புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10 
32 Posts - 52%
heezulia
கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10 
25 Posts - 41%
mohamed nizamudeen
கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10 
32 Posts - 52%
heezulia
கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10 
25 Posts - 41%
mohamed nizamudeen
கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடன்! (கவிதைச் சோலை!)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 4:40 pm

First topic message reminder :

* அவசியமாயினும்
வாங்காதிரு...
அனாவசியமெனில்
வாங்கித் தவி!

* கடன்
பட்டானுக்கு
உடன் பிறந்தானும்
உதவான்!

* சேமித்தவனுக்கு
நிம்மதியும்
சேமிக்காதவனுக்கு
கடனுமே
சொத்து!

* அட்டைகள்
ரத்தத்தை
உறிஞ்சும்
கடனட்டைகள்
உயிரை...

* எமனை
விட
கெட்டிக்காரன்
கடன்காரன்தான்!

*சொந்த வீட்டுக்
கடனாளியை
விட
வாடகை வீட்டு
முதலாளியாயிருக்கலாம்!

* புகழோடிருப்பதை
விட
கடனற்று,
இறப்பதே மேல்!

* கடவுளே
தந்தாலும்
கடன் வாங்காதீர்
கஷ்டத்தில்
உழலாதீர்!

***
— ச.பிரசன்னா, சென்னை.




கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 4:56 pm

Manik wrote:அதான் 10 படின்னு சொல்லிட்டேன்ல மொத்தமே அவ்ளோதான் ரொம்ப கம்மி எனக்கே பத்தாது

கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து எனக்கு எட்டு படி கொடுக்க முடியுமா? முத்தம்



கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 4:58 pm

முடியாது அண்ணா வேணும்னா அப்பு கிட்ட கேளுங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 5:08 pm

Manik wrote:முடியாது அண்ணா வேணும்னா அப்பு கிட்ட கேளுங்க

அப்புவும் கடலை வியாபரியா? அல்லது சுண்டல் வியாபாரியா?



கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 5:09 pm

அப்பு இப்பதான் கடலை பயிர் செஞ்சிருக்கார் இன்னும் 2 மாசத்துல விளைஞ்சிரும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Fri Feb 05, 2010 5:28 pm

கடவுளே
தந்தாலும்
கடன் வாங்காதீர்
கஷ்டத்தில்
உழலாதீர்!
கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 677196 கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 677196 கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 677196

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Feb 05, 2010 5:30 pm

சொந்த வீட்டுக்
கடனாளியை
விட
வாடகை வீட்டு
முதலாளியாயிருக்கலாம்!


பயனுள்ள வரிகள் சிவா அண்ணா கடன்! (கவிதைச் சோலை!) - Page 2 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 5:40 pm

நல்ல வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 5:42 pm

அவ்வளவும் தத்துவ கவி அருமை அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 5:47 pm

அப்பு சிவா அண்ணாவுக்கு கடலை வேணுமாம் விளைஞ்சதும் கொடுத்துருங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 05, 2010 5:48 pm

எங்கிட்ட அவர் சொல்லவே இல்லையே இது எப்ப சொன்னாரு

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக