புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Poll_c10ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Poll_m10ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Poll_c10 
64 Posts - 58%
heezulia

41 Posts - 37%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Poll_c10ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Poll_m10ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Poll_c10 
106 Posts - 60%

62 Posts - 35%

6 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர்

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 6:40 pm

First topic message reminder :

பத்துக் கோடி தாரேன்... ஐஸ் வந்தா போதும்! - 3 ஆண்டுகளாக 'உருகும்' தயாரிப்பாளர்

நடிகை ஐஸ்வர்யாவுக்கு வயது 35யைத் தாண்டிவிட்டது. ஆனாலும் கட்டுக் குலையாத அழகியாகக் காட்சியளிக்கிறார். இதனால் 30 வயதைத் தொட்டுவிட்டாலே கட்டாயமாக நடிகைகளுக்கு ஓய்வளித்துவிடும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஐஸ்வர்யா ராயை துரத்திக் கொண்டே இருக்கிறார்கள், கால்ஷீட்டுக்காக!.

இன்றும் இந்திய திரையுலகில் நம்பர் ஒன் நாயகி ஐஸ்தான். அவர் கால்ஷீட்டுக்காக கோடிகளில் கொட்டிக் கொடுக்கக் காத்திருக்கிறார்கள்.

கடைசியாக அவர் நடித்த சூப்பர் ஹிட் படம் ஜோதா அக்பர். அதன் பிறகு இன்னும் புதிய படம் எதுவும் வரவில்லை.

இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் எந்திரன், ராவணா, குஜாரிஷ், ஆக்ஷன் ரீப்ளே ஆகிய படங்கள் அனைத்துமே பெரும் பொருட்செலவில் உருவாகி வருகின்றன. ரஜினியின் எந்திரன் படத்துக்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சம்பளம் ரூ 6 கோடி. இதுவரை எந்த நடிகையும் இந்தியாவில் வாங்காத சம்பளம் இது.

இப்போது ஒரு தயாரிப்பாளர் ரூ 10 கோடி தரக் காத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்க்கு. ஆனால் கடந்த ஓராண்டாக கெஞ்சிக் கூத்தாடியும் இன்னும் மனமிரங்கவில்லையாம் ஐஸ்!

அந்த தயாரிப்பாளர் பெயர் பாபி புஷ்கர்ணா. இவர் பேஜ் 3 என்ற படத்தைத் தயாரித்தார். அதன் மூலம் தேசிய விருதும் பெற்றவர். அடுத்ததாக ஒரு பிரம்மாண்டமான படத்தைத் தயாரிக்க திட்டமிட்டு உள்ளார். அதில் நடிப்பதற்குத்தான் ஐஸ்வர்யா ராய்க்கு சம்பளமாக ரூ.10 கோடி அளிக்க முன்வந்துள்ளார்.

இதுபற்றி பாபி கூறுகையில், "ஐஸ்வர்யா ராயைத் தவிர வேறு நடிகை அதில் நடிக்க முடியாது. ஒருவேளை அவரது கால்ஷீட் கிடைக்காவிட்டால், அந்தப் படத்தையே எடுக்காமல் விட்டுவிடுவேன்" என்கிறார்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 05, 2010 6:49 pm

ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Aishwarya_rai_jodhaa_akbar

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 6:49 pm

jayakumari wrote:ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Icon_eek ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Icon_eek ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Icon_eek

பயப்படாதீங்க எல்லாம் நடிப்புதான்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 6:50 pm

நிலாசகி wrote:ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Aishwarya_rai_jodhaa_akbar

இது யாரு சகி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 6:50 pm

நிலாசகி wrote:ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Aishwarya_rai_jodhaa_akbar

அழகு இதுவும் அழகு நன்றி நிலாசகி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 05, 2010 6:50 pm

Appukutty wrote:
நிலாசகி wrote:புன்னகை

அமைதியான சிரிப்பு அர்த்தம் தேடும் அப்புகுட்டி
எல்லாம் சந்தோசம் தான்

அழகும் தறமையும் உள்ள நடிகை

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 6:55 pm

நிலாசகி wrote:
Appukutty wrote:
நிலாசகி wrote:புன்னகை

அமைதியான சிரிப்பு அர்த்தம் தேடும் அப்புகுட்டி
எல்லாம் சந்தோசம் தான்

அழகும் தறமையும் உள்ள நடிகை

ஆமாம் உங்கள் அமைதியும் அழகாத்தான் இருக்கு வாழ்க வழமுடன்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 6:56 pm

சகி எப்பவும் அமைதிதான் அப்பு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 05, 2010 6:59 pm

ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Icon_eek என்ன வச்சு காமடி கீமடி பண்ணலையே

ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 838572 ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Lol

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 7:00 pm

நிலாசகி wrote:ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Aishwarya_rai_jodhaa_akbar
ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Stockphotolazyfly128336ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Stockphotolazyfly128336ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Stockphotolazyfly128336ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-'உருகும்' தயாரிப்பாளர் - Page 2 Stockphotolazyfly128336

ஒரு சின்ன தமாசு
ஐஸ்வர்யா இந்த ஈயை அடிக்கச்சென்ற போது இந்த ஈ ஒரு பாடல் பாடியது
அப்போ ஐஸ்வர்யா அதை அடிக்காமல் நிறுத்தி விட்டாங்க அப்போ அது என்ன பாடல்?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 7:00 pm

உன்னை வச்சு பன்ன முடியுமா சகி நீ யாரு கில்லாடியாச்சே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக