புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
435 Posts - 47%
heezulia
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
30 Posts - 3%
prajai
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - இ


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:08 am

First topic message reminder :

இ - தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; ஒரு சுட்டெழுத்து (எ.கா - இவன், இவ்வீடு); ஏவல்; வியங்கோள் ஒருமை வினைமுற்று விகுதி (எ.கா - செல்லுதி, வருதி); வினையெச்ச விகுதி (எ.கா - நாடிச் சென்றான்); பெண்பால் பெயர் விகுதி (எ.கா - மனைவி); தொழிற்பெயர் விகுதி (எ.கா - வெகுளி); பறவைகளுள் ஆந்தையைக் குறிப்பது; அண்மைச்சுட்டு.
இஃது - இது; அஃறிணை ஒருமைச்சுட்டு:அண்மைச்சுட்டு
இக்கட்டு - துன்பம்; நெருக்கடி; நிலை; இடுக்கண்; தடை; இடையூறு; வெல்லக்கட்டி
இக்கு - கரும்பு; சாராயபானம்; இடை: கரும்பு: .இடுக்கி: கள்: தேன்: சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு.
இக - தாண்டிச் செல்; கடந்து செல்; பிரிந்து செல்; நீங்கு; போ [இகத்தல்]

இகபரம் - இம்மையும் மறுமையும்
இகம் - இம்மை; இவ்வுலகம்
இகல் - பகை; விரோதம்; போர்; வலிமை; சிக்கல்; புலவி: அளவு
இகழ் - அவமதித்தல் செய்; மற; கவனக் குறைவகு [இகழ்தல், இகழ்ச்சி]; நிந்தை செய்
இகழ்வு - நிந்தை

இகுளை - தோழி; சுற்றம்; நட்பு; உறவு
இங்கண் - இவ்விடம்
இங்கிதம் - இனிய மன உணர்ச்சி; கருத்து; நோக்கம்; இனிய நடத்தை; இனிமை: சமயோசித நடை: குறிப்பு.
இங்கு - இவ்விடம்; இவ்விடத்தில்
இங்குலிகம் - (பாதரச -கந்தகக் கூட்டுப் பொருளான) சாதிலிங்கம்

இங்கே - இங்கு; இவ்விடத்தில்
இங்ஙன், இங்ஙனம் - இங்கு; இவ்வாறு
இச்சகம் - முகத்துதி; முகமன்: நேரில் புகழ்ந்துரைப்பது: பெறக் கருதிய தொகை.
இச்சாசத்தி (இச்சாசக்தி) - (சிவனின் ஐந்து சக்திகளில் ஒன்றான) நினைப்பு மாத்திரையால் பிறக்கும் சக்தி; விருப்பாற்றல்
இச்சை - விருப்பம்; ஆசை; தொண்டு; வினா: அறியாமை

இசி - ஒடித்தல்; உரித்தல்; சிரிப்பு; உரிக்கை: ஒடிக்கை
இசிப்பு - இழுத்தல்; நரம்பு; வலிப்பு; சிரிப்பு; இழுப்பு.
இசின் - செய்யுளில் வரும் ஓர் அசை நிலை; ஓர் இறந்தகால இடைநிலை; ஓர் அசைச் சொல்.
இசும்பு - ஏற்ற இறக்கங்கள் மிகுந்த கரடு முரடான வழி; செங்குத்துச் சரிவு
இசை - ஓசை; ஒலி; பாட்டு; புகழ்; சொல்; பொருத்தம்; இசைவு; இலாபம்; ஒலி செய்; பாட்டு பாடு; இசைக் கருவியை வாசி; சொல்லு; பேசு; பொருந்து; கிடைக்கப்பெறு; சக்திக்கு உட்பட்டிரு; உண்டுபண்ணு; போன்றிரு; தாராளமாக வழங்கு [இசைதல், இசைத்தல்]; பொன்: ஊதியம்: நரம்பில் பிறக்கும் ஓசை:இனிமை: இணக்கம்: பண்கூடி நிற்பது.

இசைகேடு - ஸ்வரத்தில் பிழை; அபகீர்த்தி; சீர்கேடான நிலை; இகழ்வு: பழியுண்டாதல்: இசை பாடுவதில் தவறு உண்டாதல்.
இசைத் தமிழ் - (முத்தமிழுள் ஒன்றான) பாடுவதற்கு ஏற்ற தமிழ்ப்பாட்டு
இசைவாணர் - பாடகர்; இசை வல்லோர்
இசைவு - பொருத்தம்; தகுதி; உடன்பாடு; பெருந்துகை; ஏற்றது
இஞ்சி - இஞ்சி என்ற மருந்துப் பூடு; கோட்டையின் மதில்; இஞ்சிக்கிழங்கு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:35 am

இல்லி மூக்கு _ சில்லி மூக்கு : இரத்தம் வடியும் மூக்கு.
இல்லிறத்தல் _ பிறன் மனையாளை விழைதல்.
இல்லுறைகல் _ அம்மிக்கல்.
இல்லுறை தெய்வம் _ வீட்டில் வாழும் தெய்வம்.
இல்லை _ உண்டு என்பதன் எதிர்மறை.



இல்லொழுக்கம் _ இல்லறம்.
இல் வழக்கு _ பொய் வழக்கு.
இல் வாழ்க்கை _ இல்லற வாழ்க்கை.
இல் வாழ் பேய் _ பொருந்தாத மனைவி.
இல் வாழ்வான் _ இல்லறத்தோடு வாழ்பவன்.




இல் வாழ்வு _ இல்லற வாழ்க்கை வாழ்தல்.
இவக்காண் _ இங்கே.
இவணர் _ இவ்வுலகத்தவர்.
இவண் _ இவ்விடம்.
இவரித்தல் _ எதிர்த்தல்.



இவர் , இவர்கள் _ இவன் , இவள் என்பவற்றின் பன்மை : ஒரு வரைக்குறிக்கும் மரியாதைச் சொல்.
இவர்தல் _ உயர்தல் : செல்லுதல் : உலாவுதல் : பரத்தல் : ஏறுதல் : செறிதல் : பாய்தல் : விரும்புதல் : ஒத்தல் : கலத்தல்.
இவர்வு _ ஏறுதல்.
இவவு _ தாழ்வு : இழிவு.
இவறல் _ விருப்பம் : பேராசை : ஈயாமை : மறதி.




இவறன்மை _ பற்றுள்ளம் : உலோப குணம்.
இவறியார் _ கைவிடாதவர் : ஆசைப்பட்டோர்.
இவறுதல் _ ஆசையுறல் : மறத்தல் : விரும்புதல் : மிகுதல் : உலாவுதல் : ஈயாமை.
இவனட்டம் _ மிளகு .
இவுளி _ குதிரை : மாமரம்.



இவுளி மறவன் _ குதிரை வீரன்.
இவை _ அண்மையில் உள்ள பொருள்களைச் சுட்டுதல்.
இவ் _ இவை : அண்மைச்சுட்டு.
இழத்தல் _ தவறவிடுதல்.
இழந்த நாள் _ பயனின்றிக் கழிந்த நாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:35 am

இழப்பாளி _ பொருளை இழப்பவன்.
இழவு _ கேடு : சாவு : எச்சில் : வறுமை.
இழவூழ் _ கேடு தரும் வினைப்பயன்.
இழவோலை _ சாவோலை :மரணம் பற்றிய கடிதம்.
இழி _ இறங்கு.



இழிகடை _ மிக இழிந்தது.
இழிகண் _ எப்போதும் பீளை நீர் ஒழுகும் கண்.
இழிகுலம் _ தாழ்ந்த குடி.
இழிகை _ கைச்சுரிகை : கையீட்டி : இறங்குதல்.
இழிங்கு _ ஈனம் : வடு.




இழிசினர் மொழி _ கீழ் மக்கள் பேச்சு.
இழிசினன் _ தாழ்ந்தோன்.
இழிசொல் _ பழிச்சொல் : பொய் மொழி.
இழிச்சல் வாய் _ திறந்த வாய்.
இழிச்சுதல் _ இழிவு படுத்தல்: இறக்குதல் :கீழ் படுத்தல் : அவமதித்தல்.



இழிஞர் _ கீழோர்.
இழிதகவு _ இழிவு : எளிமை.
இழிதகன் _ இழிந்தவன் .
இழிதல் _ விழுதல் : இறங்குதல் : தாழ்தல் : இழிவு படுதல்.
இழிதிணை _ அஃறிணை.



இழித்தல் _ இகழ்தல்.
இழித்துரை _ இழித்துக்கூறுதல்.
இழிந்தோர் _ தாழ்ந்த நிலையில் உள்ளவர்.
இழி நீர் _ வடியும் நீர்.
இழிபாடு _ இழிவு.



இழிபு _ இழிவு :தாழ்வு :பள்ளம்: கீழ்மை.
இழி புனல் _ வடிந்த நீர் : மலையிலிருந்து விழுகின்ற அருவி.
இழிய _ ஒழுக.
இழியற் கண் _ இமை திறந்த கண்.
இழிவு _ தாழ்வு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:35 am

இழிவுசிறப்பு _ இழிந்த தன்மையை மிகுத்து உரைத்தல்.
இழு _ ஈர் : பின்வாங்கு : வசமாக்கு : உறிஞ்சு.
இழு குணி _ சோம்பேறி :உலோபி .
இழுகுதல் _ தாமதித்தல் :பூசுதல் :பரத்தல் : படிதல்.
இழுக்கடித்தல் _ அலையவைத்தல்.




இழுக்கம் _ பிழை : ஒழுக்கம் தவறுகை : தீய நடத்தை : ஈனம் :தளர்வு.
இழுக்கல் _ வழுக்குகை : தவறுதல் :தளர்வு :வழுக்கு நிலம்.
இழுக்காமை _ மறவாமை.
இழுக்காறு _ தீயொழுக்கம் :தீநெறி .
இழுக்கு _ குற்றம் : பொல்லாங்கு : நி்ந்தை : தாழ்வு :வழுக்கு :தவறு :மறதி.




இழுக்குதல் _ தவறுதல் : வழுக்குதல் : தளர்தல் : துன்புறுதல்.
இழுது : வெண்ணெய் :நெய் :நிணம் : தேன் : கள் : குழம்பு : சேறு : தித்திப்பு.
இழுதுதல் _ கொழுத்தல்.
இழுதை _ பேய் : அறிவிலி :பொய் : அறிவின்மை.
இழுபறி _ வாது : பிணக்கு : தொல்லை : போராட்டம்.



இழுப்பு _ இழுக்கை : கவர்ச்சி : இசிவு நோய் :நீரிழிப்பு :குறைவு :காலத்தாழ்வு : உறுதியின்மை.
இழுப்பு மாந்தம் _ மாந்த வகை : ஒரு நோய்.
இழுமு _ தித்திப்பு : களிப்பு : இனிமை.
இழும் _ இனிமை : உவப்பு : மென்மை : ஓர் ஒலிக்குறிப்பு.
இழுவல் _ இழுக்கை : உறுதியின்மை : காலந்தாழ்த்தல்.



இழுவை _ இழுப்பு : இழுக்கப்படும் பொருள் : வடம் : ஒரு முள் செடி.
இழை _ நூல் : நூழிலை :அணிகலன் : கையில் கட்டும் காப்பு நூல்.
இழைக்கயிறு _ நூற்கயிறு : காப்பு நூல்.
இழைக்கை _ இழைத்தல்.
இழைதல் _ குழைதல் : கூடுதல் : நெருங்கிப் பழகுதல் : உராய்தல் : மனம் பொருந்துதல்:நூற்கப் படுதல்.




இழைத்த நாள் _ விதித்த நாள்.
இழைத்தல் _ செய்தல் : குழைத்தல் : செதுக்குதல் : வரைதல் : கலப்பித்தல் : அமைத்தல் : இழையாக்குதல் : பூசுதல் : வஞ்சினம் கூறுதல்.
இழைந்தவர் _ கூடினவர் .
இழைபிடித்தல் _ காயத்தை மூடித்தைத்தல்.
இழைபு _ நூலழகுகளுள் ஒன்று: வல்லெழுத்து இன்றி வருவது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:36 am

இழை போடல் _ இழையிட்டுத் தைத்தல்.
இழைப்பு _ இழைத்தல்.
இழைப்புடைவை _ நல்லாடை.
இழைப்புளி _ சீவு உளி :இழைக்கும் தச்சுக்கருவி.
இழைய _ பொருந்த.



இழையூசி _ மெல்லிய ஊசி.
இளகம் _ இலேகியம் : மருந்துவகை.
இளகல் _ நெகிழ்தல் : குழைதல் : உருகுதல் : மென்மையாதல் : தணிதல்.
இளகுதல் _ நெகிழ்தல் : குழைதல் : உருகுதல் : மென்மையாதல் : தணிதல்.
இளக்கம் _ இளகிய தன்மை: நெகிழ்ச்சி : தணிவு : மென்மை.



இளக்காரம் _ குறைவு : தாழ் நிலை.
இளக்குதல் _ நெகிழச் செய்தல். அசைத்தல் : இளகச் செய்தல்.
இளக்கும் _ அசைக்கும் : உருகச் செய்யும் .
இளங்கதிர் _ உதய சூரியன்: பயிரின் இளங்கதிர்.
இளங்கலையான் _ ஒரு நெல்வகை.


இளங்கள் _ புதிய கள்.
இளங்கற்றா _ இளங்கன்றையுடைய பசு.
இளங்காய் _ முதிராத காய்.
இளங்கார் _ கார் நெல்.
இளங்காலை _ அதிகாலை நேரம் : இளமைப்பருவம்.




இளங்கால் _ தென்றல் : இளமைப் பருவம்.
இளங்காற்று _ தென்றல் காற்று : மந்த மாருதம்.
இளங்கிளை _ தங்கை : பிள்ளை : இளமைச்சுற்றம்.
இளங்குரல் _ சிறுகுரல் :பயிரிளங்கதிர்.
இளங்குருத்து _ முதிராத குருத்து.



இளங்கேள்வி _ துணைமேலாளன்.
இளங்கொடி _ சிறு கொடி :பெண் : பசுவின் நஞ்சுக்கொடி .
இளங்கொம்பு _ வளார்.
இளங்கொற்றி _ இளங்கன்றையுடைய பசு.
இளங்கோ _ இளவரசன் : வைசியன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:36 am

இளங்கோயில் _ திருப்பணியையொட்டித் திருக்கோயிலில் உள்ள மூர்த்தியை வேறிடத்தில் வைக்கும் இடம்.
இளஞாயிறு _ உதய சூரியன்.
இளஞ்சூல் _ பயிரின் இளங்கரு : முதிராப்பிண்டம்.
இளநகை _ புன் சிரிப்பு.
இளநலம் _ இளமை : இன்பம் : இளமையான வடிவம்.



இளநாக்கடித்தல் _ உறுதியில்லாது பேசுதல் : உடன் படாதது போன்று காட்டுதல்.
இளநாள் _ இளவேனில்.
இளநிலா _ பிறைச்சந்திரன் : அந்தி நிலா.
இளநீர் _ இளந்தேங்காய் : தேங்காயில் உள்ள நீர்.
இளநீர்க் கட்டு _ உள் நாக்கு நோய்.




இளநீர்க் குழம்பு _ இளநீரால் செய்யப்படும் கண் மருந்து வகை.
இளநீர்த்தாதல் _ தேய்ந்து மெலிதல்.
இள நெஞ்சன் _ கோழை மனம் உடையவன் :இரக்கம் உள்ளவன்.
இளநெஞ்சு _ இரக்கம் உள்ள மனம் : கோழை மனம்.
இள நேரம் _ மாலை.



இளந்தண்டு _ முளைக்கீரை.
இளந் தலை _ இளமைப்பருவம்: மரத்தின் முற்றாத பாகம்.
இளந்தாரி _ இளைஞன் : வாலிபன் .
இளந்தேவி _ அரசனின் இளைய மனைவி.
இளந்தை _ குழந்தை : இளமை : இளவயதுடையது.



இளந்தோயல் _ உறைந்து வரும் தயிர்.
இளப்பம் _ தாழ்வு : திடமின்மை : உறுதியின்மை.
இளமண் _ மணல் கொண்ட தரை.
இளமணல் _ குருத்து மணல்.
இளமரக்கா _ வயல் சூழ்ந்த சோலை: இளஞ்சோலை.




இளமழை _ சிறு பொழுது பெய்யும் மழை :பயன் படும் மழை :பயன் படுவதாகிய மேகம்.
இளமுறை _ பின் வழிமுறை.
இளமை _ சிறு பருவம் : இளமைப்பருவம் : மென்மை : காமம் .
இளமையாடுதல் _ திரிபு உணர்ச்சியுறுதல்.
இளம்பசி _ சிறுபசி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:36 am

இளம்படியார் _ இளம் பெண்கள் .
இளம் பதம் _ இளமை முற்றாத நிலை : உருகு பதம் : வேகாப்பதம்.
இளம் பருவம் _ இள வயது : மெல்லிய பதம்.
இளம் பாகம் _ உருகு பதம் : வேகாப்பதம்.
இளம்பிள்ளை வாதம் _ குழந்தைகளுக்கு வரும் ஒரு வகை நோய்.



இளம் பிறை _ பிறைச்சந்திரன்.
இளம்புல் _ முதிராத புல் : அறுகு.
இளம் பெண் _ இளம் பருவத்துப் பெண் : கற்றாழை.
இளவட்டம் _ இளம் பருவத்தினர்.
இளவணி _ காலாட்படை.




இளவரசன் _ இராசகுமாரன் : பட்டத்திற்குரிய அரச குமாரன் .
இளவரசு _ பட்டத்திற்குறிய அரசகுமாரன் : இளமையான அரசமரம்.
இளவல் _ தம்பி : குமரன் : இளைஞன்.
இளவாடை _ வடக்கிலிருந்து வரும் மென் காற்று.
இளவாளிப்பு _ ஈரம்.



இளவுச்சி _ உச்சிப் பொழுதுக்கு அணித்தான முற்பொழுது.
இளவுறை _ இளந்தயிர்.
இளவெயில் _ காலை வெயில் : முதிராத வெயில் .
இளவேனில் _ வசந்த காலம் : சித்திரை வைகாசி மாதங்கள்.
இளவிருதம் _ நன்னீர்க் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி.



இளி _ இகழ்ச்சி : குற்றம் : சிரிப்பு :இகழ்ச்சிக் குறிப்பு : யாழின் நரம்புகளுள் ஒன்று : இழிவு.
இளிகண் _ பீளைக் கண்.
இளிச்சக கண்ணி _ காமக் குறிப்போடு பிறரை நோக்கும் தன்மையுடையவள்.
இளிச்சவாயன் _ எப்போதும் பல்லைக் காட்டுவோன்: எளிதில் ஏமாற்றுப்படுபவன்: நுட்ப புத்தியில்லாதவன்: ஏமாளி.
இளிதல் _ இகழப்படுதல் : எளியனாதல்.



இளித்தல் _ பல்லைக்காட்டுதல் : கேலி செய்தல்.
இளிந்தகாய் _ இணுங்கின காய் : பாக்கு.
இளிப்படுதல் _ அகப்படுதல் : எளிமையாதல்.
இளிப்பு _ பல்லிளிக்கை : பல் காட்டுதல் : இழிவு : நிந்தை .
இளிம்பு _ திறமையின்மை .



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:38 am

இளிவரல் _ இழிவு : இழிப்புச் சுவை.
இளிவரவு _ இகழ்ச்சி : இழிதொழில் : சிறுமை.
இளிவு _ இழிவு : அருவருப்பு : நிந்தை.
இளை _ காவற்காடு : கட்டு வேலி : தலைக்காவல் : மேகம் : காவல் : இளமை : இளையாள் : தம்பி : தங்கை : நலிவு : பசு : திருமகள் : கோழை : புதன் மனைவி.
இளைச்சி _ தங்கை.



இளைஞன் _ இளவல் : சிறுவன் : இளையோன்.
இளைது _ இளையது : முதிராதது .
இளைத்தல் _ சோர்தல் : தளர்தல் : மெலிதல் : இரங்கல் : பின்னிடுதல் : வளங்குன்றுதல்.
இளைத்தோர் _ எளியவர்.
இளைப்பாறுதல் _ களைப்பு நீங்குதல்: ஓய்திருத்தல் : இளைப்பு தீர்தல்.



இளைப்பாற்றுதல் _ களைப்பைப் போக்குதல்.
இளைப்பு _ களைப்பு : சோர்வு : வருத்தம் : மெலிவு : தொய்வு.
இளையதம்பி _ இளையவனுக்கு இளையவன்.
இளைய பிள்ளையார் _ முருகக் கடவுள்.
இளைய பெருமாள் _ இலக்குமணன்.




இளையர் _ இளைஞர் : பணியாள் .
இளையவள் _ தங்கை : திருமகள் : இளைய மனைவி: இளமை யுடையவள்.
இளையவன் _ தம்பி : ஆண்டில் குறைந்தவன்.
இளையவர் _ பெண்கள்.
இளையள் _ திருமகள் :தங்கை : பின்பிறந்தவள்.



இளையன் _ இளையவன் : தம்பி.
இளையாள் _ சிறியவள் : சீதேவி : இளையமனைவி.
இளையாழ்வார் _ இராமானுசர் : இலக்குமணன்.
இளையெள் _ முற்றாத எள்.
இளைவலி _ கரிக்காடு .


இற _ இறால் : அழிசெல் : நட: கட: மிகு: இற என் ஏவல்.
இறகர் _ சிறகு : பறவையிறகு.
இறகு பேனா _ இறகாலான எழுது கோல்.
இறக்கம் _ சரிவு : இறங்குகை : நிலை தவறுகை : இறப்பு : உணவு முதலியன உட் செல்லுகை.
இறக்கல் _ இறக்குதல் : இறங்கச்செய்தல் : கீழ்ப்படுத்தல் : தாழ்த்தல் : கெடுதல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:38 am

இறக்குமதி _ சரக்குகளைத் துறைமுகத்திலிருந்து இறக்குதல்: வெளியிலிருந்து பொருளைத் தருவித்தல்.
இறக்கை _ சிறகு :இறத்தல் : கிணற்றின் இரு புறங்களில் உள்ளதுணைச்சுவர்.
இறங்கண்டம் _ ஒரு வகை அண்ட நோய்.
இறங்கர் _ குடம்.
இறங்கல் _ ஒரு வகை நெல்.



இறங்குதல் _ தாழ்தல் : இழிதல்: சரிதல் :கீழ்ப்படுதல் : நிலைகுலைதல்.
இறங்குதுறை _ மக்கள் இயங்கிப் பயன் படுத்தும் நீர்த்துறை.
இறங்கு பொழுது _ பிற்பகல்.
இறங்கு முகம் _ தணியும் நிலைமை.
இறங்கொற்றி _ அனுபவ ஒற்றி.



இறஞ்சி _ ஆடைவகை: அவுரி.
இறடி _ கருந்தினை : தினை.
இறட்டுதல் _ முகந்து வீசுதல்.
இறத்தல் _ சாதல் : மிகுதல் : கடத்தல் : கழிதல் : நெறி கடந்து செல்லுதல் : நீங்குதல்.
இறந்த காலம் _ கடந்த காலம் : சென்ற காலம்.




இறந்தது விலக்கல் _ நூல் செய்வோன் மறைந்து போய் வழக்கில் இல்லாதவற்றை நீக்குதல்.
இறந்தவழக்கு _ வழக்கில் இல்லாதது : வீழ்ந்த வழக்கு.
இறந்தன்று _ சிறந்தது : மிக்கது.
இறந்திரி _ இத்திமரம்.
இறந்து பாடு _ இறந்துபடுதல் : சாவு.




இறப்ப _ மேன்மேலும்: மிகவும்.
இறப்பு _ மிகைச்செய்கை : சாவு : அத்திக்கிரமம் : போக்கு : உலர்ந்த பொருள் :இறந்தகாலம்.
இறப்பை _ இமையிதழ்.
இறலி _ இத்திமரம் : மருதமரம் : கொன்றை மரம் : ஏழுதீவுள் ஒன்று.
இறல் _ ஒடிதல் : கெடுதி : இறுதி : கிளிஞ்சல்.




இறவம் _ இறால் : மீன்.
இறவாரம் _ தாழ்வாரம்.
இறவாணம் _ இறவானம் : தாழ்வாரத்துக்கூரையின் முன் பாகம் : தாழ்வாரம் : ஒரு தோற்கருவி.
இறவி_ சாவு : இறத்தல்.
இறவின்மை _ அழவின்மை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:39 am

இறவு _ சாவு: முடிவு : நீக்கம் : மிகுதி : இறால் :மீன் : தேன்கூடு: எல்லை.
இறவுள் _ குறிஞ்சி நிலம்.
இறவுளர் _ குறிஞ்சி நில மக்கள் .
இறவை _ ஏணி : இறை கூடை : விரற்புட்டில்.
இறாஞ்சுதல் _ பறவை பறந்து பாய்தல் : பறித்தல் : தட்டியெடுத்தல்.



இறாட்டாணியம் _ இடுக்கண்: துன்பம் : வருத்தம்.
இறாட்டுதல் _ பகைத்தல் : உரைசுதல்.
இறாட்டுப் பிறாட்டு _ சச்சரவு .
இறாத்தல் _ ஒரு நிறையளவு : மீன் தீர்வைத்துறை.
இறாய்த்தல் _ பின் வாங்குதல்.




இறால் _ இறால் மீன் : இடப ராசி: எருது : கார்த்திகை நாள் : தேன்கூடு.
இறாவுதல் _ வதக்கி மயிர் போகச்சீவுதல் .
இறீய _ கெடுக .
இறு _ ஒடி : கெடு.
இறுகங்கியான் _ கரிசலாங்கண்ணி .



இறுக நீக்குதல் _ கைவிடுதல்.
இறுகரை _ இடிகரை.
இறுகல் _ சுருங்குதல் : கடினமாதல் : பதமராக மணியின் குற்றங்களுள் ஒன்று .
இறுகால் _ ஊழிக்காற்று.
இறுகுதல் _ கெட்டியாதல் : அழுத்த மாதல் : உறைதல் : உறுதியாதல் : நிலைபெறுதல் : மரகதக் குற்றங்களுள் ஒன்று: மூர்ச்சித்தல்.




இறுக்கம் _ அழுத்தம் : நெருக்கம் : புழுக்கம் : தட்டுப்பாடு.
இறுக்கர் _ பாலை நிலத்தவர்.
இறுக்கன் _ ஈயாதவன் : உலோபி .
இறுக்கு _ இறுக்கிய முடிச்சு : ஒடுக்குகை.
இறுக்குதல் _ அழுந்தக் கட்டுதல் : இறுக உடுத்தல் : ஒடுக்குதல் :உள்ளழுத்துதல் : உறையச் செய்தல்.



இறுக்குவாதம் _ உடலை வளைத்துக் கொள்ளும் ஒரு வகை வாத நோய்.
இறுங்கு _ காக்காய்ச் சோளம் : சோள வகை.
இறுதல் _ ஒடிதல் : முறிதல் : கெடுதல் : அழிதல் : முடிதல் : தளர்தல் : சாதல்.
இறுதி _ முடிவு : சாவு : வரையறை.
இறுதிக்காலம் _ இறப்புக்காலம் : ஊழிக்காலம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:39 am

இறுதி வேள்வி _ ஈமக் கடன் செய்கை:
இறுத்தல் _ சொல்லுதல் : தங்குதல் : ஒடித்தல் : வடித்தல் : விடைகூறுதல் : முடித்தல் : வெட்டுதல் : அழித்தல் : வீழ்த்துதல்: எறிதல் : வினாவுதல் : தைத்தல் .
இறுத்தருதல் _ வருதல்.
இறுநாகம் _ இலாமிச்சை.
இறுப்பு _ தங்குகை : குடியிறை : கடன் செலுத்துகை.



இறும்பி _ எறும்பு.
இறும்பு _ குறுங்காடு : சிறுதூறு: சிறு மலை : தாமரைப்பூ : காந்தட் பூண்டு :வியப்பு.
இறும்பூது _ வியப்பு :பெருமை : மலை : தளிர் : சிறுதூறு : தாமரைப்பூ.
இறுமாத்தல் _ மிக மகிழ்தல்: பெருமை பாராட்டுதல் : செருக்கடைதல் : நிமிர்தல்.
இறுமாப்பு _ பெருமிதம் : பெருமை பாராட்டுகை : செருக்கு : நிமிர்ச்சி.



இறுமுறி _ தீர்ந்து போன பத்திரம் : கிழிந்து போன பத்திரம்.
இறுவரை _ முடிவு : அழியுங்காலம் : பெரிய மலை : பக்க மலை : மலையின் அடிவாரம்.
இறுவரையம் _ எல்லை : தற்சமயம்.
இறுவாக _ இறுதியாக.
இறுவாய் _ முடிவு : இறப்பு : ஈறு.



இறை _ உயரம் : தலை : கடவுள் : தலைவன் : அரசன் : உயர்ந்தோன் : மூத்தோன் : பெருமையிற் சிறந்தோன் : கணவன் : பறவை யிறகு : கடன் : மறு மொழி : மணிக்கட்டு : குடியிறை : சிறுமை : அற்பம் : கால அளவு : கால விரைவு : சிவபிரான் : பிரமன் : மாமரம் : இறைத்து விடு : தூவு : எறி : வீசு : தங்கு.
இறைகுடி _ வரி கொடுப்போன்.
இறை கூடுதல் _ அரசாளுதல்.
இறை கூர்தல் _ தங்குதல்.
இறைக் கட்டு _ வரி.



இறைக்குத்து _ சாகும் தறுவாயில் கண் விழி அசைவற்றிருக்கை.
இறைசூதன் _ நான்முகன்.
இறைச்சி _ மாமிசம் : கருப்பொருள் : விருப்பமானது.
இறைச்சிப் பொருள் _ கருப் பொருளின் உள்ளே கொள்ளும் பொருள்.
இறைச்சிப் போர் _ உடம்பு .



இறைஞ்சலர் , இறைஞ்சார் _ பகைவர்.
இறைஞ்சி _ மரவுரி.
இறைஞ்சு _ வளை : வணங்கு .
இறைஞ்சுதல் _ தாழ்தல் : வணங்குதல் : வளைதல்.
இறைதல் _ சிதறிப் போதல் : சிந்துதல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக