புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_m10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_m10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10 
24 Posts - 44%
mini
டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_m10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_m10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_m10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10 
381 Posts - 58%
heezulia
டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_m10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_m10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10 
20 Posts - 3%
prajai
டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_m10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_m10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10 
5 Posts - 1%
mini
டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_m10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_m10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_m10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10 
3 Posts - 0%
Saravananj
டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_m10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_m10டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோனி - ஷேவாக் இடையில் மோதல் இல்லை : ஹர்பஜன்சிங்


   
   
avatar
nandaa
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Postnandaa Mon Feb 01, 2010 7:05 pm

இந்திய கிரிக்கெட் அணி வங்காள தேசத்தில் விளையாடியபோது கேப்டன்
டோனிக்கும், துணை கேப்டன் ஷேவாக்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்
வெளியாகி இருந்தது.கிட்டகாங்கில் நடந்த முதல் டெஸ்டில் முதுகுவலி
காரணமாக டோனி ஆடவில்லை. இதனால் ஷேவாக் கேப்டனாக பணியாற்றினார். அந்த
டெஸ்டில் ஹர்பஜன் சிங் காயம் அடைந்ததால் அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு
கிடைத்தது. அவர் சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட் கைப்பற்றினார்.
ஆனால் மிர்பூரில் நடந்த 2-வது டெஸ்டில் மிஸ்ரா நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக ஒஜாவுக்கு கேப்டன் டோனி வாய்ப்பு கொடுத்தது, மிஸ்ரா
நீக்கப்பட்டது தொடர்பாக கேப்டன் டோனிக்கும், துணை கேப்டன் ஷேவாக்குக்கும்
இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இந்திய அணியில் டோனி கோஷ்டி,
ஷேவாக் கோஷ்டி என்று பிளவுபட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி
இருந்தது.
டெல்லியை சேர்ந்த ஷேவாக் கோஷ்டியில் அந்த ஊரை சேர்ந்த காம்பீர், இஷாந்த் சர்மா, அமித்மிஸ்ரா இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலை தற்போது ஹர்பஜன்சிங் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய அணியில் மோதல்
இருப்பதாக செய்தி வெளியாகி இருந்த தகவல் இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது.
யூகத்தின் அடிப்படையில் இந்த செய்திகள் வெளியாகி இருந்தது.
எந்த ஒரு வீரர் தொடர்பாகவும் டோனிக்கும், ஷேவாக்குக்கும் மோதல்
ஏற்படவில்லை. யூகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியானால் அணியில்
பாதிப்பு ஏற்படும்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடுவோம் என்ற
நம்பிக்கை உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தலைசிறந்தது என்பதில் சந்தேகம்
இல்லை. ஆனால் உள்ளூர் மைதானத்தில் விளையாடுவதால் நாங்கள் சிறப்பாக
ஆடமுடியும். தென் ஆப்பிரிக்க அணியின் எந்த சவாலையும் சந்திக்க இந்திய அணி
தயாராக இருக்கிறது என்றார் ஹர்பஜன்சிங்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக