புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10 
80 Posts - 44%
ayyasamy ram
கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10 
62 Posts - 34%
i6appar
கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10கடன்! (கவிதைச் சோலை!) Poll_m10கடன்! (கவிதைச் சோலை!) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடன்! (கவிதைச் சோலை!)

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 4:40 pm

* அவசியமாயினும்
வாங்காதிரு...
அனாவசியமெனில்
வாங்கித் தவி!

* கடன்
பட்டானுக்கு
உடன் பிறந்தானும்
உதவான்!

* சேமித்தவனுக்கு
நிம்மதியும்
சேமிக்காதவனுக்கு
கடனுமே
சொத்து!

* அட்டைகள்
ரத்தத்தை
உறிஞ்சும்
கடனட்டைகள்
உயிரை...

* எமனை
விட
கெட்டிக்காரன்
கடன்காரன்தான்!

*சொந்த வீட்டுக்
கடனாளியை
விட
வாடகை வீட்டு
முதலாளியாயிருக்கலாம்!

* புகழோடிருப்பதை
விட
கடனற்று,
இறப்பதே மேல்!

* கடவுளே
தந்தாலும்
கடன் வாங்காதீர்
கஷ்டத்தில்
உழலாதீர்!

***
— ச.பிரசன்னா, சென்னை.

கடன்! (கவிதைச் சோலை!) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 4:41 pm

எனக்கு இந்த பழக்கமே இல்லப்பா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 4:44 pm

Manik wrote:எனக்கு இந்த பழக்கமே இல்லப்பா

மிகவும் நல்ல பழக்கம் மானிக்!!! கடன் வாங்காதீர்கள்!!! ஆனால்................!!!!
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எனக்கு உடனடியாக 10000 ரூபாய் கடன் கொடுக்க முடியுமா?

கடன்! (கவிதைச் சோலை!) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 4:46 pm

கொடுப்பேன் அண்ணா உங்களுக்கு இல்லாமலா எப்ப வேணும்னு சொல்லுங்க ஆள் எஸ்கேப் ஆகிடுவேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 4:47 pm

Manik wrote:கொடுப்பேன் அண்ணா உங்களுக்கு இல்லாமலா எப்ப வேணும்னு சொல்லுங்க ஆள் எஸ்கேப் ஆகிடுவேன்

நீங்கள் டயல் செய்த எண் தற்பொழுது உபயோகத்தில் இல்லை!!! அப்படித்தானே!!!!

கடன்! (கவிதைச் சோலை!) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 4:50 pm

இல்ல அண்ணா பிசியா கடலை போட்டுக்கொண்டு இருக்கிறார்னு வரும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 4:51 pm

Manik wrote:இல்ல அண்ணா பிசியா கடலை போட்டுக்கொண்டு இருக்கிறார்னு வரும்

ஓ, கடலை விதைத்துள்ளீர்களா!!!
வருடத்திற்கு எத்தனை முறை சாகுபடி செய்யலாம்!!!

கடன்! (கவிதைச் சோலை!) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 4:53 pm

10 படி அண்ணா உங்களுக்கு வேணுமா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 4:55 pm

Manik wrote:10 படி அண்ணா உங்களுக்கு வேணுமா

கடலை விளைச்சல் அமோகமாக இருந்தால் எனக்கும் கொஞ்சம் தாருங்கள்!!!

கடன்! (கவிதைச் சோலை!) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 4:55 pm

அதான் 10 படின்னு சொல்லிட்டேன்ல மொத்தமே அவ்ளோதான் ரொம்ப கம்மி எனக்கே பத்தாது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக