ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Today at 2:07 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by sncivil57 Today at 1:57 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Today at 1:52 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 1:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:09 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am

» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


F - தமிழ் அகராதி

F - தமிழ் அகராதி Empty F - தமிழ் அகராதி

Post by Tamilzhan Wed Feb 03, 2010 8:12 pm

face - முகம்
face to face talk - முகம்பார்த்து பேசுதல்
facial expression - முகபாவம்
facilities - வளாகம்
fact - உண்மை
faction - கோஷ்டி
factional fighting - கோஷ்டி மோதல்
factors - காரணிகள்
fail - தோல்வியடை
fair - நியாயமான
fair - வெள்ளைத்தோல்
falme - நெருப்பு கொழுந்து
false hair - சவுரிமுடி
false identification - போலி அடையாளங்கள்
falsehood - பொய்
family - குடும்பம்
family type - குடும்பப்பாங்கான
family will drown - குடும்பம்மூழ்கிடுமா
famiy tradition - குடும்ப மரபு
famous - பிரசித்தமான,பிரபலமான
fanciful - தடபுடலான
daring - வீரம்
fancy - ஆடம்பர, விரும்புதல்
fans - ரசிகர்கள்
far - தூரம்,தொலைவு
far east - தூர கிழக்கு
farm - விளைநிலம்
farmers - உழவர்கள்
fascination - மோகம்
fast - உபவாசம் செய்
fast changing - விரைவாக மாறிவரும்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

F - தமிழ் அகராதி Empty Re: F - தமிழ் அகராதி

Post by Tamilzhan Wed Feb 03, 2010 8:14 pm

fast life - அவசரவாழ்க்கை
fat - கொழுப்பு சக்தி
fat - பருமன்
faultless - குறையில்லாதவர்
favorite - மிகவிரும்பிய
fear of reprisal - பழிவாங்குக்கு பயந்து
fears - பயங்கள்
features - அம்சங்கள்
fee - கட்டணம்
boldness - துணிவுடன்
feel - உணர்
feel hopeful - நம்பிக்கை பிறக்கிறது
feelings - உணர்வுகள்
fence - வேலி
fertilizer - உரம்
festival - திருவிழா
festoons - தோரணங்கள்
fetal life - கருவிலே
fetus killing - கருக்கொலை
fiberoptic cable - ஒளி இழை கேபிள்
field - திடல்
fierce fighting - உக்கிரமான போர்
fierce hatred - வெறி
fifty - ஐம்பது
fight - போர்,சண்டை,
fill - நிரைவு படுத்து
fill up - நிறைவு செய்
fillout coupon - படிவத்தை பூர்த்திசெய்
film festival - திரைப்பட விழா
filming - படப்பிடிப்பு
filter out - வடிகட்டி எடு
selfeffort - சுய முயற்சி
final decision - இறுதி முடிவு
final rites - இறுதிச் சடங்குகள்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

F - தமிழ் அகராதி Empty Re: F - தமிழ் அகராதி

Post by Tamilzhan Wed Feb 03, 2010 8:23 pm

finalize - முடிவெடு
financial aid - நிதி உதவி
financial constraint - நிதிக்கட்டுப்பாடு
financial crisis - பண நெருக்கடி
financial differences - பொருளாதார வேறுபாடுகள்
financial status - பொருளாதார நிலமை
find solutions - தீர்வு காண்
fine arts - நுண் கலை
finger - விரல்
finish - நிறைவேற்று
fire - நெருப்பு
fire - வேலை நீக்கம் செய்
firm - உறுதி
first - முதல்
handicraft - கைவினை
fitness - உடற்கட்டுதல்
five - ஐந்து
fix - தீர்வு
fix it - சரி பண்ணு
fixed deposit - வைப்பு நிதி
fixed price - நிர்ணய விலை
flavorful - மிக ருசியான
flawed - குறையுண்டு
fleeting - நொடிப்பொழுதில்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

F - தமிழ் அகராதி Empty Re: F - தமிழ் அகராதி

Post by Tamilzhan Wed Feb 03, 2010 8:25 pm

floods - வெள்ளம்
floor - தரை
flooring - தரைதளங்கள்
floppy disk - மென் தட்டு
flower - பூ,,மலர்
flower vase - பூ ஜாடி
fogive - மன்னித்தல்
follow - கருத்தில் கொண்டுவா
follow - பின்பற்று
follow me - என்னை பிந்தொடர்
follower - தொண்டர்
followers - பின்பற்றுபவர்கள்
food - உணவு
food for work - பணிகு உணவு
foolish - முட்டாள்தனமான
foolish - முட்டாள்தனம்
foot - பாதம்
footpath - ஒத்தடிப்பாதை
for everything - சகலத்திற்கும்,எல்லாத்திற்கும்
for instance - உதாரணமாக
for others - மற்றவர்களுக்கு
forecast - முன் அறிவுப்பு
forefront - முன்னணி
foreign travel - அன்னிய நாட்டுப் பயணம்
foreign travel - வெளிநாட்டுப் பயணம்
foresse - முன் உணர்தல்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

F - தமிழ் அகராதி Empty Re: F - தமிழ் அகராதி

Post by Tamilzhan Tue Feb 09, 2010 9:42 pm

forest - காடு,வனம்
foretell - ஆரூடம் கணித்தல்
foreword - ஆசிரியர் விளக்கம்
foreword - முன்னுரை
forget - மறந்துவிடு
fork - முள்கரண்டி
formal education - முறையான கல்வி
formal learning - முறையாக கற்றுதல்
former - முன்னவர்
formula - சூத்திரம்
formulate - புனையப்பட்டுதல்
fort - கோட்டை
forty - நாற்பது
found - கண்டுபிடித்தல்
foundation - அடித்தளம்
founder - நிறுவனம்செய்தவர்
founders - ஆரம்ப கர்த்தாக்கள்
founders - நிறுவியவர்கள்
fountain - ஊற்று
four - நான்கு
four letter words - கெட்ட வார்த்தைகள்
four wheelers - நாலு சக்கரவாகனங்கள்
frame - சட்டம்
framed case - ஜோடிக்கப்பட்ட வழக்கு
freaked out - பீதியடை
free - இலவசம்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

F - தமிழ் அகராதி Empty Re: F - தமிழ் அகராதி

Post by Tamilzhan Tue Feb 09, 2010 9:45 pm

uniformity - ஒருமைப்பாடு
firm evidence - திட ஆதாரங்கள்
frenzy - வெறி
fresh - புதிய
friends - நண்பர்கள்
friendship - நட்புத்தன்மை
friendship - நட்பு
frog - தவளை
front - அணி
fruits - பழங்கள்
frustration - விரக்தியடை
fry - பொரி
full ilife - முழு வாழ்வு
full trust - பரிபூர நம்பிக்கை
fullfill - நிறைவேற்று
fun - கேளிகை
function - நிகழ்ச்சி
function organizers - நிகழ்ச்சி நடத்துபவர்
fund raiser - பணம் திரட்டும் வழி
fund raiser - நிதி திரட்டு
fundamental values - கோட்பாடுகள்
fundamentalist - அடிப்படைவாதிகள்
funds - பணம்
funeral rites - ஈமச் சடங்குகள்

fury - வெறி
futile - பயனிலை
future - வருங்காலம்
future - வருங்காலம்,எதிர்காலம்
futurists - எதிர்காலகணிப்பாளர்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

F - தமிழ் அகராதி Empty Re: F - தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை