புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதையும் தாங்கும் இதயம் Poll_c10எதையும் தாங்கும் இதயம் Poll_m10எதையும் தாங்கும் இதயம் Poll_c10 
25 Posts - 69%
heezulia
எதையும் தாங்கும் இதயம் Poll_c10எதையும் தாங்கும் இதயம் Poll_m10எதையும் தாங்கும் இதயம் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
எதையும் தாங்கும் இதயம் Poll_c10எதையும் தாங்கும் இதயம் Poll_m10எதையும் தாங்கும் இதயம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதையும் தாங்கும் இதயம் Poll_c10எதையும் தாங்கும் இதயம் Poll_m10எதையும் தாங்கும் இதயம் Poll_c10 
361 Posts - 78%
heezulia
எதையும் தாங்கும் இதயம் Poll_c10எதையும் தாங்கும் இதயம் Poll_m10எதையும் தாங்கும் இதயம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
எதையும் தாங்கும் இதயம் Poll_c10எதையும் தாங்கும் இதயம் Poll_m10எதையும் தாங்கும் இதயம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
எதையும் தாங்கும் இதயம் Poll_c10எதையும் தாங்கும் இதயம் Poll_m10எதையும் தாங்கும் இதயம் Poll_c10 
8 Posts - 2%
prajai
எதையும் தாங்கும் இதயம் Poll_c10எதையும் தாங்கும் இதயம் Poll_m10எதையும் தாங்கும் இதயம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எதையும் தாங்கும் இதயம் Poll_c10எதையும் தாங்கும் இதயம் Poll_m10எதையும் தாங்கும் இதயம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எதையும் தாங்கும் இதயம் Poll_c10எதையும் தாங்கும் இதயம் Poll_m10எதையும் தாங்கும் இதயம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எதையும் தாங்கும் இதயம் Poll_c10எதையும் தாங்கும் இதயம் Poll_m10எதையும் தாங்கும் இதயம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எதையும் தாங்கும் இதயம் Poll_c10எதையும் தாங்கும் இதயம் Poll_m10எதையும் தாங்கும் இதயம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எதையும் தாங்கும் இதயம் Poll_c10எதையும் தாங்கும் இதயம் Poll_m10எதையும் தாங்கும் இதயம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதையும் தாங்கும் இதயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 2:00 am

தீண்டும் தீண்டும் துயரம் - தினம்
தோண்டத் தோண்ட உயரும்
வேண்டும் வேண்டும் உதயம் - அது
எதையும் தாங்கும் இதயம்

வெந்து போன சோற்றுக்குள்
வேகாத அரிசிகளாய்
விடை தேடி விடைதேடி
விடை காணா மயக்கமா?
பச்சோந்தித் தோல் போலத்
தெரிந்ததோர் விடை கூட

நேற்றோர் முகமாகி
இன்றோர் நிறமானதா?

தேய்கிறதா மணித் தோழா
துயிலாத உயிர்க் குஞ்சு
விலகாத கதவின் முன்
விரல் கூட்டித் தினந்தட்டி?

நண்பர்களே பகைவரெனில்
பகைவர் தாம் நண்பர்களோ
இருட்டுகளின் தத்துவங்கள்
உறக்கத்தை மேய்கிறதா?

ஒளிந்திருக்கும் இருட்காட்டில் விகாரத்தின் எச்சங்கள்
உனக்குள்ளும் நஞ்சென்ற
நிசங்காட்டிச் சுடுகிறதா?

நிசமென்று வந்ததெலாம்
நிழல்தானோ முழுப் பொய்யோ
தொப்புள் கொடி அறுத்தெறிந்த
அப்பொழுதே தாய் பொய்யோ?

காலத்தின் சுழற்சிகளில்
அனுபவத்தின் ஆய்வுகளில்
கண்ட ஞானக் கீற்றின் முன்
நீயுந்தான் ஓர் பொய்யோ?

அய்யய்யோ நடுக்கங்கள்
அசராத தண்டனைகள்
இடு காட்டுத் தீப்பொறியாய்த்
தளிருயிரைத் தீய்க்கிறதா?

துயர் வேண்டாம் உயிர்த் தோழா
தீய்க்கட்டும் தீருமட்டும்
தெரிந்து கொள் புரிந்து கொள்
தெளிவாய் ஓர் பேரூண்மை!

இன்று தான்உன் வாழ்வமுதின்
இனிப்பான சுகப் பயணம்
உண்மையான பொற்றளத்தில்
உயிர்ச் சுவடு பதிக்கிறது!

முட்டையிருள் ஓடுடைக்கக்
குட்டிகளும் அழுமோடா
முட்டியதை உடைத்தெறிந்து
முளை விட்டு வெளியில் வா!

சத்தியங்கள் அனைத்தும் நீ
சந்தித்துத் தெளியாமல்
வாழ்வென்னும் வெண் குதிரை
விவரமுடன் ஓடுமோடா!

துயரங்கள் பெருக்கெடுக்கத்
துக்கத்தின் கணக்கெடுத்தாய்
இன்பங்கள் வேண்டுமெனில்
இரு புறமும் அலசிப் பார்!

வரவுகளும் செலவுகளும்
வாழ்வென்னும் நியதியடா
வரப் போகும் இன்பமினி
வந்தவற்றை விஞ்சுமடா!

செலவுகளில் சிதையாமல்
சொர்க்க வழி தினந்தேடு
வரவுகளை எதிர் நோக்கி
வலுவாக நீச்சலிடு!

ஓடுடைத்து இம்முறை நீ
உனக்காகப் பிறக்கின்றாய்
வீரனாகப் பிறக்கின்றாய்
விழவில்லை மரணத்துள்!

தீண்டும் தீண்டும் துயரம் - தினம்
தோண்டத் தோண்ட உயரும்
வேண்டும் வேண்டும் உதயம் - அது
எதையும் தாங்கும் இதயம் !


புகாரி



எதையும் தாங்கும் இதயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Feb 02, 2010 2:04 am

எல்லாம் எனக்கு புதிதாக இருக்கிறது அண்ணா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக