ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
by T.N.Balasubramanian Today at 8:32 pm

» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm

» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by ayyasamy ram Today at 7:56 pm

» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm

» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm

» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm

» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm

» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm

» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm

» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm

» அம்புலி திருவிழா!
by ayyasamy ram Today at 4:14 pm

» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm

» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm

» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm

» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm

» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm

» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by ayyasamy ram Today at 3:44 pm

» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm

» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm

» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm

» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm

» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am

» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am

» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am

» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am

» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am

» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am

» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am

» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am

» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm

» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

Admins Online

நட்பு

Go down

01022010

Post 

நட்பு Empty நட்பு




நட்பு




நட்பு
எங்கோ ஜனித்து வளர்ந்த
முகமறியா நம்முள்
முகிழ்த்த இந்நட்பு
எங்ஙனம் சாத்தியமென
எண்ணியெண்ணி வியக்கிறேன்...
இணையத்தின் அரிய
சாதனைகளுள் இதுவும்
ஒன்றென்று எண்ணுகையில்...
பேனா நட்பென
வண்டின் தேனுண்ட
மலர் காயாகி
கனியும் காலம்
வரையான காத்திருப்பாய்
ஒரு கடித வரவுக்காய்
காத்திருந்த சுகம் மாறி...
தினந்தினம் பூக்கும்
நித்ய மல்லியாய்
மலர்ந்து மண(ன)ம் பரப்பும்
வித்(ந்)தைக்கு நாயகனான
இணையதளத்தின் இனியநட்பு
காகிதப்பூவிடை மல்லியாய்
வாடி வருத்தாமல்...
ரோஜாவைக் கொய்கையில்
கரத்தைக் கொத்தும்
முள்ளாய் மாறாமல்...
விண்ணும் நிலவுமாய்
இணைபிரியாதிருக்க
இறையே நினது வரமருள்வாய்...!
அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Share this post on: redditgoogle

நட்பு :: Comments

அன்பு

Post on Mon Feb 01, 2010 2:52 pm by அன்பு

மகிழ்ச்சி

Back to top Go down

BPL

Post on Mon Feb 01, 2010 3:04 pm by BPL

நட்பு 677196 நட்பு 102564

Back to top Go down

யுவா

Post on Mon Feb 01, 2010 3:16 pm by யுவா

நட்பு 677196 நட்பு 677196 நட்பு 677196

Back to top Go down

சாந்தன்

Post on Mon Feb 01, 2010 3:17 pm by சாந்தன்

நட்பு 677196

Back to top Go down

செந்தில்

Post on Mon Feb 01, 2010 3:18 pm by செந்தில்

மிகவும் அருமை அன்பு

நட்பு 677196

வாழ்த்துக்கள்........

Back to top Go down

அன்பு

Post on Mon Feb 01, 2010 4:12 pm by அன்பு

நட்பு 325286

Back to top Go down

அன்பு

Post on Wed Feb 10, 2010 1:10 pm by அன்பு

@செந்தில் wrote:மிகவும் அருமை அன்பு

நட்பு 677196

வாழ்த்துக்கள்........

Back to top Go down

அன்பு

Post on Fri Feb 12, 2010 11:56 am by அன்பு

மகிழ்ச்சி

Back to top Go down

அப்புகுட்டி

Post on Fri Feb 12, 2010 11:58 am by அப்புகுட்டி

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Back to top Go down

அன்பு

Post on Fri Feb 12, 2010 1:03 pm by அன்பு

நட்பு 677196

Back to top Go down

Manik

Post on Fri Feb 12, 2010 1:15 pm by Manik

அருமையா இருக்கு அன்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி

Back to top Go down

அன்பு

Post on Fri Feb 12, 2010 1:28 pm by அன்பு

@Manik wrote:அருமையா இருக்கு அன்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி மாணிக் (மாணிக் நா மாணிக்கக் பாஷா வா ?)

Back to top Go down

சபீர்

Post on Fri Feb 12, 2010 1:57 pm by சபீர்

நட்பு 942நட்பு 942நட்பு 942நட்பு 942நட்பு 942

Back to top Go down

அன்பு

Post on Fri Feb 12, 2010 2:01 pm by அன்பு

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum