புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடிவள்ளி... ஓர் அசத்தல் பள்ளி
Page 1 of 1 •
- nandaaபண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010
புத்தக மூட்டைக்கு இங்கே கொஞ்சம் புறமுதுகு காட்டிவிட்டு மாணவச் செல்வங்கள் வளர்க்கும் மரங்களுக்கும் கொஞ்சம் மதிப்பெண் போடுவோம்...
பள்ளியின் வளாகத்துக்கு நடுவே இருக்கிறது அந்த பலகை. அதைச் சுற்றிலும்
சின்னச் சின்னதாய் மரக்கன்றுகள் தழைத்துச் செழித்து வளர்கின்றன.
நெருங்கிச் சென்று பார்த்தால், மரக்கன்றுக்கு அருகே ஒரு பெயர்ப்பலகை.
மரத்தின் பெயராக இருக்குமோ என்று பார்த்தால் அதில் இருந்த
பெயர்...மு.கிருத்திகா.ஆச்சரியம் மேலிட, திசையெங்கும்
திரும்பிப்பார்த்தால் எல்லா மரக்கன்றுக்கு பக்கத்திலும் ஒரு பலகை; அதிலே,
ஏதாவது ஒரு மாணவ, மாணவியின் பெயர். அழகாக செங்கல் சுற்றி வைத்து, அதற்கு
வெள்ளையடித்து, பாத்தி கட்டி, அக்கறையாய் தண்ணீர் ஊற்றுகிறார்கள் மாணவ,
மாணவிகள்.
பள்ளி வளாகமே "பளிச்'
என்று இருக்கிறது. மாணவ, மாணவிகளும், அத்தனை சுத்தமாய் இருக்கிறார்கள்.
அனைத்தையும் பார்த்தபின், ஆச்சரியம் அதிகமானது. காரணம், அது ஓர் அரசுப்
பள்ளி. உடுமலை தாலூகவின் ஓர் ஓரத்தில் இருக்கிறது அடிவள்ளி கிராமம்.அந்த
கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில்தான் இத்தனை அசத்தலும்.
கோபன்ஹேகனில் அத்து நாட்டு தலைவர்கள் கோபமாய்ப் பேசி விட்டு, அவரவர் ஊருக்குத்
திரும்பி, அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள்
பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் களம் இறங்கி விட்டன இந்த மழலைகள்.
இந்த
பள்ளியில் முதல் வகுப்பில் யார் சேர்ந்தாலும், அவர்களின் கையால் ஒரு
மரக்கன்றை நட்டு வைத்து, அதற்குப் பக்கத்திலேயே அந்த மழலையின் பெயரையும்
சூட்டி விடுகிறார்கள். அப்புறம், அந்த மரத்தை வளர்க்கும் பொறுப்பு, அந்த
குட்டீஸ் உடையது.காலையும், மாலையுமாக அந்த மரக்கன்றுக்கு மாய்ந்து
மாய்ந்து தண்ணீர் ஊற்றும் மழலைகள், வகுப்புக்கு இடையிலும் ஜன்னல் வழியே
எட்டி எட்டிப் பார்க்கின்றன. குழந்தைகள் வளர்க்கும் இந்த தாவரப்பிஞ்சுகள்,
அவர்கள் ஆரம்பக்கல்வி முடிக்கும் முன்னே, அவர்களை மிஞ்சி
வளர்ந்திருக்கும்.இங்கேயே எட்டாம் வகுப்பு வரை படித்தாலும், அதுவரைக்கும்
மரத்தை பொறுப்பாய் வளர்க்கலாம். வெளியே போய் விட்டாலும், அவ்வப்போது வந்து
பார்த்துப் போகலாம். மழலைகள் மனதில் மரம் வளர்க்கும் ஆசையை, பசு மரத்தாணி
போல பதிய வைத்திருக்கிறார்கள் இப்பள்ளியின் ஆசிரியர்கள்.
மனதுக்குள்
நமக்கு இருந்த மலைப்பைப் புரிந்து கொண்ட தலைமையாசிரியர் மணி, ""சும்மா
பேசிக் கொண்டேயிருப்பதால் என்ன பலன் கிடைத்து விடப்போகிறது?
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்று பாடம் சொல்லித் தருவதால், மனதில்
பதிந்து விடாது. இங்கே ஒவ்வொரு குழந்தையும் மரத்தை நேசித்து, வளர்ப்பதைப்
பார்த்தால், எந்த மனுஷனுக்கும் மரத்தை வெட்டுகிற மனசு வராது. இதே முறையை
படிப்படியாக கிராமம் முழுக்க செய்யப்போகிறோம். புவி வெப்பமயமாதலுக்கு
எதிராக நாங்கள் போட்டிருப்பது சின்ன விதைதான். இது கற்பக விருட்சமாய் வளர
வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை,'' என்றபடி, வளாகம் முழுவதுமாய் தன்
பார் வையை விரித்தார்.அவரது விருப்பத்தைப் புரிந்து கொண்டதைப் போல, எல்லா
மரக்கன்றுகளும் தலையாட்டி நமக்கு விடை கொடுத்தன. ஏனென்றே தெரியவில்லை,
நம்மையும் மீறி கரங்கள் குவிந்தன, முதன் முறையாய் தலைக்கும் மேலே போய்.

Similar topics
» செம்மொழி மாநாட்டுக் கோலாகலம்.. பள்ளி மாணவர்கள் அசத்தல்....
» ஐந்தே நிமிடங்களில் மைதானத்தைச் சுத்தம் செய்யும் தென்னம் மட்டை வண்டி! அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் உருவாக்கம் #CelebrateGovtSchool
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» 'எங்கள் கனவு! எங்கள் பள்ளி !!'. ஊ. ஒ. தொ. பள்ளி, வயலூர் அகரம்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1