புதிய பதிவுகள்
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_m10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10 
31 Posts - 50%
heezulia
ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_m10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10 
29 Posts - 47%
mini
ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_m10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_m10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10 
388 Posts - 59%

227 Posts - 34%

20 Posts - 3%
prajai
ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_m10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_m10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_m10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10 
4 Posts - 1%

Abiraj_26
ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_m10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10 
3 Posts - 0%
Guna.D
ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_m10ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Poll_c10 
2 Posts - 0%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம்

avatar
nandaa
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Postnandaa Sun Jan 31, 2010 6:56 pm

தெற்காசிய விளையாட்டு ஹாக்கி
போட்டியில் இந்திய அணி, நேபாளத்தை 21-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக
வீழ்த்தியது. இந்தியா சார்பில் கேப்டன் அஜிதேஷ் ராய் அதிகபட்சமாக 5 கோல்
அடித்தார்.
வங்கதேச தலைநகர் தாகாவில் 11வது தெற்காசிய விளையாட்டு
போட்டி நடக்கிறது. நேற்று தாகாவில் உள்ள மவுலானா பஷானி மைதானத்தில் நடந்த
ஹாக்கி லீக் போட்டியில் இரண்டாம் தர இந்திய அணி, நேபாளத்தை சந்தித்தது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் நேபாளம் அணி,
அனுபவமின்றி காட்சி அளித்தது.
இந்தியா ஆதிக்கம்:
ஆரம்பம்
முதலே இந்திய வீரர்கள் அசத்தலாக ஆடினர். முதல் பாதி நேரமான 35
நிமிடங்களில் நமது வீரர்கள் 10 கோல் அடித்தனர். இதற்கு நேபாளம் அணியால்
பதிலடி கொடுக்க முடியவில்லை. செயற்கை இழையிலான ஆடுகளத்தில் முதல் முறையாக
ஆடும் இவர்கள், தொடர்ந்து திணறினர்.
பின் இரண்டாவது பாதியிலும்
ஆதிக்கம் செலுத்திய நம்மவர்கள், மேலும் 11 கோல்கள் அடிக்க, நேபாள
கோல்கீப்பர் சந்தர் சிங் தலால் நிலைமை பரிதாபமாக இருந்தது. இந்திய கேப்டன்
அஜிதேஷ் ராய் 5 கோல் (15, 58, 59, 66, 68வது நிமிடம்) அடித்து அசத்தினார்.
யுவராஜ் வால்மிகி(4, 9, 64), முகமது அமிர் கான்(7, 20, 57) தலா 3 கோல்
அடித்தனர். பிரமோத் குமார், ரகுநாத், ஹம்சா முஜ்தபா தலா 2 கோல் அடித்தனர்.
இவர்களை தவிர பெல்சாஜர், இன்னசன்ட், ரோஷன் மின்ஸ், தரம்விர் சிங் தலா ஒரு
கோல் அடிக்க, இந்திய அணி 21-0 என்ற கோல் கணக்கில் வெற்று பெற்று
சாதித்தது.
ஹாக்கி எழுச்சி:
இப்போட்டியில்
இந்திய வீரர்கள் கோல் மழை பொழிய, அணியின் பயிற்சியாளர் கிளாரன்ஸ் லோபா
இன்ப அதிர்ச்சி அடைந்தார். ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரோஷன் மின்ஸ்,
எத்தனை கோல் அடித்தார் என்பதை கூட அவரால் சொல்ல இயலவில்லை. இது பற்றிய
விபரத்தை மற்ற வீரர்களிடம் கேட்டு, பதில் அளிக்க வேண்டிய நிலைமைக்கு
தள்ளப்பட்டார். சீனியர் வீரர்களின் சம்பள பிரச்னையால் பாதிக்கப்பட்ட
இந்திய ஹாக்கி, தற்போதைய இளம் வீரர்களின் அபார ஆட்டத்தால் எழுச்சி
கண்டுள்ளது.
"ரவுண்ட்-ராபின்' முறையிலான மற்றொரு லீக் போட்டியில் வங்கதேச அணி, இலங்கையை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
முதல் தங்கம்
தெற்காசிய
விளையாட்டு பெண்கள் சைக்கிள் பந்தயம் மூலம், இந்தியா முதல் பதக்கத்தை
பெற்றது. ராமேஸ்வரி தேவி, சுசித்ரா தேவி கொன்சம், மகிதா மோகன், ரெஜனி
ஆகியோர் அடங்கிய குழுவினர், 30 கி.மீ., தூரத்தை 44 நிமிடங்கள், 22.15
வினாடிகளில் கடந்து முதல் தங்கப்பதக்கத்தை பெற்று தந்தனர். பாகிஸ்தான்
மற்றும் இலங்கை குழுவினர் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் 806360

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jan 31, 2010 6:59 pm

இந்தியா எப்பவுமே வெற்றிக்காக மிகவும் பாடுபடும்......

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 31, 2010 7:44 pm

ஒரு புள்ளப் பூச்சிய இப்படியா போட்டு அடிக்கிறது!!! நேப்பாள் காரனுக ரொம்ப நல்லவங்கடா ன்னு சொல்லிக்கிட்டே விளையாடியிருப்பார்கள்!!!

ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jan 31, 2010 7:45 pm

யாரா இருந்தா என்ன ஜெயிச்சோம்ல அதான் நமக்கு வேனும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக