புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_m10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10 
15 Posts - 68%
heezulia
எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_m10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_m10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_m10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10 
1 Post - 5%
Barushree
எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_m10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_m10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10 
69 Posts - 80%
heezulia
எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_m10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_m10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_m10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_m10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10 
1 Post - 1%
Barushree
எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_m10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_m10எதையும் தாங்கும் புதிய பொருள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதையும் தாங்கும் புதிய பொருள்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 28, 2022 5:09 pm

எதையும் தாங்கும் புதிய பொருள்! Tamil_News_large_2985454
அதிர்வு, தாக்குதல், எடை என்று எதையும் தாங்கும் பொருள்கள் பலவித கருவிகளில் பயன்படுகின்றன. அண்மையில், அமெரிக்காவிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய பொருளை உருவாக்கி உள்ளனர்.

அது மிக எடை குறைவாக இருந்தாலும், ஒரு வலுவான உலோகத்திற்கு உரிய அளவு தாக்குதலின் அதிர்வை உள்வாங்கும் திறன் கொண்டதாக உள்ளது. ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்த விந்தைப் பொருள் கடினத் தன்மையும், அதே நேரத்தில் நெகிழ்வுத் தன்மையும் கொண்டுள்ளது.

இத்தகைய பொருட்கள் திரவப் படிக எலாஸ்டோமர்கள் (L.C.E.) என்று அழைக்கப்படுகின்றன. எல்.சி.இ.,யின் வலைப்பின்னல்கள் போன்ற அமைப்பை பலவித சோதனைகளுக்கு உட்படுத்தியபோது, அது தன் மீது மோதும் ஆற்றலின் விசையை உள்வாங்கி, மீண்டும் பழைய நிலைக்கு வந்தது.

அதுமட்டுமல்ல இந்தப் பொருளை மறுசுழற்சி செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பொருளைக் கொண்டு தலைக் கவசம், போர் கவசம் மற்றும் வாகன உதிரி பாகங்கள் போன்றவற்றை செய்யலாம் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 28, 2022 5:13 pm

பெரிய அளவில் --அதிக உற்பத்தி செய்கின்ற அளவு யாருக்காவது உரிமை கொடுத்துள்ளனரா என தெரியவில்லை. இது ஒரு முன்மாதிரி (prototype) என எண்ணுகிறேன்.
காலம் பல பிடிக்கலாம் இதை பயன்பாட்டிற்கு கொண்டுவர.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 28, 2022 9:31 pm

எதானாலும் வரவேற்கத்தக்கதுபுன்னகை..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக