புதிய பதிவுகள்
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 7:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 7:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:06 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 3:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 3:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 3:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:44 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 9:15 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 5:11 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 12:37 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
98 Posts - 46%
ayyasamy ram
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
77 Posts - 36%
T.N.Balasubramanian
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
5 Posts - 2%
i6appar
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
443 Posts - 46%
heezulia
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
334 Posts - 35%
Dr.S.Soundarapandian
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
30 Posts - 3%
prajai
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
5 Posts - 1%
i6appar
காய கற்ப மூலிகைகள் Poll_c10காய கற்ப மூலிகைகள் Poll_m10காய கற்ப மூலிகைகள் Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய கற்ப மூலிகைகள்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Mon Feb 01, 2010 9:25 am

காய கற்ப மூலிகைகள் Muligai1

நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும்
அள்ளித்தரும் கற்ப மூலிகைகள் கற்றாழை,பொன்னாங்கன்னி பற்றி தெரிந்துகொள்வோம்.

கற்றாழை

கற்றாழையில் சோற்றுக்கற்றாழை, சிறுகற்றாழை,
செங்கற்றாழை, என பல வகைகள்உள்ளன. இதில் சிறு கற்றாழையும், சோற்றுக்
கற்றாழையும் ஒரே வகையைச்சார்ந்தவை. இவை இந்தியா முழுவதும் ஆற்றங்கரையிலும்
சதுப்பு நிலங்களிலும்,புஞ்சை காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் வளர்கிறது.

பொதுவாக கற்றாழையின் பயன்பாடு அனைத்து
மருத்துவத் துறைகளிலும் உள்ளது.இவை என்றும் இளமைத் தோற்றத்தைத் தருவதால்
இதனை குமரி என்றும், கன்னிஎன்றும் அழைக் கின்றனர்.

தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் அதிகம்
காணப்படுவதால் இதனை குமரி என்று அழைப்பதாக சிலர் கூறுகின்றனர்.

இந்த வகைக் கற்றாழைகளில் சிவப்புக் கற்றாழை
கிடைப்பது மிகவும் அரிது. இதன்சிறப்புகள் பற்றி எல்லா சித்தர்களும்
பாடியுள்ளனர். கற்றாழையின்மருத்துவக் குணங்கள் பற்றி தேரன் வெண்பாவில்

வற்றாக் குமரிதன்னை வற்றலென வுண்ணினுஞ்சீர்

முற்றாக் குமரியென மூளுமே
- நற்றாக்குந்

திண்மையு மல்லாத் தெரிவையமே யானாலு

முண்மைமிகு நூறாமா யுள்

கற்றாழையை
முறைப்படி உலர்த்தி வற்றலாக்கி பொடி செய்து அதனுடன் தேன்கலந்து தினமும்
சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் நூற்றாண்டுக்கு மேல்வாழலாம்.

குமரியின் வற்றலும் கொளப்பிணி யகலும்

-தேரையர் குணபாடம்

கற்றாழையை வற்றலாக்கி ஊறுகாய் செய்து உணவில்
சேர்த்துக்கொண்டால் நோய்என்றும் நம்மை அணுகாது. கற்றாழையை மேற்கண்டபடி
கற்பம் செய்து சாப்பிட்டுவந்தால் நோயில்லா பெருவாழ்வு வாழலாம் என்பது
சித்தர்களின் கூற்று.

பொன்னாங்கண்ணி

மேனியை பொன் போல் ஆக்கும் தன்மை கொண்டதால் இதனை பொன்னாங்கண்ணி
என்றுஅழைக்கின்றனர். பொன்+ஆம்+காண்+நீ = பொன்னாங்காணி என்றே சித்தர்கள்
இதனைவிளக்குகின்றனர். இதனை தங்கக் கீரை என்றும் அழைக்கின்றனர்.

பொன்னாங்கண்ணியில் இருவகைகள் உள்ளன.

நாட்டு பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி.
இது படர்பூண்டு வகையைச்சார்ந்தது. இந்தியா முழுவதும் வயல் வரப்புகளிம்,
தோட்டங்களிலும் பரந்துகாணப்படும். இதை காயகல்ப பூண்டு என்றே சித்தர்கள்
கூறுகின்றனர்.

பொன்னாங்கண்ணி கற்பம்

பொன்னாங்கணிக் கீரை போற்றியுணக் கற்பமுறை

பொன்னாங்கணிக் கீரை போதுமோ-பொன்னா

யிருப்தி லக்கமதி யேற்பத் தியத்தை

யிருப்தி லக்க மதியே

- தேரையர் குணபாடம்

பொருள் - செழிப்பாக வளர்ந்த பொன்னாங்கண்ணி
இலையை சுத்தம் செய்து நெய்விட்டு நன்கு வதக்கி அதனுடன் மிளகு உப்பு
சேர்த்து பாட்டிலில் அடைத்துவைத்துக்கொண்டு கற்ப முறைப்படி ஒரு மண்டலம்
அதாவது 48 நாட்கள் காலையும்மாலையும் சாப்பிட்டு வந்தால் ,

· உடலுக்கு வன்மையை உண்டாக்கும்.

· மேனி பொன்னிறமாக மாறும்.

· நோயில்லா நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

· கண்கள் குளிர்ச்சியடைந்து பார்வை
தெளிவுபெறும். இக்கற்ப மருந்தை உட்கொள்ளும் காலங்களில் உணவில் புளியைத்
தவிர்க்க வேண்டும்.

·
பொன்னாங்கண்ணிக் கீரையை தினமும் உண்டு வந்தால் எல்லாவிதமான நோய்களையும்
தடுத்து, நோயின் தாக்கத்தைக் குறைக்கும்.

· மேலும் கண் புகைச்சல், ஈரல் சம்பந்தப்பட்ட
அனைத்து நோய்களையும் குணப் படுத்தும்.

காய கற்ப மூலிகைகள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக