புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் 'கைதி' !! I_vote_lcapகாதல் 'கைதி' !! I_voting_barகாதல் 'கைதி' !! I_vote_rcap 
43 Posts - 46%
ayyasamy ram
காதல் 'கைதி' !! I_vote_lcapகாதல் 'கைதி' !! I_voting_barகாதல் 'கைதி' !! I_vote_rcap 
40 Posts - 43%
mohamed nizamudeen
காதல் 'கைதி' !! I_vote_lcapகாதல் 'கைதி' !! I_voting_barகாதல் 'கைதி' !! I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் 'கைதி' !! I_vote_lcapகாதல் 'கைதி' !! I_voting_barகாதல் 'கைதி' !! I_vote_rcap 
3 Posts - 3%
Anthony raj
காதல் 'கைதி' !! I_vote_lcapகாதல் 'கைதி' !! I_voting_barகாதல் 'கைதி' !! I_vote_rcap 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
காதல் 'கைதி' !! I_vote_lcapகாதல் 'கைதி' !! I_voting_barகாதல் 'கைதி' !! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் 'கைதி' !! I_vote_lcapகாதல் 'கைதி' !! I_voting_barகாதல் 'கைதி' !! I_vote_rcap 
43 Posts - 46%
ayyasamy ram
காதல் 'கைதி' !! I_vote_lcapகாதல் 'கைதி' !! I_voting_barகாதல் 'கைதி' !! I_vote_rcap 
40 Posts - 43%
mohamed nizamudeen
காதல் 'கைதி' !! I_vote_lcapகாதல் 'கைதி' !! I_voting_barகாதல் 'கைதி' !! I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் 'கைதி' !! I_vote_lcapகாதல் 'கைதி' !! I_voting_barகாதல் 'கைதி' !! I_vote_rcap 
3 Posts - 3%
Anthony raj
காதல் 'கைதி' !! I_vote_lcapகாதல் 'கைதி' !! I_voting_barகாதல் 'கைதி' !! I_vote_rcap 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
காதல் 'கைதி' !! I_vote_lcapகாதல் 'கைதி' !! I_voting_barகாதல் 'கைதி' !! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் 'கைதி' !!


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 01, 2010 11:37 am


காதல் 'கைதி' !!





காதல் 'கைதி' !! Kavithai13
எதிரியாக நினைத்த காதலிடமே
கைதியாகிப் போனேன் - பார்
அழகாய் என்னை
குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டு
உன் இதயச்சிறையில்
ஆயுள் தண்டனையும் கொடுத்துவிட்டது!!!




காதல் 'கைதி' !! Kavithai28
மழைதுளியை கையிலேந்தி
குதூகலிக்கும் குழந்தையைப்போல
நான் தலை துவட்டுகையில்
தெரிக்கும் நீர் துளிகளுடன்
நீ விளையாடுகையில்
ஒரு நிமிடம்
என்னையும் மறந்து
நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!




காதல் 'கைதி' !! Namathukavithai3456
என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!





காதல் 'கைதி' !! Kavithai114
தெரியாத வெட்கம்
தெரிய வைத்ததே போதும்...…!
தெரியாத பலவற்றை
சொல்லி தர தொடங்கிவிடாதே...
தொலையாத என்னை முற்றிலும்
உன்னில் தொலைத்து விடுவேன்!!


செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Feb 01, 2010 11:41 am

என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!



மூனு நாளைக்கு குளிக்காம கூட இருந்திரலாம் ஆனா

இதெல்லாம் நடக்குற காரியமா.............

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 01, 2010 12:15 pm

காதல் 'கைதி' !! 246975 காதல் 'கைதி' !! 246975 காதல் 'கைதி' !! 246975 காதல் 'கைதி' !! 211781 காதல் 'கைதி' !! 211781 காதல் 'கைதி' !! 211781 காதல் 'கைதி' !! 211781

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 04, 2010 6:22 pm

எதிரியாக நினைத்த காதலிடமே
கைதியாகிப் போனேன் - பார்
அழகாய் என்னை
குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டு
உன் இதயச்சிறையில்
ஆயுள் தண்டனையும் கொடுத்துவிட்டது


மிக அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் காதல் 'கைதி' !! 677196 காதல் 'கைதி' !! 677196



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 04, 2010 6:53 pm

நல்ல கவிதை... நல்ல கற்பனை வள்ம் வாழ்த்துக்கள்..
காதல் உயிரை குடிக்கும் போதை மருந்து... காதல் 'கைதி' !! 67637

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 8:22 pm

காதல் ரசம் கொண்ட அழகிய வரிகள் நிர்மல் அண்ணா இதான் அண்ணிக்கு எழுதின கவிதையா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக