புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
63 Posts - 40%
heezulia
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
314 Posts - 50%
heezulia
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
21 Posts - 3%
prajai
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_m10பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 19, 2009 3:07 pm

சென்னை: விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் என்னுடைய நண்பர் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரபாகரன் எனது நண்பர் ;விடுதலை புலிகளின் கொள்கை உன்னதமானவை; தமிழ் ஈழம் உருவாக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்; அவர்களது கொள்கை சரியானது; ஆனால் அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சி தான் தவறானது;

பிரபாகரன் என்னுடைய நல்ல நண்பர்; ஆனால் அவர் பயங்கரவாதி இல்லை; விடுதலை புலிகள் இயக்கத்தில் இருப்பவர்களில் சிலர் மட்டுமே பயங்கரவாதிகளாக உள்ளனர்; அதற்கு பிரபாகரன் என்ன செய்ய முடியும்; அங்கு தமிழர்கள் இடையே ஒற்றுமை உணர்ச்சி இல்லாததே தொடர்ந்து போர் நடந்து வருவதற்கு காரணம்; இந்த போரில் ஒருவேளை, பிரபாகரன் கொல்லப்பட்டால் அது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். கருணாநிதியின் இந்த பேட்டி, அரசியல் வட்டாரத்தில் பெருத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 19, 2009 3:14 pm

பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி Tbltopnews_95893061162

ஓட்டுப் பெறுவதற்காக நான் எப்படி வேண்டுமானலும் பேசுவேன்.
அதை கேட்க வேண்டுமென்பது உங்கள் தலையெழுத்து.
ஈழத்தமிழர்களின் கண்ணீர், இரத்தம் எங்களுக்கு
வாக்கு சேகரிக்கும் ஆயுதங்கள்!

தேவைப்படும் பொழுது அவர்களின் காலில் விழுவேன்,
வெற்றி பெற்றவுடன் இத்தாலிக்காரியின் காலில் விழுவேன்!!!
நான் என்ன செய்ய!!! என் தள்ளாத வயது அப்படி!

எனவே மக்களே, மறக்காமல் பிரபாகரனின் நண்பனாகிய
இந்தக் கருணாநிதிக்கே உங்கள் ஓட்டு!

avatar
Harichandran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/04/2009

PostHarichandran Sun Apr 19, 2009 4:10 pm

what is happening here ???
he need vote thats way he changeing

thanks

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 19, 2009 4:34 pm

இதுநாள் வரை இலங்கை பிரச்சனையை விட சோனியா அம்மையாரை எவ் வழியில் திருப்திப் படுத்தமுடியுமோ அவ்வழிகளில் ஈழப்போராட்டத்தை வெறிபிடித்த நிலையில் அடக்குமுறைகளை மேற்கொண்டவர், ஈழப்பிரச்சனையைப் பற்றிப் பேச பயந்து மருத்துவமனையில் ஓடி ஒளிந்து கொண்டவர் இன்று வெட்கமின்றி பிரபாகரன் என் நண்பர் என்று கூறுவதற்கு வேறு என்ன அர்த்ததைக் காணமுடியும்.

இதிலிருந்து ஒன்று மட்டும் உறுதியாகிறது, தமிழக அரசியல்வாதிகளைவிட அண்ணன் பிரபாகரனுக்கு தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரும் செல்வாக்கு உள்ளது என்பதை இப்பேட்டி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

வாழ்க தமிழீழம், வாழ்க பிரபாகரன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 20, 2009 5:04 pm

you are 100% right siva , now a days , piraba annan is the only leader for the world tamil peoples.

வாழ்க தமிழீழம், வாழ்க பிரபாகரன்.
( above words copy&paste panninen sorry)

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Tue Apr 21, 2009 6:25 pm

கலைஞர் அவர்களே தயவுசெய்து முதலமைச்சர் பதவியெய் ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுங்கள்....வீனாக மக்களை குழப்பாதீர்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக