புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
தவிக்கிறது மனம் Poll_c10தவிக்கிறது மனம் Poll_m10தவிக்கிறது மனம் Poll_c10 
1 Post - 50%
heezulia
தவிக்கிறது மனம் Poll_c10தவிக்கிறது மனம் Poll_m10தவிக்கிறது மனம் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவிக்கிறது மனம் Poll_c10தவிக்கிறது மனம் Poll_m10தவிக்கிறது மனம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
தவிக்கிறது மனம் Poll_c10தவிக்கிறது மனம் Poll_m10தவிக்கிறது மனம் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தவிக்கிறது மனம் Poll_c10தவிக்கிறது மனம் Poll_m10தவிக்கிறது மனம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தவிக்கிறது மனம் Poll_c10தவிக்கிறது மனம் Poll_m10தவிக்கிறது மனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தவிக்கிறது மனம் Poll_c10தவிக்கிறது மனம் Poll_m10தவிக்கிறது மனம் Poll_c10 
20 Posts - 3%
prajai
தவிக்கிறது மனம் Poll_c10தவிக்கிறது மனம் Poll_m10தவிக்கிறது மனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தவிக்கிறது மனம் Poll_c10தவிக்கிறது மனம் Poll_m10தவிக்கிறது மனம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தவிக்கிறது மனம் Poll_c10தவிக்கிறது மனம் Poll_m10தவிக்கிறது மனம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தவிக்கிறது மனம் Poll_c10தவிக்கிறது மனம் Poll_m10தவிக்கிறது மனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தவிக்கிறது மனம் Poll_c10தவிக்கிறது மனம் Poll_m10தவிக்கிறது மனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவிக்கிறது மனம்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 02, 2010 10:41 am

தவிக்கிறது மனம்


உன்னை நான் நேசித்த போது
அழகாகத் தான் தெரிந்தது அனைத்தும்
என் மனதை இதமாகத் திறந்தது
உன் கடைக் கண் பார்வையா?
புரிந்தது வாழ்வின் அர்த்தங்கள்

புத்தம் புது மலராய் மலர்ந்த
முதல் பூ நீதான்
கல்லாயிருந்த என் இதயம்
முதன்முதலாய் தோற்றது
உன்னிடம் தான்

என் இதயத்தில் இடம் பிடித்தாய் நீ
ஆனால் பல வேளைகளில்
உனது வார்த்தைகளால்
காயம் கண்டது என் இதயம் தான்
அப்போது அறிந்தேன் நான்
வலிகளின் வேதனைகளை

மன்னிப்பதற்கு என் மனமிருந்தும்
ஏற்பதாக உன் மனம் இல்லை
தவிக்கிறது மனம்
காரணம் கூற இயலாது ....

எனக்காக நீயும் உனக்காக நானும்
என்று கனவு தான் கண்டேனோ
நானறியேன் ..
உறவுகள் பல இருந்தும்
தனிமையில் இருப்பதை
உணர்ந்தேன் நான்
வாழ்ந்த நாளெல்லாம் போதுமென
புயலில் சிக்கிய பூ போன்றது
என் கதை ...

நித்தமும் நான் உன்
நினைவோடு வாழ்கிறேன்
நிழலாக..............



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 02, 2010 10:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தவிக்கிறது மனம் Uதவிக்கிறது மனம் Dதவிக்கிறது மனம் Aதவிக்கிறது மனம் Yதவிக்கிறது மனம் Aதவிக்கிறது மனம் Sதவிக்கிறது மனம் Uதவிக்கிறது மனம் Dதவிக்கிறது மனம் Hதவிக்கிறது மனம் A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 02, 2010 10:46 am

UDAYASUDHA wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தவிக்கிறது மனம் 678642

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 04, 2010 11:20 am

rifas wrote:தவிக்கிறது மனம்


உன்னை நான் நேசித்த போது
அழகாகத் தான் தெரிந்தது அனைத்தும்
என் மனதை இதமாகத் திறந்தது
உன் கடைக் கண் பார்வையா?
புரிந்தது வாழ்வின் அர்த்தங்கள்

புத்தம் புது மலராய் மலர்ந்த
முதல் பூ நீதான்
கல்லாயிருந்த என் இதயம்
முதன்முதலாய் தோற்றது
உன்னிடம் தான்

என் இதயத்தில் இடம் பிடித்தாய் நீ
ஆனால் பல வேளைகளில்
உனது வார்த்தைகளால்
காயம் கண்டது என் இதயம் தான்
அப்போது அறிந்தேன் நான்
வலிகளின் வேதனைகளை

மன்னிப்பதற்கு என் மனமிருந்தும்
ஏற்பதாக உன் மனம் இல்லை
தவிக்கிறது மனம்
காரணம் கூற இயலாது ....

எனக்காக நீயும் உனக்காக நானும்
என்று கனவு தான் கண்டேனோ
நானறியேன் ..
உறவுகள் பல இருந்தும்
தனிமையில் இருப்பதை
உணர்ந்தேன் நான்
வாழ்ந்த நாளெல்லாம் போதுமென
புயலில் சிக்கிய பூ போன்றது
என் கதை ...

நித்தமும் நான் உன்
நினைவோடு வாழ்கிறேன்
நிழலாக..............



அருமையான வரிகள் தவிக்கிறது மனம் 677196 தவிக்கிறது மனம் 677196 தவிக்கிறது மனம் 677196



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 11:28 am

அய்யோ இது என்னோட கவிதை படுபாவி ரிபாசு சுட்டுட்டியாடா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 04, 2010 11:30 am

Manik wrote:அய்யோ இது என்னோட கவிதை படுபாவி ரிபாசு சுட்டுட்டியாடா

எப்ப இருந்து இந்த வேலை மாணிக்



தவிக்கிறது மனம் Uதவிக்கிறது மனம் Dதவிக்கிறது மனம் Aதவிக்கிறது மனம் Yதவிக்கிறது மனம் Aதவிக்கிறது மனம் Sதவிக்கிறது மனம் Uதவிக்கிறது மனம் Dதவிக்கிறது மனம் Hதவிக்கிறது மனம் A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 11:31 am

அக்கா நிஜமா இது என்னோட கவிதை தான் என்னோட orkut ல போயி பாருங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Feb 04, 2010 11:33 am

Manik wrote:அக்கா நிஜமா இது என்னோட கவிதை தான் என்னோட orkut ல போயி பாருங்க


டை நான் கவிதா சொன்ன உனக்கு போரமடா உன்னுடைய கவிதைய நான் சுடமாட்டேன் காக்கத்தான் சுடும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 11:46 am

அடுத்தவன் கவிதையை சுட்டுட்டு எனக்கு பொறாமைன்னு சொல்றியா படவா ராஸ்கோல் நீ திருந்தவே மாட்டடா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Feb 04, 2010 11:54 am

Manik wrote:அடுத்தவன் கவிதையை சுட்டுட்டு எனக்கு பொறாமைன்னு சொல்றியா படவா ராஸ்கோல் நீ திருந்தவே மாட்டடா


நீ முதல்ல திதிருந்து பறகு நான் திருந்துறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக