புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைகளில் மருதாணி போடுவதன் காரணம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
மருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில் வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும்.
மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்களை பெண்கள் பெறுகிறார்கள். மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும்.
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும்.
சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை நினைவில் கொள்க.
மருதாணி இலையை அரைத்து ஒற்றைத் தலைவலி உள்ள பக்கத்தில்
பற்றுப்போட உடனடியாக ஒற்றைத் தலைவலி தீரும். மருதாணி வேரை நசுக்கிப் பிழிந்து சில துளி சாற்றினை காதில் விட காது வலி தீரும்.
உள்ளங்கால் எரிச்சலுக்கு மருதாணியை அரைத்து எலுமிச்சம்பழச் சாற்றுடன் கலந்து தடவி வர குணமாகும். மருதாணி இலையை பசும்பாலில் ஊற வைத்து 6 நாட்கள் சாப்பிட்டு வர பித்த வெடிப்புக் குணமாகும். மருதாணி இலையை அரைத்து நீரில் கரைத்து அந்த நீரைக் கொண்டு சிறிய காயம், அடிபட்ட சிராய்ப்பு இவற்றை கழுவி வர விரைவில் குணமாகும். மருதாணி இலையை அரைத்துப் பூச சுளுக்கு, நகப்புண், காயம் முதலியவை குணமாகும.

ஊருக்குள்ளே வந்து பாருங்னா, எத்தன பசங்க மருதாணிக்காக கை ஏந்திக்கிட்டு இருக்காங்கன்னு புரியும். (முதல்வன் படத்துல அர்ஜுன் மாதிரி)
கல்யாணத்தில் பெண்கள் மெஹந்தி வைத்துக்கொள்வதுபோல் ஆண்கள் மருதாணி
கட்டாயம் வைக்கின்றனர். (அவர்கள் கல்நானத்திற்கு மட்டுமில்லை) ஊரிலே
கல்யாணம் மாரிலே சந்தனம் என்பதுபோல் குடும்பத்தில் யாருக்கு கல்யாணம்
என்றாலும் இந்த ஆண்கள் செய்துகொள்ளும் மேக் - அப் இருக்கிறதே? யப்பப்பா! -
சொல்லவும்வேண்டுமோ?

நாங்கள் என்ன இல்லையென்றா கூறினோம்!!! அந்த மாதிரி ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!!!
அதற்காக அனைத்து ஆண்களையும் அப்படி நினைக்கக் கூடாதல்லவா!!!
அதற்காக அனைத்து ஆண்களையும் அப்படி நினைக்கக் கூடாதல்லவா!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெண்கள் அளவிற்கு ஆண்கள் மேக் கப் செய்வதில் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
மருதாணி இலையை பசும்பாலில் ஊற வைத்து 6 நாட்கள் சாப்பிட்டு வர பித்த வெடிப்புக் குணமாகும் ?மருதாணி சாப்பிட்டால் விஷம் என சொல்வது தவறா ?
மருதாணி வைபவர்களுக்கு நெகசுற்றுகள் நோய் வராது
மருதாணி வைபவர்களுக்கு நெகசுற்றுகள் நோய் வராது
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
yamuna wrote:மருதாணி இலையை பசும்பாலில் ஊற வைத்து 6 நாட்கள் சாப்பிட்டு வர பித்த வெடிப்புக் குணமாகும் ?மருதாணி சாப்பிட்டால் விஷம் என சொல்வது தவறா ?
மருதாணி வைபவர்களுக்கு நெகசுற்றுகள் நோய் வராது
பாருங்களேன் இந்த பொண்ணுக்கு இன்னா அறிவு , அதுலயும் ஒரு குறிப்பு சொல்லிட்டாங்க.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நாங்க சின்னபுள்ளய இருக்கும் போது போட்டுகிட்டு சுத்தினோம்..!
Tamilzhan wrote:
நாங்க சின்னபுள்ளய இருக்கும் போது போட்டுகிட்டு சுத்தினோம்..!
என்னத்த , சரக்கு போட்டுகிட்டுதானே.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:பெண்கள் அளவிற்கு ஆண்கள் மேக் கப் செய்வதில் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன்.
நினைக்கிறீர்களா? நீங்கள் எப்படி?
எப்பவும் ஃபுல் மேக்கப் தானோ!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:வை.பாலாஜி wrote:பெண்கள் அளவிற்கு ஆண்கள் மேக் கப் செய்வதில் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன்.
நினைக்கிறீர்களா? நீங்கள் எப்படி?
எப்பவும் ஃபுல் மேக்கப் தானோ!!!
நாங்கயெல்லாம் இயற்கையாகவே அழகுதான் தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
சிவா wrote:வை.பாலாஜி wrote:பெண்கள் அளவிற்கு ஆண்கள் மேக் கப் செய்வதில் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன்.
நினைக்கிறீர்களா? நீங்கள் எப்படி?
எப்பவும் ஃபுல் மேக்கப் தானோ!!!
தல அது தான் ஆண்களுக்கு பிடிக்காதுன்னு சொல்லிடார் பட் அவருக்கு புடிக்கும் மறைமுகமாக சொல்லிட்டார்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3