புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_m10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10 
59 Posts - 58%
heezulia
இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_m10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_m10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_m10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_m10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_m10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_m10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_m10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_m10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_m10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_m10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10 
54 Posts - 58%
heezulia
இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_m10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_m10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_m10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_m10இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Poll_c10 
2 Posts - 2%

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 3:45 am

எது சத்தியம்? சத்தியபுருஷர் யார்?

வேதங்களும், சாஸ்திரங்களும், உபநிடதங்களும் சத்திய பிரமாணங்கள் ஆகும். ஸ்ரீராம், ஸ்ரீகிருஷ்ண அவதாரங்களும் அடங்கிய தஸாவதாரங்களும் சத்திய பிரமாணங்கள் ஆகும்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரும், ஸ்ரீராமரும் பரஸத்தியம் ஆவர். சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணா தான் மேற்கொண்ட மொத்த ஸ்வரூபங்களும் ஆகும்.

வேதோநாராயணா சாக்ஷாத் என்பது ஸத்தியமான வேதவாக்கு ஆகும். நம் அனைவருக்கும் மோட்சம், முக்தி முதலியவற்றை அளிப்பவர் கோவிந்தன் ஆகிய அவர் ஒருவர்தான் என வேதம் உரைக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ ஹரி ஆகிய ஸ்ரீமகா விஷ்ணு தான் வேத பரம புருஷர் ஆவார். அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநாமங்களை உடையவர்.

வால்மீகி இராமாயணத்தில் ஸ்ரீ ராமர் தன்னை மனிதனாகத்தான் தஸரதபுத்திரனாகத் தான் கூறியுள்ளார். 'ஆத்மாநம் மானுஷம் மந்யே ராமன் தஸரதாத் மஜம்!'. அவர் பரசத்தியமான மஹா புருஷர் என்பது நிதர்சனம். நமக்கு இங்க ஒரு கேள்வி எழுகிறது.

ஸ்ரீராமர் ஜடாயுவுக்கும் , சபரிக்கும் மோட்சம் அளித்தார். மற்றும் பலருக்கும் பாவவிமோசனம், முக்தி, மோட்சம் போன்றவை அளித்தார்.

எப்படி மனிதன் எனக் கூறிக்கொண்ட ஒருவர் மோட்சம் போன்றவற்றை அளிக்க முடியும்? இதற்கு வால்மீகி ஸ்ரீராமாயணத்திலேயே விடை இருக்கிறது.

இலட்சுமணர் இந்திரஜித்தனுடன் கடுமையாகப் போர் புரிந்தார். அதுவும் மிகவும் வீரமாக. ஆனால் அவரால் வெல்ல முடியவில்லை.

இந்திரஜித்தன் மிகவும் சாமர்த்தியமாக பலரூபமெடுத்து, விண்ணிலும், மண்ணிலும் மறைந்து மறைந்து திரிந்து போர் புரிந்தான். இலட்சுமணரும் பல அஸ்திரங்களை உபயோகப்படுத்தியும் அவனை வெல்ல முடியாமல் துவண்டு போய்விட்டார். இறுதியில் சோர்வுற்றார்.

இளைய பெருமாளாகிய இலட்சுமணர் கடைசியாக ஒரு பாணத்தை நாண் ஏற்றி, 'ஸ்ரீ ராமர் சத்தியமானால் சத்தியபுருஷரானால் இந்த அம்பு இந்திரஜித்தை கொன்று வீழ்த்தட்டும்' எனக்கூறி அஸ்திரித்தை இந்திரஜித்தை நோக்கி ஏவினார். இந்திரஜித்தனும் மாண்டான். இதிலிருந்து சத்தியமும் சத்தியபுருஷரும்மோட்சம் அளிக்கலாம் என தெரிகிறது.

ஆதலால் நாமும் சத்தியத்தை கடைபிடித்து வாழ வேண்டும் எனத் தெரிகிறது.

அம்பத்தூர் டாக்டர் R. பக்தவத்ஸலம்

இந்திரஜித்தை எப்படி வீழ்த்தினான் இலட்சுமணன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக