புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
ஜெயராம் நடித்த ஷஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜெயராம், வீட்டு வேலைக்கார பெண்ணை, ஷசைட்' அடிப்பது போல் காட்சி இடம்பெற்றுள்ளது.
இதை மேற்கோள் காட்டி, கேரளாவில் உள்ள ஏசியானெட் டெலிவிஷன் ஜெயராமை பேட்டி கண்டது. ஷஷபடத்தில் நடித்தது போல், நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் வேலைக்காரியை ஷசைட்' அடித்து இருக்கிறீர்களா? என்று டெலிவிஷன் தொகுப்பாளர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ஜெயராம், ஷஷஎன் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த தமிழச்சி. எருமை மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி ஷசைட்' அடிக்க முடியும்?' என்று கூறினார்.
ஏற்கனவே சில மலையாள படங்களில், தமிழர்களை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழர்களை தரக்குறைவாக சித்தரிப்பது போல் ஒரு சில மலையாள படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. கேரளாவை ஒட்டியுள்ள தேனி, பொள்ளாச்சி போன்ற ஊர் பெயர்களை மட்டரகமாக விமர்சிப்பது போலவும் சில காட்சிகள் இடம்பெற்றன.
இது, தமிழர்களின் மனதில் ஒரு வடுவை ஏற்படுத்தி இருந்தது. இப்போது ஜெயராம் தமிழ் பெண்களை, ஷஷகறுத்து, தடித்த எருமை'' என்று கூறியிருப்பது, எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றியது போல் ஆகிவிட்டது. ஜெயராமுக்கு பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜெயராமின் வீட்டு முன்பு மறியல் போராட்டம் நடத்த சில தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
இது குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
’’தமிழர்கள் அவமானப்படுத்தப்படும் போதெல்லாம், அதை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான், ஜெயராம் போன்றவர்களின் வாய்க்கொழுப்புக்கு காரணம்.
ஜெயராம் தமிழ்நாட்டுக்கு வந்தால் தன்னை கும்பகோணத்தை சேர்ந்த தமிழன் என்றும், கேரளா போனால் தன்னை மலையாளி என்றும் சொல்லிக்கொள்கிறார். அவருடைய வீட்டில் வேலை செய்யும் எங்கள் சகோதரியை கறுத்து தடித்த தமிழச்சி என்று இழிவுபடுத்தி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கேரளாவில் அரசியலிலும் சரி, திரைப்பட துறையிலும் சரி, எந்த ஒரு தமிழனும் வாழ்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில், கலைஞர்கள் என்ற போர்வையில், கேரளாவை சேர்ந்தவர்களை அனுமதிக்கிறோம். தமிழர்களின் மரபும், வீரமும் அரசியல்-திரைப்படம் என்கிற பெயரில், கொச்சைப்படுத்தப்படுகின்றன.
கலை என்கிற பெயரில் தமிழ் மக்களின் வாழ்வும், பண்பாடும், கலாசாரமும் சூறையாடப்படுகின்றன. அதை இனிமேல் அனுமதிக்க மாட்டோம்’’என்று கூறியுள்ளார்.

- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
நான் தமிழ் பெண்களை இழிவு படுத்தவில்லை அவர்களிடம் ஒரு பயம் இருக்கும் என்பதைதான் சொன்னேன் என்று plate - ஐ மாற்றுவார்கள்.
இப்போது புரிந்ததா மணி?
இப்போது புரிந்ததா மணி?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஓ வார்த்தையை மாற்றுவார்களா நான் கூட ஏண்டா பிளேட்டை மாத்தனும்னு யோசிச்சேன்
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
இவர்களை உள்ளே விட்டு விட்டு ஏன் இப்படி தேவை இல்லாத வாங்கி கட்டரதே தமிழரின் நிலைமை, நாம் கேரளா பெண்களை தப்பாக பேசுவது இல்லை உண்மைதான் சொல்லோறோம்,Manik wrote:இவனை எல்லாம் யாரு உள்ள விட்டது சினிமாவுக்குள்ள தமிழ் நாட்டு பெண்களை பற்றி தெரியாமல் பேசுகிறான் மவனே வாடி நீ வருவீல தமிழ்நாட்டுக்கு உனக்கு ஆப்பு உறுதி
இதைவிட நம் ஏரியாலைருந்துட்டு நாமளா பற்றி கேவலமா பேசுவதை நான் கேட்டு, இருக்கிறேன் நொந்துபோய் இருக்கிறேன் என்னக்கு வரும் எரிச்சல், கோவத்திற்கு அளவே இல்லை என ஆபீஸ்ல என்னை தமிழச்சின்னு தான் சொல்லுவாங்க
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நீங்க கவலைப்படாதீங்க யமுனா தமிழச்சின்னு சொன்னா சந்தோசப்படுங்க நீங்க ஒரு தமிழ் பெண் என்பதில் பெருமைப்படுங்கள் ஆனா அதுவே அவமானப்படுத்துற மாதிரி இருந்தா எதுக்கும் கவலைப்படாம தைரியமா கேளுங்க அதைச் சொல்ல நீ யாருடா நாயேன்னு
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
மாணிக் நான் கோவப்பட்டு திட்டுவாய் பார்த்துதான் நம்மவர்கள்(தமிழர்) சொல்வார்கள், நான் ஆம் என பெருமையா சொல்வேன்
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
Manik wrote:ஓ வார்த்தையை மாற்றுவார்களா நான் கூட ஏண்டா பிளேட்டை மாத்தனும்னு யோசிச்சேன்
உங்களுக்கு இந்த பாஷையெல்லாம் தெரியும்னு நினைச்சேன்....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அதுதான் யமுனா அவர்களைப்பற்றி நமக்கு என்ன கவலை நம் வேலையில் ஒழுங்காக இருப்போம் நேரம் வரும் காத்திருப்போம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
BPL wrote:Manik wrote:ஓ வார்த்தையை மாற்றுவார்களா நான் கூட ஏண்டா பிளேட்டை மாத்தனும்னு யோசிச்சேன்
உங்களுக்கு இந்த பாஷையெல்லாம் தெரியும்னு நினைச்சேன்....
எனக்கு இங்கிலீபீசு தெரியாது பங்க்ஸ்
- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
தமிழ்லையும் plate - ஐ மாத்துறதுன்னுதான் சொல்லுவாங்க. இதெல்லாம் LIC,
Bank, etc. போன்ற சொற்கள் போல், சாதாரண (i.e. படிக்காதவர்கள் கூட) மக்கள்
பயன்படுத்தர சொற்கள். இதற்கெல்லாம் எவ்வளவு பேர் ஆயுள் காப்பீட்டு
நிறுவனம், வங்கி என்றசொற்களைப் பயன்படுத்துகின்றனர். (தமிழ் ஆர்வலர்களைத் தவிர?
இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் குடிகாரன்கூட கட்டிங் என்று ஸ்டெடி - யாக இங்கிலிபீஸில் சொல்வான்.
Bank, etc. போன்ற சொற்கள் போல், சாதாரண (i.e. படிக்காதவர்கள் கூட) மக்கள்
பயன்படுத்தர சொற்கள். இதற்கெல்லாம் எவ்வளவு பேர் ஆயுள் காப்பீட்டு
நிறுவனம், வங்கி என்றசொற்களைப் பயன்படுத்துகின்றனர். (தமிழ் ஆர்வலர்களைத் தவிர?
இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் குடிகாரன்கூட கட்டிங் என்று ஸ்டெடி - யாக இங்கிலிபீஸில் சொல்வான்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
BPL wrote:தமிழ்லையும் plate - ஐ மாத்துறதுன்னுதான் சொல்லுவாங்க. இதெல்லாம் LIC,
Bank, etc. போன்ற சொற்கள் போல், சாதாரண (i.e. படிக்காதவர்கள் கூட) மக்கள்
பயன்படுத்தர சொற்கள். இதற்கெல்லாம் எவ்வளவு பேர் ஆயுள் காப்பீட்டு
நிறுவனம், வங்கி என்றசொற்களைப் பயன்படுத்துகின்றனர். (தமிழ் ஆர்வலர்களைத் தவிர?
இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் குடிகாரன்கூட கட்டிங் என்று ஸ்டெடி - யாக இங்கிலிபீஸில் சொல்வான்.
உங்கள மாதிரியா பங்க்ஸ் இப்ப சொல்லிட்டீங்கள்ள இனிமேல் புரிஞ்சுக்கிறேன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
» டெசோ மாநாட்டில் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டது ஏன்?: கருணாநிதிக்கு தமிழருவி மணியன் கண்டனம்
» உதவி செய்த இந்தி நடிகருக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்
» தமிழ் நடிகருக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசா!
» முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3