புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
68 Posts - 41%
heezulia
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
2 Posts - 1%
prajai
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
1 Post - 1%
manikavi
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
319 Posts - 50%
heezulia
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%
prajai
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_m10எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு!

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Feb 03, 2010 10:47 am

விதிமுறைகளுக்கு மாறாக, எல்.கே.ஜி., யு.கே.ஜி.
உள்ளிட்ட வகுப்புகளுக்கு கூட நுழைவுத்தேர்வு நடத்தும் முறைகளை மெட்ரிக்
பள்ளிகள் கடைபிடித்து வருகின்றன.

தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.இ., உள்ளிட்ட தொழில்நுட்ப தேர்வுகளுக்கு,
நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்நுழைவுத்தேர்வு, கிராமப்புற
மாணவர்களுக்கு தொழில்நுட்ப படிப்பு கிடைப்பதை தடை செய்கிறது என்ற காரணம்
காட்டி, தமிழகத்தில் இத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பள்ளிப் படிப்பை
முடித்த மாணவர்களின் வசதிக்காக இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
ஆனால், மழலையே மாறாத, ஆனா, ஆவன்னா, ‘ஏ,பி,சி,டி’ கூட சொல்லத் தெரியாத
பிஞ்சுக் குழந்தைகளை வாட்டி வதைக்கும் வகையில், மெட்ரிக்., மற்றும் சில
தனியார் பள்ளிகளில், அவர்களை நுழைவுத் தேர்வு எழுத வைக்கும் கொடூர அவலம்
அரங்கேறி வருகிறது. முன்னணி தனியார் பள்ளிகளில் மட்டுமே இருந்து வந்த
நுழைவுத் தேர்வு தற்போது, பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளில் பரவி விட்டது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, ‘அனைத்து குழந்தைகளுக்கும்
கல்வி மறுக்கப்படாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் உரிமை
சட்டத்தில் நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது’ என அறிவுறுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை
நடத்துவது சட்டப்படி தவறான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், இவற்றையெல்லாம்
கண்டு கொள்ளாமல் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் குழந்தைகளுக்கான
நுழைவுத்தேர்வு நடத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடவடிக்கையே மே மற்றும் ஜூன்
மாதத்தில் தான் தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளை அரசு
விதித்திருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்ட தனியார்
மற்றும் மெட்ரிக் பள்ளிகள், சட்டத்துக்கு புறம்பான நுழைவுத்தேர்வு நடத்தும்
முறைகளையும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த,
தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தீர்வு கிடைக்கும் என
பெற்றோர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, மாணவ, மாணவியரின் பெற்றோரில் சிலர் கூறியதாவது:
பெற்றோர்
படித்திருந்தால் மட்டுமே குழந்தைக்கு அட்மிஷன், குழந்தைகள் நுழைவுத்
தேர்வில் தேர்வானால் மட்டுமே அட்மிஷன் என ஏராளமான விதிமுறைகளை உருவாக்கி,
பள்ளி உரிமையாளர்கள், தனி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக,
சிறுபான்மையின பள்ளிகளில் இவ்விதிமீறல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
விதிமுறை மீறும் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் மீது தமிழக அரசு
கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், தனி சட்டம் அல்லது அமைப்பு
உருவாக்கினால் மட்டுமே, குழந்தைகளின் நலனை காக்க முடியும். இவ்வாறு அவர்கள்
கூறினார்.

எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Feb 03, 2010 11:25 am

எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! 440806 எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! 440806
யுவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யுவா

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Feb 03, 2010 11:31 am

சோகம்

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Feb 03, 2010 12:37 pm

அது மட்டும் அல்ல கோயமுத்தூரில் சில ஸ்கூலில் பெற்றோர்க்கு interview நடக்கிறது ! எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! 56667

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 03, 2010 12:50 pm

பாவம் விளையாடுற வயசுல புத்தகம்.. எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! 67637

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Feb 03, 2010 1:11 pm

அம்மாடி நான் படிக்கும் போது இல்லை தப்பிச்சேன்டா சாமீ எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு! 755837

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக