புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_c10புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_m10புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_c10 
336 Posts - 79%
heezulia
புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_c10புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_m10புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_c10புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_m10புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_c10புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_m10புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_c10 
8 Posts - 2%
prajai
புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_c10புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_m10புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_c10புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_m10புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_c10புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_m10புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறவில்லை : கருணாநிதி

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Apr 20, 2009 7:10 pm

புதுடெல்லி / சென்னை ( ஏஜென்சி), திங்கள்கிழமை, 20 ஏப்ரல் 2009 ( 12:18 IST )
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் அல்ல என்று தாம் ஒருபோதும் கூறவில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி பல்டி அடித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று கூறியிருப்பதாவது :

விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல என்று நான் ஒருபோதும் கூறவில்லை.எல்டிடிஇ ஒரு தீவிரவாத இயக்கமாக தொடங்கப்படவிடவில்லை.ஆனால் அந்த இயக்கம் பின்னர் தீவிரவாத இயக்கமாக மாறிவிட்டது என்றுதான் கூறினேன்.

ராஜீவ் காந்தியை படுகொலை செய்தமைக்காக விடுதலைப் புலிகளை நாம் மன்னிக்க முடியாது.ஸ்ரீபெரும்புதூரை நாம் மறக்க இயலாது " என்று கருணாநிதி கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கருணாநிதி, "பிரபாகரன் எனது நல்ல நண்பர்'' என்று கூறியிருந்தார்.

பேட்டியின் போது அருகில் இருந்த மா‌நில‌‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் கனிமொ‌ழி, "பிரபாகரனை நீங்கள் தீவிரவாதியாக பார்க்கிறீர்களா?'' என்று கேட்டதற்கு; "நான் அப்படி பார்க்கவில்லை'' என்றா‌ர் கருணாநிதி.

பிரபாகரனின் குழுவில் உள்ளவர்களில் சிலர் தீவிரவாதத்தில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்றும், அதற்கு பிரபாகரனை குற்றம் சொல்ல முடியாது என்றும் கருணாநிதி கூறினார்.

கருணாநிதியின் இந்த பேட்டி குறித்து பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், கருணாநிதியின் கருத்தை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்தது.இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான கபில்சிபல் கூறுகையில், " மத்திய அரசைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம். அதன் தலைவர் பிரபாகரன் ஒரு தீவிரவாதி.

ராஜீவ் காந்தி படுகொலைக்கு விடுதலைப் புலிகள் இயக்கமே காரணம் என காங்கிரஸ் கருதுகிறது. பிரபாகரன் பிடிபட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்துகிறோம்.

பிரபாகரன் தீவிரவாதி இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து " என்றார்.

காங்கிரசின் இந்த கருத்தை தொடர்ந்தே கருணாநிதி அவசரமாக இன்று மறுத்ததாக தெரிகிறது.

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Tue Apr 21, 2009 6:08 pm

தேர்தல் நெருங்க நெருங்க பயத்தில் என்ன பேசுகிறோம் என்பதறியாமல் உளருகிறார்.......எப்படியாவது மக்களை ஏமாற்றி ஜெய்த்துவிடலாம் என நினைக்கிறார் கலைஞர்.....மக்களே நல்ல பாடம் புகட்டுங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக