புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
1 Post - 2%
prajai
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
383 Posts - 49%
heezulia
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
26 Posts - 3%
prajai
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உலக வெப்பமயமாதல் Poll_c10உலக வெப்பமயமாதல் Poll_m10உலக வெப்பமயமாதல் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக வெப்பமயமாதல்

mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Tue Feb 02, 2010 3:18 pm

இன்று உலகில் மிகபெரிய விவாதகளம் "உலக வெப்பமயமாதல்"
இது வெறும் விவாதம் மட்டுமல்ல பூமி பந்திற்கு வந்த புற்றுநோய். நாளைய உலகம் இதனால் முற்றிலும் அழிவது அறிவியலான உண்மை. இதை முற்றிலுமாக அளிக்க வேண்டுமென்றல் நாம் அனைவரும் ஆதாம், ஏவால் காலத்த்ரிகு சென்றல் மட்டுமே முடியும். அனால் இந்த உலக வேப்பமயமாகும் வேகத்தை குறைக்கலாம். இதி முக்கிய பங்கு வகிப்பது மின்சாரம் இதைப்பற்றி விளக்கங்களை சொன்னால் ஒரு ஆயிரம் பக்கங்கள் வேண்டும்.
சில வழிமுறைகள் மட்டும் பார்ப்போம்.
மின்சதனத்தில் வேப்பமயமாதலில் முக்கிய பங்கு நாம் பயன் படுத்தும் குண்டு பல்புகளுக்கு உண்டு (incandescent lamps). இந்த பல்புகள் 2500 கெல்வின் முத்தை 2800௦௦ கெல்வின் வரை வெப்பத்தை வெளியிடும். இது ஒரு நாள் எரிந்தால். அதற்கான மிசார உற்பத்தி அதன் வெப்பம் சேர்த்து 1000 lit தண்ணீரை கொதிக்கவைத்துவிடலம் .
இதற்கு மாறாக CFL பல்புகளை பயன்படுத்தவேண்டும் . 60W குண்டு புல்பிற்கு 15W CFL (COMPACT FLUORESCENT LAMP) போதுமானது மற்றும் மின்சார கட்டணமும் குறையும்.
நம் கையில் தான் உள்ளது நமது எதிர் கால பூமி

-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Tue Feb 02, 2010 3:28 pm

கண்டிப்பாக நண்பர் கான் அவர்களே...

அது மட்டுமல்லாமல் உலகம் வெப்பமயமாதலில் நம் அனைவருக்குமே பங்கு இருக்கிறது..

அதனால்தான் என்னால் முடிந்தளவு அதை குறைப்பதற்கு ஒரு சிறு முயற்சி எடுக்கிறேன்...

எவ்வாறென்றால் traffic signalil இருக்கும்போது 20 seconds மேலாக நிற்க வேண்டியிருந்தால் வாகனத்தை off செய்துவிடுவேன்...(ஏதோ என்னால் முடிந்த சிறு முயற்சி)

mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Wed Feb 03, 2010 9:43 pm

thesa wrote:கண்டிப்பாக நண்பர் கான் அவர்களே...

அது மட்டுமல்லாமல் உலகம் வெப்பமயமாதலில் நம் அனைவருக்குமே பங்கு இருக்கிறது..

அதனால்தான் என்னால் முடிந்தளவு அதை குறைப்பதற்கு ஒரு சிறு முயற்சி எடுக்கிறேன்...

எவ்வாறென்றால் traffic signalil இருக்கும்போது 20 seconds மேலாக நிற்க வேண்டியிருந்தால் வாகனத்தை off செய்துவிடுவேன்...(ஏதோ என்னால் முடிந்த சிறு முயற்சி)
நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 10:50 am

நான் இதுக்காகத்தான் என்னோட செண்டரில் நான் மட்டும் இருக்கும் போது ஃபேன் போடுவதே இல்லை.... அப்பறம் இரவு தூங்கும் போது கூட ஃபேன் போடுவது இல்லை.... முடிந்த அளவு நடந்தே போவேன் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் ...... முடிந்த அளவு இந்த தகவலை அனைவரிடமும் சொல்வேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Thu Feb 04, 2010 11:46 am

Manik wrote:நான் இதுக்காகத்தான் என்னோட செண்டரில் நான் மட்டும் இருக்கும் போது ஃபேன் போடுவதே இல்லை.... அப்பறம் இரவு தூங்கும் போது கூட ஃபேன் போடுவது இல்லை.... முடிந்த அளவு நடந்தே போவேன் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் ...... முடிந்த அளவு இந்த தகவலை அனைவரிடமும் சொல்வேன்
இது நமது நாளைய உலகை காக்கும் உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்
-அறந்தை
கான் அப்துல் கபார் கான்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 11:48 am

நன்றி நண்பரே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக