்துவிடும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஐஸ்வர்யா ராயை துரத்திக் கொண்டே இருக்கிறார்கள், கால்ஷீட்டுக்காக!.

இன்றும் இந்திய திரையுலகில் நம்பர் ஒன் நாயகி ஐஸ்தான். அவர் கால்ஷீட்டுக்காக கோடிகளில் கொட்டிக் கொடுக்கக் காத்திருக்கிறார்கள்.

கடைசியாக அவர் நடித்த சூப்பர் ஹிட் படம் ஜோதா அக்பர். அதன் பிறகு இன்னும் புதிய படம் எதுவும் வரவில்லை.

இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் எந்திரன், ராவணா, குஜாரிஷ், ஆக்ஷன் ரீப்ளே ஆகிய படங்கள் அனைத்துமே பெரும் பொருட்செலவில் உருவாகி வருகின்றன. ரஜினியின் எந்திரன் படத்துக்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சம்பளம் ரூ 6 கோடி. இதுவரை எந்த நடிகையும் இந்தியாவில் வாங்காத சம்பளம் இது.

இப்போது ஒரு தயாரிப்பாளர் ரூ 10 கோடி தரக் காத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்க்கு. ஆனால் கடந்த ஓராண்டாக கெஞ்சிக் கூத்தாடியும் இன்னும் மனமிரங்கவில்லையாம் ஐஸ்!

அந்த தயாரிப்பாளர் பெயர் பாபி புஷ்கர்ணா. இவர் பேஜ் 3 என்ற படத்தைத் தயாரித்தார். அதன் மூலம் தேசிய விருதும் பெற்றவர். அடுத்ததாக ஒரு பிரம்மாண்டமான படத்தைத் தயாரிக்க திட்டமிட்டு உள்ளார். அதில் நடிப்பதற்குத்தான் ஐஸ்வர்யா ராய்க்கு சம்பளமாக ரூ.10 கோடி அளிக்க முன்வந்துள்ளார்.

இதுபற்றி பாபி கூறுகையில், "ஐஸ்வர்யா ராயைத் தவிர வேறு நடிகை அதில் நடிக்க முடியாது. ஒருவேளை அவரது கால்ஷீட் கிடைக்காவிட்டால், அந்தப் படத்தையே எடுக்காமல் விட்டுவிடுவேன்" என்கிறார்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 5 Feb 2010 - 20:31

நிலாசகி wrote:ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Icon_eek என்ன வச்சு காமடி கீமடி பண்ணலையே

ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 838572 ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Lol

ச்சீ ச்சீ நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டன்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 5 Feb 2010 - 20:32

Appukutty wrote:
நிலாசகி wrote:ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Aishwarya_rai_jodhaa_akbar
ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Stockphotolazyfly128336ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Stockphotolazyfly128336ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Stockphotolazyfly128336ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Stockphotolazyfly128336

ஒரு சின்ன தமாசு
ஐஸ்வர்யா இந்த ஈயை அடிக்கச்சென்ற போது இந்த ஈ ஒரு பாடல் பாடியது
அப்போ ஐஸ்வர்யா அதை அடிக்காமல் நிறுத்தி விட்டாங்க அப்போ அது என்ன பாடல்?

ஈயே ஈயே

காதல் ஈயே

நெஞ்சில் வாழும் உயிர் நீயே நீயே

எப்புடி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 5 Feb 2010 - 20:33

Appukutty wrote:
நிலாசகி wrote:ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Icon_eek என்ன வச்சு காமடி கீமடி பண்ணலையே

ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 838572 ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Lol

ச்சீ ச்சீ நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டன்.

இவரு பொய் சொல்றாரு நம்பாதீங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 5 Feb 2010 - 20:34

அது இல்லை நீங்கள் போகலாம் அடுத்தவர் வரட்டும் மாணிக் பார்க்கலாம்
ஒரு ஆள் ஒரு பதில் சும்மா தமாசுக்கு மாணிக்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 5 Feb 2010 - 20:35

செரி செரி நடத்துங்க நடத்துங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri 5 Feb 2010 - 20:38

Appukutty wrote:
நிலாசகி wrote:ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Aishwarya_rai_jodhaa_akbar
ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Stockphotolazyfly128336ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Stockphotolazyfly128336ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Stockphotolazyfly128336ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Stockphotolazyfly128336

அன்பே அன்பே கொல்லாதே ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Icon_razz ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Icon_razz

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 5 Feb 2010 - 20:39

நிலாசகி wrote:
Appukutty wrote:
நிலாசகி wrote:ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Aishwarya_rai_jodhaa_akbar
ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Stockphotolazyfly128336ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Stockphotolazyfly128336ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Stockphotolazyfly128336ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Stockphotolazyfly128336

அன்பே அன்பே கொல்லாதே

வாவ் சூப்பர் நிலாசகி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 5 Feb 2010 - 20:39

இதெல்லாம் ரொம்ப ஓவர் அப்பு சும்மா சும்மா கை தட்டுறீங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri 5 Feb 2010 - 20:40

10 கோடிக்கும் ஐஸ் உருகவில்லையா அப்பு?

ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 3 Skirupairajahblackjh18
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 5 Feb 2010 - 20:41

Manik wrote:இதெல்லாம் ரொம்ப ஓவர் அப்பு சும்மா சும்மா கை தட்டுறீங்க

அதான் அவங்க பதிலை சரியாக சொல்லிட்டாங்களே பாராட்ட வேணாமா

Sponsored content

PostSponsored content

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக