புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அவர்களை வளர்ப்பதில் இவ்வாறு கவனம் செலுத்த வேண்டும். Poll_c10பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அவர்களை வளர்ப்பதில் இவ்வாறு கவனம் செலுத்த வேண்டும். Poll_m10பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அவர்களை வளர்ப்பதில் இவ்வாறு கவனம் செலுத்த வேண்டும். Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அவர்களை வளர்ப்பதில் இவ்வாறு கவனம் செலுத்த வேண்டும். Poll_c10பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அவர்களை வளர்ப்பதில் இவ்வாறு கவனம் செலுத்த வேண்டும். Poll_m10பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அவர்களை வளர்ப்பதில் இவ்வாறு கவனம் செலுத்த வேண்டும். Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அவர்களை வளர்ப்பதில் இவ்வாறு கவனம் செலுத்த வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 21, 2009 11:42 pm

* பெண் குழந்தை பிறந்ததுமே அதன் உறுப்புகள் அனைத்தும் சரியான வளர்ச்சி யில் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். முக்கியமாக அதன் அந்தரங்க உறுப்பு வளர்ச்சியில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்வது பாது காப்பானது.

* மூன்று வயதிலேயே குழந்தை களுக்கு செக்ஸ் கல்வியைப் புகட்ட ஆரம்பிக்கலாம் என்கிறார்கள் மருத்து வர்கள். செக்ஸ் கல்வி என்றதும் அந்த ரங்க உறவுகளைப் பற்றி சொல்லித்தர வேண்டும் என்று அர்த்தமில்லை. அதன் பாலுறுப்புகள் பற்றி, அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறைகள் பற்றி சொல்லித் தரலாம்.

* பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை யில் அவர்களது உடல் வளர்ச்சி, சுற்றுப்புறச் சூழல், சாப்பாட்டு முறைகள் போன்றவற்றைப் பொறுத்து அவர்கள் பூப்பெய்தும் வயது வேறுபடலாம். இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு வயதிலேயேகூட பூப்பெய்தி விடுகிறார்கள். எனவே பெண் குழந்தையின் தாய், அதற்கு ஆறு, ஏழு வயதிலிருந்தே மாதவிலக்கு என்றால் என்ன, அது வரும்போது என்ன செய்ய வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்றெல்லாம் கற்றுக் கொடுக்கலாம். திடீரென மாதவிடாய் ஏற்படும்போது இரத்தத்தைக் கண்டு அவர்கள் பயப்படாமலிருக்கவும், நாப்கின்கள் உபயோகிக்கவும் கற்றுத் தரலாம்.

* பாலியல் வன்முறைகள் பெருகி வரும் காலமிது. எனவே உங்கள் குழந்தையை அழகு பார்க்கும் நோக்கத்தில் அதற்கு அரை குறை ஆடைகளை அணிவிக்காதீர்கள். அதன் உடல் முழுவதையும் மூடும்படியான உடையே அதற்குப் பாதுகாப்பு.

* ஆண்-பெண் நட்பைப் பற்றிய தெளிவை ஆரம்பத்திலேயே உங்கள் பெண் குழந்தைக்கு ஏற்படுத்துங்கள். ஆண்களோடு பழகுவதில் தவ றில்லை என்பதையும், எந்த எல்லை வரை போகலாம் என்பதையும் சொல்லி வையுங்கள். ஆண்களுடனான ஸ்பரிசத்தைத் தவிர்க்கக் கற்றுக் கொடுங்கள். வயதில் மூத்த ஆண் களிடம் பேசும்போது ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்துங்கள். தன்னைத் தவறான எண்ணத்தில் நெருங்கும் ஆணை அடையாளம் காண்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். எக்காரணம் கொண்டும் தன்னை அந்நிய ஆண் கள் தொட்டுப் பேசுவதையோ, முத்த மிடுவதையோ, அரவணைப்பதையோ அனுமதிக்கக் கூடாது என்று சொல்லி வையுங்கள். எதிர்பாராத விதமாக உங்கள் குழந்தை அப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக் கொண் டாலும் அதை மறைக்காமல் உங்களுக்குத் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். குழந்தை குற்றம் சாட்டும் நபர் உங்களுக்கு நெருங்கிய உறவினராகவோ, நண்பராகவோ இருந்தாலும் அவர்களைத் தட்டிக் கேட்கவும், தண்டிக்கவும் தயங்காதீர்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக