புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
2 Posts - 1%
prajai
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
2 Posts - 1%
Saravananj
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
429 Posts - 48%
heezulia
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
29 Posts - 3%
prajai
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_m10உலகத்தின் மிக அழகான சமன்பாடு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்தின் மிக அழகான சமன்பாடு

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Feb 07, 2010 8:52 am

உலகத்தின் மிக அழகான சமன்பாடு

உலகத்தின் மிக அழகான சமன்பாடு Euler_e_i_pi_1
"A
thing of beauty is joy forever" என்றான் புகழ்பெற்ற கவிஞன் ஜான்
கீட்ஸ்.உலகில் எத்தனையோ இடங்களைப் பார்க்கிறோம்.பல விதமான புத்தகங்களைப்
படிக்கிறோம்.
ஆனால் சில காட்சிகளோ,சில வரிகளோ மனதை விட்டு அகலாத ஒரு
இடத்தைப் பிடித்துவிடுகிறது.அதனை எந்த வேளையில் நினைவு கூர்ந்தாலும் ஒரு
சொல்ல முடியாத அனுபவிக்க மட்டுமே முடிந்த இன்ப உணர்ச்சி உடலெங்கும்
பரவுகிறது.
அந்த வகையைச் சேர்ந்தது தான் உலகத்திலேயே மிகவும் அழகான சமன்பாடு என்று அழைக்கப்படும் "ஆய்லேரின் சமன்பாடு"

உலகத்தின் மிக அழகான சமன்பாடு E

இந்த சமன்பாட்டின் சிறப்புத் தன்மையைப் பார்ப்போம்.

1. e - என்பது ஒரு விகிதமுறா இயல் எண். இந்த எண் கணிதத்தில் பல இடங்களில் வந்து தன தலையைக் காட்டும் ஒரு மாறிலி (constant) ஆகும்.

2. e = 1/0! + 1/1! + 1/2! + 1/3! + 1/4! + ...

என்ற முடிவுறாத தொடர்ச்சியின் மூலமாக இதன் மதிப்பைக் கணிக்கலாம்.

3. இதனுடைய மதிப்பு

e=2.71828...,

4. வட்டத்தின் சுற்றளவை விட்டத்தால் வகுத்தால் கிடைக்கும் மாறிலிக்கிப் பெயர் தான் pi ஆகும்.இதைப் பற்றி தெளிவாக இங்கு படிக்கலாம்.

5. i என்பது -1 இன் வர்கமூலமாகும்.அதாவது

உலகத்தின் மிக அழகான சமன்பாடு I

இதனை கற்பனை எண் என்று அழைக்கிறோம்.

6.டைலரின் வரிசையை உபயோகித்து

உலகத்தின் மிக அழகான சமன்பாடு Taylor

எனக் காணலாம்.இதில் n! என்பது

உலகத்தின் மிக அழகான சமன்பாடு Factorial

கால்குலடர்
உபோயோகித்து e - இன் மதிப்பை இந்த டயலர் தொடரின் மூலமாக மிகச் சுலபமாக
கண்டறிய முடியும்.n - இன் மதிப்பு அதிகமாக அதிகமாக e-இன் மதிப்பு மிகத்
துல்லியமாகக் கிடைக்கப் பெறலாம்.

7. மேலும் sinx மற்றும் cosx என்ற சார்புகளுக்கு டயலர் தொடர்

உலகத்தின் மிக அழகான சமன்பாடு Sincos

உலகத்தின் மிக அழகான சமன்பாடு Sinx

என அமையும்.

8. மேலும்

உலகத்தின் மிக அழகான சமன்பாடு Eix

என்பதிலிருந்து i^2=-1, i^3=-i மற்றும் i^4=1 என்பதை உபயோகித்து

உலகத்தின் மிக அழகான சமன்பாடு Eixsincos

எனக் கிடைக்கப் பெறலாம்.

9. 7 மற்றும் 8 பயன்படுத்தி

உலகத்தின் மிக அழகான சமன்பாடு Ex

என்று சுலபமாக அறியலாம்.

10. மேலும் x=pi, sinpi=0 மற்றும் cospi=-1 என்பதிலிருந்து இந்த அழகிய சமன்பாடு

உலகத்தின் மிக அழகான சமன்பாடு E

பிறப்பதைக் காண்கிறோம்.

கண்ணிற்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கணக்கிற்கு இந்த சமன்பாடழகு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக