புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Poll_c10 
30 Posts - 86%
heezulia
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Tue Feb 02, 2010 12:21 pm

First topic message reminder :

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - தகவல் உரிமைச்சட்டம் மூலம் உண்மை அம்பலம்.

செம்மொழி மாநாட்டுப் பணிகளுக்காக கோவை மாநகராட்சிக்கு இதுவரை ஒரு பைசாகூட நிதி ஒதுக்கப்படவில்லை என்ற அதிர்ச்சிக்குரிய உண்மை தெரியவந்துள்ளது.

கோவையில் வரும் ஜூன் - ல் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக,
பல்வேறு அரசுத்துரைகளிடமும் மதிப்பீடு கோரப்பட்டது. கோவை மாநகராட்சி,
மாநில நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் உட்பட பல்வேறு துறைகள் சார்பில்
மதிப்பீடு அளிக்கப்பட்டன.

கோவை மாநகராட்சிக்கு மட்டும் 113 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு பணிகளைச்
செய்ய ஒப்புதலும் வழங்கப்பட்டது. நடை பாதை, ரோடு மேம்படுத்துதல் பூங்கா
அமைத்தல் என பல்வேறு பணிகளும் இதில் மேற்கொள்ளப்பட இருப்பதாகக்
கூறப்பட்டது.

எந்தப்பணியுமே துரிதமாக நடப்பதாகத் தெரியவில்லை. அரசு ஒதுக்கிய நிதி
இதுவரை வந்து சேராததே காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 28- ம் தேதி வரை
எந்த நிதியுமே வரவில்லை என்பதை மாநகராட்சி நிர்வாகமே ஒப்புக்கொண்டுள்ளது.
மதிமுக முன்னாள் கவுன்சிலரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான கிருஷ்ணசாமி இத்தகவலை தகவை உரிமைச்சட்டத்தில் வாங்கியுள்ளார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக கோவை மாநகராட்சி சார்பில்
மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள், தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி, என்னென்ன
பணிகள் என்ற விவரங்களை அவர் கோரியிருந்தார். இதற்கான பதிலை கோவை
மாநகராட்சிப் பொறியாளர் கருணாகரன் அனுப்பியுள்ளார்.
அதில், "செம்மொழி மாநாட்டுக்கு, கோவை மாநகராட்சி செய்யும் பணிகளுக்கு
தமிழக அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு இதுவரை பெறப்படவில்லை, பெறப்படும்
நிதிக்கு, பணிகள் தேர்வு செய்யப்படுகின்றன; அரசு நிதி இல்லாமல் மாநகராட்சி
நிதியால் பணி மேற்கொள்ள ஆய்வு நடக்கின்றன" என்று கூறியுள்ளார்.

மாநகராட்சி பொறியாளரின் பதிலின் படி ஜன.28 வரையிலும் செம்மொழி மாநாட்டு
பணிக்காக ஒரு பைசா கூட, அரசு ஒதுக்கீடு செய்யவில்லை; என்னென்ன பணி
என்றும் இறுதி செய்யப்படவில்லை; அத்துடன் மாநகராட்சி நிதியிலேயே பணி
மேற்கொள்ள யோசனையும் நடக்கிறது.
மாநாட்டுக்கு இன்னும் முழுதாக நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கும்
நிலையில், நிதி ஒதுக்கீட்டால் பணி தாமதமாகவும், தாமதமாகக் கிடைக்கும்
நிதியால் பணிகள் தரமற்றுப்போகவும் வாய்ப்புள்ளது. இது குறித்து விசாரித்து
நிதி ஒதுக்க உடனே உத்தரவிடவேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Icon_exclaim செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Icon_question இதெல்லாம் அவருக்கு தெரியாமலா நடக்குது? செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 440806

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 362913


avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Tue Feb 02, 2010 2:48 pm

Baby wrote:
UDAYASUDHA wrote:இன்னா பிரியா கண்ணு, இதுக்கெல்லாம் கோவிச்சுக்கீனே.சரி வுடு.இதெல்லாம் சும்மா ஜோக்குக்கு தானெ.
சுதா அக்கா, பிரிய பொண்ணு ஓவரா கோச்சிக்கீது அதால இப்போ நாம அப்பீட்டாயிக்கலம் யின்னா செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Icon_razz செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 Icon_razz செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 230655

நான் கோபபடவே மாட்டேன்.
எனக்கு அவ்வளவு சீக்கிரம் கோபமும் வராது.
சரியாக புரிந்து கொள்ளத படசத்தில் என் எழுத்துக்கள் என்னைமீறி செதுக்க ஆரம்பித்து விடும். அது என் மனதிற்கு மட்டுமே கட்டுப்படும்.
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 68516 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 68516 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 68516 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 68516 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 68516 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 4 68516

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக