புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
435 Posts - 47%
heezulia
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
30 Posts - 3%
prajai
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - அ


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:08 pm

First topic message reminder :

அகிலம் - உலகம்
அகம் - உள்ளே
அருகே - பக்கத்தில்
அடுத்த - வேற


அரசர் - மன்னர்
அதிகாரி - வேலைப் பார்ப்பவர்
அதிகம் - நிறைய
அறிவிப்பு - சொல்லுதல்


அசைவு - நகருதல்
அபிப்ராயம் - தன் விருப்பத்தை கூறுதல்
அமருதல் - உட்காருதல்
அவசரம் - மிக வேகமாக


அடிப்படை - அத்தியாவசியமான
அஞ்சுதல் - பயப்படுதல்
அங்கீகாரம் - உரிமை
அழைத்தல் - கூப்பிடுதல்


அதிர்ச்சி - வியப்பு
அருள்வாக்கு - தெய்வவாக்கு
அலுவலகம் - வேலை பார்க்கும் இடம்
அனுப்புதல் - கொடுத்தல்


அழகு - பெண்
அமைப்பு - நிறுவனம்
அறிஞர் - திறமையானவர்
அலைகள் - காற்றால் கடலில் உருவாகும் நீரின் மோதல்கள்

அல்லிப்பூ - பூ வகைகளுள் ஒன்று



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:35 pm

அழும்புதல் - செறியக் கலத்தல்.
அழுவமாரி - பெருமழை.
அழுவம் - கடல் : துருக்கம் : நடு : ஆழம் : குழி : பரப்பு : காடு : நாடு : போர் :
போர்க்களம் : முரசு : மிகுதி : பெருமை : அப்பவகை : அழுக்குநிலம் : நடுக்கம் :
வழுக்கு நிலம்.
அழுவனன் - அழுவான் : அழுபவன்.
அழைத்தல் - கூப்பிடல்.


அழையுறுத்தல் - கூவுதல்.
அளகநாதர் - தீர்த்தங்கரரில் ஒருவர்.
அளகபந்தி - கூந்தலின் ஒழுங்கு.
அளகபாரம் - கூந்தல் தொகுதி.
அளகம் - பெண் மயிர் : முன்னுச்சி மயிர் : பனிச்சை : நீர் : மயிர்ச்சுருள் :
வெள்ளெருக்கஞ் செடி.


அளகவல்லி - மயிர்மாட்டி.
அளகளப்பு - அளவளப்பு : ஐக்கம் : ஒன்றிப்பு.
அளகாதிபதி - குபேரன்.
அளகாபுரி - அளகை : குபேரநகர்.
அளகு - சேவல் : காட்டுக் கோழி : கூகைப்பெடை : கார்த்திகை நாள்.


அளகை - அளகாபுரி என்னுங் குபேர நகரம் : எட்டாண்டிற்கும் பத்தாண்டிற்கும்
இடைப்பட்ட பெண்.
அளகையோர் - செட்டிகள் : பணவணிகர்.
அளக்கரர் - உப்பமைப்போர்.
அளக்கர் - கடல் : உப்பளம் : சேறு : நீள்வழி : நிலம் : கார்த்திகை நாள்.
அளக்கர்த்திணை - கடலாற் சூழப்பட்ட நிலம்.


அளத்தி - நெய்தல் நிலப்பெண்.
அளத்துநிலம் - களர் நிலம்.
அளத்துப்புல் - முயிற்றுப்புல் : முசுறுப்புல்.
அளந்திடல் - அளத்தல்.
அளபு - அளபெடை : அளவு : மாத்திரை : அளவு : ஓர் எழுத்தின் ஓசை நீண்டு ஒலித்தல்.


அளபெடை - எழுத்து மாத்திரை : நீண்டொலித்தல்.
அளப்பளத்தல் - பிதற்றல் : வீண் பேச்சுப் பேசுதல் : முறுமுறுத்தல்.
அளப்பறிதல் - உட்கருத்தைத் தந்திரமாக அறிதல்.
அளப்பன் - வீணாகப் பேசுவோன் : குதர்க்கம் பேசுவோன்.
அளப்பு - அளத்தல் : அளவு : எல்லை : ஊழ்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:35 pm

அளமரல் - அலமரல் : வருந்துதல் : கவலல்.
அளம்படுதல் - வருந்துதல்.
அளம்பற்றுதல் - உப்புப்பூத்தல்.
அளர்க்கம் - தூதுளங்கொடி.
அளவடி - நாற்சீரான்வரும் பாவடி.



அளவடி விருத்தம் - கலிவிருத்தம்.
அளவம் - ஒருவனைப்போல் நடித்துப் பரிகசித்தல்.
அளவர் - உப்பமைப்போர் : அளக்கிறவர்.
அளவல் - கலத்தல் : பொருந்தியிருத்தல் : எட்டுதல் : அளவளாவுதல்.
அளவளாவல் - கூடி மகிழ்தல் : மனங்கலத்தல் : கலந்து பேசுதல்.



அளவறுத்தல் - அளந்தறிதல் : அளவு வரையறுத்தல்.
அளவன் - தானியம் நிலம் முதலியன அளக்கிறவன் : உப்பமைப்போன் : கோரபாடாணம்.
அளவி - அளவு.
அளவியற் சந்தம் - 4 முதல் 26 எழுத்து வரை அளவொத்து வரும் அடிகளுடைய செய்யுள் வகை.
அளவியற்றாண்டகம் - இருபத்தேழு எழுத்து முதலாக வரும் அளவொத்த
அடிகளையுடைய செய்யுள் வகை.



அளவிறத்தல் - எல்லைகடத்தல் : மீறல் : மிஞ்சல் : இகத்தல் : கையிகத்தல் : வரம்பழித்தல் : கைம்மிகல்.
அளவின்மை - மிகுதி.
அளவுகோல் - நிலம் முதலியவைகளை அளக்கும் கருவி.
அளவுபடுத்துதல் - எல்லை செய்தல்.
அளவுறல் - கலத்தல்.



அளவெண் - நாற்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க உறுப்பு வகை.
அளவை விளக்கம் - பிரமாணங்களை விளக்கும் நூல்.
அளவையாகுபெயர் - ஆகுபெயர்வகையுள் ஒன்று : அஃது எண்ணல், எடுத்தல்,
முகத்தல், நீட்டல் என்னும் அளவுகளுள் ஒன்றன் பெயர் : அவ்வளவையுடைய
பொருளுக்காகி வருதல்.
அளறுதல் - சிதறி வெடித்தல் : ஓயாதழைத்தல் : நெரிதல் : பின்னமாய்ப் பிளத்தல்.
அளாவல் - கலத்தல் : துழாவல் : மனங்கலந்துறவாடல் : ஓங்கியிருத்தல்.



அளிகம் - கட்டளகு : நெற்றி.
அளிதல் - அன்புகனிதல் : கலத்தல் : வருந்தல் : புண்படுதல் : இகழ்தல் : உருகுதல் : கரைய அவிதல்.
அளிது - அளிக்கத்தக்கது : இரங்கத்தக்கது.
அளித்தல் - ஈதல் : அருளல் : காத்தல் : சொல்லுதல் : தலையணி செய்தல்.
அளித்து - அளிக்குந் தன்மையுடையது : இரங்குதற்குரியது.



அளிந்தம் - கோபுர வாயில் : திண்ணை முற்றம்.
அளிந்தார் - அன்புடையோர்.
அளியன் - அளிக்கத்தக்கவன் : எளியன் : அன்புள்ளோன் : காக்கப்படத்தக்கவன்.
அளுக்குதல் - குலைதல்.
அளேருகம் - தூதுளை.



அளைதல் - துழாவுதல் : கலத்தல் : தழுவுதல் : அருந்துதல் : அனுபவித்தல் :
புரளுதல் : வருடல் : குழைதல் : கூடியிருத்தல்.
அளைமறிபாப்பு - பாட்டின் ஈற்றின் நின்ற சொல் இடையிலும் முதலிலும்
சென்று பொருள் கொள்ளப்படும் முறை.
அளைவு - அளைதல்.
அள்வழுப்பு - காதுக்குறும்பி.
அள்ளாடித் தள்ளாடுதல் - தளர்ந்த நடையாதல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:35 pm

அள்ளாடுதல் - செறிதல்.
அள்ளாத்தி - ஒரு வகை மீன்.
அள்ளி - வெண்ணெய்.
அள்ளிக் கொட்டுதல் - மிகத் தேடுதல்.
அள்ளித்துள்ளுதல் - மிகச் செருக்குதல்.



அள்ளிருள் - கும்பிருட்டு.
அள்ளிவிடுதல் - மிகுதியாகக் கொடுத்தல்.
அள்ளியிறைத்தல் - அளவுக்கு மேற் செலவிடுதல்.
அள்ளுகொள்ளை - பெருங் கொள்ளை : மிகுதியான வரவு.
அள்ளுக் கட்டுதல் - பெட்டி முதலியவற்றை இரும்புத் தகட்டால் இறுக்குதல்.


அள்ளுக்காசு - கூடைக்காரரிடமிருந்து வசூலிக்கும் பணம்.
அள்ளுதல் - அள்ளியெடுத்தல் : திரளாயெடுத்தல் : வாரியெடுத்தல்.
அள்ளூறல் - வாயூறல்.
அள்ளை - பேய்.
அறக்கடவுள் - நமன் : தருமதேவதை.



அறக்கழிவு - உலக வழக்கத்திற்குப் பொருத்தமில்லாமை.
அறக் களவழி - வேளாண் தொழிலைக் கூறும் புறத்துறை.
அறக்கள வேள்வி - வேள்விச் செயல்.
அறக்கப் பறக்க - விழுந்து விழுந்து : விரைவாக.
அறக்கற்பு - அமைதி நிலை பொருந்திய கற்பு : மறந்தவிர்ந்த கற்பு.



அறக்காடு - சுடுகாடு.
அறக்குளா மீன் - சூரை மீன்.
அறக்கூழ்ச்சாலை - அறத்தின் பொருட்டு உணவிடும் இடம்.
அறக்கொடி - உமை.
அறங்கடை - தீவினை : அறன்கடை.



அறங்கூறவையம் - நியாய சபை.
அறச்சாலை - தரும சத்திரம்.
அறச்செட்டு - கடுஞ்செட்டு.
அறச்செல்வி - உமாதேவி.
அறச்சோறு - பிச்சைச்சோறு.



அறத்தவிசு - நியாயபீடம்.
அறத்தளி - அந்தப்புரம்.
அறத்தார் - நல்வினையாளர்கள்.
அறத்தின்சேய் - தருமன்.
அறத்துணைவி - மனைவி : தருமதேவதை.



அறத்துப்பால் - அறத்தைப்பற்றிக் கூறும் பகுப்பு.
அறத்துறத்தல் - முற்றத்துறத்தல்.
அறத்துறுப்பு - ஐயப்படாமை : வெறுப்பின்மை முதல் எட்டு.
அறத்தொடு நிற்றல் - களவினைத்தமர்க்கு முறையே தெரியப்படுத்துதல்.
அறநிலையின்பம் - ஒத்தகன்னியை மணந்து இல்லறத்தினின்று நுகரும் இன்பம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:36 pm

அறப் பாடல் - கேடு விளைக்கும் சொற் பயிலும் பாட்டு : அறம் பாடுதல்.
அறப்புறங் காவல் - அறத்திற்கு விடப்பட்ட நிலங்களைப் பாதுகாத்தல்.
அறப்புறம் - அறச்சாலை.
அறம் பகர்ந்தோன் - புத்தன்.
அறம்பாடுதல் - வசைபாடுதல்.



அறவர் - அறஞ்செய்தலைத் தொழிலாகவுடையவர் : பெரியோர் : முனிவர் :
அந்தணர் : அறத்தைக் கூறுவோர்.
அறவாணன் - கடவுள்.
அறவாழி - தருமசக்கரம் : அறக்கடல்.
அறவாழியந்தணன் - கடவுள் : அருகன்.



அறவாழி யாள்வோன் - புத்தன்.
அறவாழி வேந்தன் - அருகன்.
அறவாளன் - அறச்செயலுடையவன்.
அறவி - அறத்தையுடையது : பெண் துறவி : அறம் : நல்வினையோடு கூடியது : பொதுவிடம்.
அறவிடுதல் - முற்றாக நீக்குதல்.



அறவிய - அறத்தோடு கூடிய.
அறவியங் கிழவோன் - புத்தன்.
அறவியான் - அறத்தில் நிற்பவன்.
அறவிருத்தம் - அறத்திற்கு மாறுபட்டது.
அறவிலை - பொருளை விலையாகக் கொடுத்து அறங் கொள்ளல் : சுத்தகிரயம்.


அறவு - அறுபட்டவிடம் : அறுதி : ஒழிகை : அறுதல் : தொலைதல் : அவா : நீக்கம்.
அறவுபாதை - அமைச்சரைத் தேர்ந்தெடுக்குஞ் சூழ்ச்சிகளில் ஒன்று.
அறவுரை - நீதிநெறி புகலல்.
அறவுளி - நோயாளி நோயறும்படி செபிக்கும் மந்திரம் : முடியும் இடம் : அறுமிடம் : தீரும் இடம்.
அறவூதல் - புடமிடுதல்.



அறவை - உதவியற்ற நிலை : தீமை : அறநெறி : ஆதரவற்றது : அறத்தையுடையாய்.
அறவைத்தல் - புடமிடுதல்.
அறவைத் தூரியம் - அனாதர்க்கு அளிக்கும் உடை.
அறவோர் - அறவர் : பார்ப்பார் : முனிவர் : இல்லறத்தார்.
அறளை - ஒரு நோய் : தொந்தரை.



அறனாக்கம் - இம்மை மறுமைச் செயல்கள்.
அறனின்பால் - தீவினை.
அறனோம்படை - தருமம் பாதுகாக்கும் இடம் : தருமம் போதிக்கும் இடம்.
அறன்கடை - தீவினை.
அறன்மகன் - தருமன்.



அறாக்கட்டை - மூடன் : உலோபி.
அறாமை - கவிழ்தும்பைப் பூண்டு : அறல் என்பதன் எதிர்மறை.
அறாவட்டி - அதிக வட்டி.
அறாவிலை - அளவுக்கு மேற்பட்ட விலை.
அறாவுதல் - அடித்தல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:36 pm

அறிகரி - கண்கூடான சாட்சி.
அறிகருவி - அறிதலுக்குரிய கருவிகளாகிய ஞானேந்திரியங்கள்.
அறிகிலாதார் - அறியத்தக்க அறிவில்லாதவர்கள்.
அறிகொல்லல் - அறிவுறுத்தியதைக் கொள்ளாமல் இகழ்ந்து கூறுதல்.
அறிசலம் - செஞ்சறிந்த குற்றம்.



அறிதுயிலமர்ந்தோன் - திருமால்.
அறிநன் - அறிபவன்.
அறிந்தீயார் - அறியார்.
அறிபயிர் - சங்கேத வொலி.
அறிபொருள் வினா - அறியப்பட்ட பொருளை ஒரு பயன் நோக்கிக் கேட்கும் கேள்வி.



அறிப்பு - உணர்கை : அறிவிப்பு.
அறியலுறவு - அறிதற்கண் விருப்பம்.
அறியலை - அறியாய்.
அறியாக்கரி - பொய்ச்சாட்சி.
அறியாவறிவு - அறிதற்கரிய அறிவு.



அறியாவினா - தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்வதற்குக் கேட்குங் கேள்வி.
அறியுமோன் - அறியுமவன்.
அறிவச்சம் - அறிதலான் வரும் அச்சம்.
அறிவது - அறிவு : அறியத்தக்கது : அறிக.
அறிவரன் - அறிவிற் சிறந்தவன்.



அறிவர் சிறப்பு - இறைவர் பூசனை.
அறிவழி - மது : பேய்.
அறிவறிவாக - விளக்கமாக : தீர.
அறிவறை - அறிவற்றவன் : மனத்தெளிவின்மை.
அறிவறை போதல் - அறிவு முழுது மற்றுப் போதல்.



அறிவனார் - பஞ்ச மரபு என்னும் நூலாசிரியர்.
அறிவாகரன் - மிகுந்த கல்வியறிவையுடையவன்.
அறிவிற் பரிந்தான் - தோழன்.
அறிவு வரம்பிகந்தோன் - மிகுந்த அறிவினையுடையவன் : அருகன்.
அறிவுடைமை - உண்மையறிவுடையனாதல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:36 pm

அறிவு மடம்படுதல் - அறிந்தும் அறியோர் போன்றிருத்தல்.
அறிவுறுத்தல் - அறிவித்தல்.
அறிவுறால் - அறிவுகொளுத்துகை.
அறிவொப்புக் காண்டல் வினா - தானறிந்ததைப் பிறனறிவோடு ஒப்பு நோக்கக் கேட்குங் கேள்வி,
அறீஇய - அறிய : அறிந்த.




அறுகரிசி - அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி.
அறுகழி - நீரற்ற கழி.
அறுகால் - வண்டு : பாம்பு : அறுகிற பொழுது : இல்லாத போது : தேனீ.
அறுகாற் பீடம் - ஆறு கால்கள் அமைந்த பீடம்.
அறுகிடுதல் - திருமணத்தில் அறுகிட்டு வாழ்த்துதல்.



அறுகுணன் - கடவுள்.
அறுகுறை - கவந்தம் [ தலையற்ற முண்டம்].
அறுகெடுத்தல் - அறுகிட்டு வாழ்த்துதல்.
அறுசமயம் - சைவம் : வைணவம் : சாக்தம் : செளரம் : காணாபத்தியம் :
கௌமாரம் ஆகிய ஆறு சமயங்கள்.
அறுசுவை - கைப்பு : இனிப்பு : புளிப்பு : உவர்ப்பு : துவர்ப்பு : கார்ப்பு.



அறுதல் - தீர்தல் : பாழாதல் : அறுந்தது : இல்லாமற் போதல் : எதற்குங் கூடாத
தாதல் : கைம்பெண் : நூல் கயிறு முதலியன அறுதல் : பயனற்றதாதல் :
அற்றுப் போதல் : கொலையுண்டல் : தங்கல் : வகை செய்தல்.
அறுதிச் சாசனம் - கிரயப் பத்திரம்.
அறுதிப் பரிவட்டம் - கோயில் மரியாதையாகத் தலையில் கட்டிக் கொடுக்கும் பட்டு.
அறுதியிடுதல் - முடிவுக்குக் கொண்டு வருதல் : காலங் குறித்தல்.
அறுதொழிலோர் - பார்ப்பனர்.



அறுத்தல் - ஊடறுத்தல் : அரிதல் : இல்லாமற் செய்தல் : இடை விடுதல் :
முடிவு செய்தல் : வளை தோண்டல் : வெட்டுதல்.
அறுத்திசைப்பு - வேற்றிசை கலந்து வரும் ஒருவகை யாப்பு : வழு.
அறுத்துப் பேசுதல் - முடிவாகக் கூறுதல்.
அறுத்து முறி - மனைவியைத் தள்ளி விடுகை.
அறுத்துரைத்தல் - வரையறுத்துச் சொல்லுதல் : பிரித்துச் சொல்லுதல்.



அறுந்தருணம் - அறுந்தருவாய் : அவசர சமயம்.
அறுந்தொகை - மிச்சமின்றிப் பிரிக்கப் பெறும் எண்.
அறுபகை - காமம் முதலியன.
அறுபதம் - ஆறு கால் : வண்டு : ஒரு பூண்டு.
அறுபதாமாண்டுக் கலியாணம் - சஷ்டியப்த பூர்த்தி.



அறுபான் - அறுபது.
அறுபொருள் - பரம்பொருள்.
அறுப்புச் சுகம் - கைம்பெண்ணுக்குக் கொடுக்கும் வாழ்க்கைப் பொருள்.
அறுமணை - அரிவாள்மணை : அழகற்றவள் : சீர்கேடி.
அறுமர் - எண்ணெய் வகை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:37 pm

அறுமான் - ஒருவகைப் புழு.
அறுமீன் - கார்த்திகை மாதம் : கார்த்திகை நாள்.
அறுமீன் காதலன் - முருகன்.
அறுமுறை வாழ்த்து - முனிவர் : பார்ப்பார் : ஆனிரை : மழை : முடியுடை வேந்தர் : உலகு என்னும் ஆறினையும் பற்றிக் கூறும் வாழ்த்து.
அறுமை - நிலையின்னை : ஆறு.



அறும்பு - கொடுமை : பஞ்சம்.
அறுவகைப்படை - மூலப்படை : கூலிப்படை : நாட்டுப்படை : காட்டுப்படை :
துணைப்படை : பகைப்படை.
அறுவடை மேரை - கிராம ஊழிய சுதந்திரம்.
அறுவாய் - வாள் முதலியவற்றால் அறுபட்ட விடம் : குறைவிடம் : கார்த்திகை.


அறுவாப்போதல் - முற்றுஞ் செலவாதல்.
அறுவிதி - தீர்ப்பு.
அறுவு - முழுமை.
அறுவையர் - ஆடை நெய்வோர்.
அறைகாரன் - கோயில் உக்கிராணக்காரன்.



அறைகுறை - முடிவுபெறாதது.
அறைகூவல் - போருக்கழைத்தல்.
அறைதல் - அடித்தல் : அலை : காற்று முதலியன அறைதல் : ஒலித்தல் : துண்டித்தல் : பறை முதலியன கொட்டுதல்.
அறைநன் - அறுப்பவன்.
அறைபோக்கு - ஒதுங்குகை.



அறைபோதல் - கீழறுக்கப்படுதல் : கெட்டழிதல் : வஞ்சித்துச் செல்லல்.
அறைப்படுத்தல் - கீழறுத்துத் திறப்பித்தல்.
அறை முறையிடுதல் - குறைதெரிவித்தல்.
அறையல் - சொல்லல்.
அறையிடுதல் - அறைகூவுதல்.



அறையுண்ணல் - அடிக்கப்படுதல்.
அறையோ - முறையிடும் மொழி : ஒரு வஞ்சினச் சொல்.
அறையோலை - வரையறைசெய்யும் உறுதி மொழி.
அறைவனர் - சொல்லுவோர்.
அறைவாய் - மலைநெறி.



அற்கம் - அடக்கம் : பொருள் விலை : அலரி : தும்பை : துளசி : முருக்கு :
வெள்ளெருக்கு : வேம்பு.
அற்கன் - கதிரவன்.
அற்கா - நிலையாத.
அற்காமை - நிலையாமை.
அற்குதல் - அடைதல் : தங்குதல் : நிலைபெறுதல்.



அற்சிரம் - அச்சிரம்.
அற்சிரை - அற்சிரம்.
அற்பகேசி - வசம்பு.
அற்பக்கிலன் - சிற்றறிவுடையவன்.
அற்பசங்கை - ஒன்றுக்குப் போதல் : சிறுநீர் விடுதல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:37 pm

அற்பரம் - மக்கட் படுக்கை.
அற்புத உவமை - உவமையலங்கார வகையுள் ஒன்று.
அற்புதக்கண் - அபிநயக்கண் வகை.
அற்புதமூர்த்தி - கடவுள்.
அற்புத்தளை - நேசபந்தம்.



அற்றகாரியம் - முடிந்து போன வேலை.
அற்றவன் - பற்றற்றவன் : பொருளற்றவன்.
அற்றூரம் - மரமஞ்சள்.
அற்றேல் - அப்படியானால்.
அற்றைப் பரிசம் - விலைமாதர் அன்றன்று பெறுங்கூலி.



அன - அன்னம் : ஒப்பான்.
அனகம் - பாவமற்றது : புல்லுருவி.
அனங்கத்தானம் - காமன் கோட்டம்.
அனதிகாரி - உரிமைபெறாதவன்.
அனத்தம் - பயனற்றது : பொல்லாங்கு.



அனந்தசக்தி - வரம்பில்லாத ஆற்றல்.
அனந்தசுகம் - கடையிலா இன்பம்.
அனந்தஞானம் - கடையிலாவறிவு.
அனந்தரம் - பிறகு : பின்னர்.


அனந்தவிபவை - உமையவள்.
அனந்தை - பூமி : சிவசக்திகளில் ஒன்று : திருவனந்தபுரம் : அறுகு : சீந்தில் :
செங்காந்தள் : சிறுகாந்தள் : சிறுகாஞ்சொறி : நன்னாரி : குப்பைமேனி :
சோடச கலையுள் ஒன்றான யோகத்தானம்.
அனபை - ஓர் யோகம்.
அனலம் - தீ : கொடுவேலி.
அனலன் - தீக்கடவுள் : அட்டவசுக்களுள் ஒருவன்.



அனலாச்சியம் - ஒரு நரகம்.
அனலாடி - சிவன்.
அனலேறு - இடி.
அனல்காலி - சூரியகாந்தக்கல்.
அனவத்தை - முடிவு பெறாமைக்குற்றம்.



அனற்கல் - சிக்கிமுக்கிக் கல்.
அனற்றுதல் - தகித்தல் : எரித்தல் : வயிறுளைதல் : சினத்தல் : வீணே உளறுதல் : முணங்குதல்.
அனனிலம் - பாலைநிலம்.
அனன்னியம் - வேறன்மை.
அனாகதம் - ஆறு ஆதாரங்களுள் ஒன்று.



அனாதரவு - உதவியின்மை.
அனாதிசைவம் - சைவம் பதினாறனுள் முப்பொருள் உண்மையை உறுதிப்படுத்துவது.
அனாமயம் - நோயின்மை.
அனாயாசம் - வருத்தமின்மை.
அனாவிதம் - வீணை வகை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:38 pm

அனாவிருட்டி - மழையின்மை.
அனி - நெற்பொரி : பத்தாயப் பெட்டி.
அனித்தம் - அனிச்சம்.
அனிவன் - வாயுதேவன்.
அனீகம் - அக்குரோணியில் பத்தில் ஒரு பங்கு.



அனீகினி - படை.
அனு - பிரதிசெயல் : மோனையெழுத்து : தாடை : அற்பம் : ஒழுங்கு : கதுப்பு :
கீழ் : கூட : அன்மை : தனிமை : பங்கு.
அனுகதம் - தொடர்ந்து வருவது.
அனுகம் - செஞ்சந்தனம்.
அனுகமனம் - உடன் கட்டையேறுதல்.



அனுகம்பம் - இரக்கம்.
அனுகரணம் - ஒன்றன் செயல் போல் செய்கை : அனுகாரம்.
அனுக்கம் - வருத்தம் : முணக்கம் : அச்சம் : நோய்.
அனுக்கிரமணி - நூற்பதிகம்.
அனுக்குதல் - வருத்துதல் : கெடுத்தல்.



அனுக்கை - அனுஞ்ஞை : தட்சிணை வகை.
அனுங்கல் - அசைதல் : இழுகல் : ஒன்றோடொன்று முட்டுதல் : கெடுதல் : புலம்பல் : வருந்தல் : வாடல் : முணுமுணுத்தல்.
அனுங்குதல் - அனுங்கல்.
அனுசந்தானம் - சிந்திக்கை : இடையறாது ஓதுகை.
அனுசயம் - கழிவிரக்கம் : பச்சாத்தாபம்.



அனுசரணம், அனுசரணை - சார்ந்தொழுகுதல்.
அனுசரிப்பு - பின்பற்றுகை : இணக்கம்.
அனுசாசனம் - உபதேசம்.
அனுசாரி - பின்பற்றுவோன்.
அனுசிதம் - தகாதது : பொய் : சத்தி செய்கை.



அனுசை - தங்கை.
அனுசைவர் - சிவதீட்சை பெற்ற சத்திரியர் : வைசியர்.
அனுச்சை - விடை.
அனுட்டானம் - அனுஷ்டானம் : வழக்கம் : தீக்கை பெற்றவர்கள் செய்யும் நாட்கிரியை : ஒழுக்கம்.
அனுதாத்தம் - படுத்தல் ஓசை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:38 pm

அனுபவை - பார்வதி.
அனுபூதன் - காரணன்.
அனுப்படி - கையிருப்பு : காரியங்கள் : கடந்த ஆண்டு வருவாய்.
அனுப்பிராசம் - வழியெதுகை.
அனுப்பத்தி - பொருத்தமின்மை.



அனுபோகம் - இன்பநுகர்ச்சி : பழக்கம் : கையாட்சி.
அனுமதை - ஒருவகைப் புல்.
அனுமாசக்காய் - பொன்னாங்கண்ணி.
அனுமானம் - கருதலளவை : ஐயம் : சமுசயம்.
அனுமிதி - அனுமானத்தால் உண்டாகும் ஞானம்.



அனுமேயம் - அனுமானத்தால் அறியத்தக்கது.
அனுமோனை - இனவெழுத்தால் வரும் மோனைத்தொடை.
அனுயோகம் - வினா.
அனுலோமன் - உயர்குல ஆடவனுக்கு இழிகுலப் பெண்ணிடம் பிறந்த பிள்ளை.
அனுவாதவொத்தி - மறு ஒத்தி.



அனுவெழுத்து - மோனையெழுத்து.
அனேகான்மவாதம் - ஆன்மாக்கள் பல உண்டென்னுங் கொள்கை.
அனை - அத்தன்மை : ஒரு மீன் : தாய் : அத்தனை.
அனைத்தும் - எல்லாம்.
அனைய - அன்ன : அத்தன்மையான.



அனையம் - அத்தன்மையினேம்.
அன்பிலி - அன்பில்லாதவன்.
அன்புகூர்தல் - பற்றுக் கொள்ளுதல்.
அன்புடைக்காமம் - ஐந்திணை பற்றி நிகழுங் காமம்.
அன்மயம் - மாறு.



அன்மொழித்தொகை - ஐந்தொகை மொழிமேற் பிற தொக்கு வரும் தொகை.
அன்வயம் - அந்நுவயம்.
அன்வியத்தல் - பின்தொடர்தல் : செய்யுளிலும் உரைநடையிலும் ஒரு மொழியை மற்றொன்றோடு
பொருட் பொருத்தமுறப் பொருத்துதல்.
அன்றியுரைத்தல் - மாறுபட்டுச் சொல்லுதல்.
அன்றினர், அன்றினார் - பகைவர்.



அன்றுதல் - மாறுபடுதல் : கெடுதல்.
அன்னக்கொடியோன் - நான்முகன்.
அன்னசாரம் - கஞ்சி.
அன்னசுத்தி - நெய்.
அன்னதாழை - அன்னாசி.



அன்னதானக் குறுவை - மூன்று திங்களில் விளையும் ஒருவகை நெல்.
அன்னது - அப்படிப்பட்டது : போன்றது : ஒத்தது.
அன்னத் துவேடம் - உணவில் வெறுப்பு.
அன்னபானம் - சோறுந் தண்ணீரும்.
அன்னப்பால் - கஞ்சி.



அன்னப் பிராசனம் - சோறூட்டல்.
அன்னம்பாறுதல் - புலம்புதல்.
அன்னல் - புகை.
அன்னவத்திரம் - உணவு உடைகள்.
அன்னவம் - கடல்.


அன்னவூர்தி - நான்முகன்.
அன்னாய் - ஓர் அசைநிலை : தாயை விளித்தல்.
அன்னாள் - அத்தன்மையள் : அவள் : ஒப்பானவள்.
அன்னியபரன் - வேறோர் இடத்தில் மனம் பற்றியவன்.
அன்னியூர் - ஓர் ஊர்.



அன்னுவயம் - அன்வயம்.
அன்னுவயம்பண்ணுதல் - செய்யுட்டொடரைப் பொருட் பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல்.
அன்னுழி - அப்பொழுது.
அன்னுழை - அவ்விடம்.
அன்னையோ - அத்தன்மையோ.
அன்னோன்றி - வலியற்றவன்.
அன்னோன் - அவன் : ஒத்தவன்.


மூலம்: தமிழுலகம்.காம்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக