புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு!
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
விதிமுறைகளுக்கு மாறாக, எல்.கே.ஜி., யு.கே.ஜி. உள்ளிட்ட வகுப்புகளுக்கு கூட நுழைவுத்தேர்வு நடத்தும் முறைகளை மெட்ரிக் பள்ளிகள் கடைபிடித்து வருகின்றன. |
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.இ., உள்ளிட்ட தொழில்நுட்ப தேர்வுகளுக்கு, நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்நுழைவுத்தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்நுட்ப படிப்பு கிடைப்பதை தடை செய்கிறது என்ற காரணம் காட்டி, தமிழகத்தில் இத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களின் வசதிக்காக இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், மழலையே மாறாத, ஆனா, ஆவன்னா, ‘ஏ,பி,சி,டி’ கூட சொல்லத் தெரியாத பிஞ்சுக் குழந்தைகளை வாட்டி வதைக்கும் வகையில், மெட்ரிக்., மற்றும் சில தனியார் பள்ளிகளில், அவர்களை நுழைவுத் தேர்வு எழுத வைக்கும் கொடூர அவலம் அரங்கேறி வருகிறது. முன்னணி தனியார் பள்ளிகளில் மட்டுமே இருந்து வந்த நுழைவுத் தேர்வு தற்போது, பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளில் பரவி விட்டது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, ‘அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி மறுக்கப்படாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் உரிமை சட்டத்தில் நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது’ என அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது சட்டப்படி தவறான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் குழந்தைகளுக்கான நுழைவுத்தேர்வு நடத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடவடிக்கையே மே மற்றும் ஜூன் மாதத்தில் தான் தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளை அரசு விதித்திருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்ட தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், சட்டத்துக்கு புறம்பான நுழைவுத்தேர்வு நடத்தும் முறைகளையும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தீர்வு கிடைக்கும் என பெற்றோர் கருத்து தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, மாணவ, மாணவியரின் பெற்றோரில் சிலர் கூறியதாவது: பெற்றோர் படித்திருந்தால் மட்டுமே குழந்தைக்கு அட்மிஷன், குழந்தைகள் நுழைவுத் தேர்வில் தேர்வானால் மட்டுமே அட்மிஷன் என ஏராளமான விதிமுறைகளை உருவாக்கி, பள்ளி உரிமையாளர்கள், தனி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சிறுபான்மையின பள்ளிகளில் இவ்விதிமீறல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. விதிமுறை மீறும் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், தனி சட்டம் அல்லது அமைப்பு உருவாக்கினால் மட்டுமே, குழந்தைகளின் நலனை காக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார். |
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யுவா
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
அது மட்டும் அல்ல கோயமுத்தூரில் சில ஸ்கூலில் பெற்றோர்க்கு interview நடக்கிறது !
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பாவம் விளையாடுற வயசுல புத்தகம்..
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
அம்மாடி நான் படிக்கும் போது இல்லை தப்பிச்சேன்டா சாமீ
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
- Sponsored content
Similar topics
» விஐடிஇஇஇ நுழைவுத்தேர்வு அறிவிப்பு
» தமிழ் உள்பட 13 மொழிகளில் நுழைவுத்தேர்வு: யுஜிசி அறிவிப்பு!
» என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா?
» மருத்துவ படிப்புக்கு தேசிய நுழைவுத்தேர்வு ரத்தாகிறது? நாடு முழுவதும் எதிர்ப்பு எதிரொலி
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1