புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிறிய நாக்கு...?
Page 1 of 1 •
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
அப்படீன்னா ரத்தசோகை.. உஷார்
ஜாலிக்காக தோழிகளுடன் "ஜங்க் புட்' சாப்பிடலாம்; ஆபீசில் வேலை...வேலை என்று வெறும் கோக் குடித்து பசியை போக்கிக்கொள்ளலாம். ஆனால், சுறுசுறு...வென இருந்த நீங்கள், திடீரென சோர்ந்து போவீர்கள்; டாக்டரிடம் போனால் ரத்த சோகை என்பார்.
அப்புறம் தான், சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற "ஞானோதயமே' வரும் உங்களுக்கு. இப்படி உங்களுக்கு மட்டுமல்ல, "டீன் ஏஜில்' உள்ள பல பெண்களுக்கும் உள்ள பிரச்னை தான்.
நம் உடலுக்கு வைட்டமின், கனிம சத்துக்கள் தேவை; அதற்கான உணவு வகைகளை சாப்பிட்டால் தான், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும்; அதனால், பல உறுப்புகளுக்கும் போதுமான அளவில் ரத்தம் பாய்ந்து சுறுசுறுப்பு நீடிக்கும்.
ஹிமோ இல்லாட்டி...
ரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவு சீராக இருக்க வேண்டும்; அப்போது தான் ரத்தத்தில் முழு ஆக்சிஜன் இருக்கிறது என்று பொருள். உடலில் இரும்புச்சத்து சேர்ந்தால் தான் ஹிமோ குறையாமல் இருக்கும்.
உடலில் இரும்பு சத்து சேர வேண்டுமானால், அதற்கான சத்தான உணவுவகைகளை அடிக்கடி சாப்பாட்டு மெனுவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி சேர்த்தால் தான் ரத்த சோகை எட்டிக்கூட பார்க்காது.
என்னென்ன உணவுகள்
முன்பெல்லாம், ஆண்களை விட, பெண்களுக்கு அதிக அளவில் ரத்த சோகை ஏற்பட்டது. ஆனால், இப்போது "ஜங்க் புட்' உணவுப்பழக்கம் வந்ததில் இருந்து, இளம் பருவத்தினர் இருபாலருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். பருப்பு கீரை முதல் புதினா வரை கீரை வகைகள், தானிய வகைகள், தண்டு, பீட்ரூட் போன்ற காய்கறிகள், மீன் உணவுபோன்றவற்றில் இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், தாமிரம், பொட்டாசியம் போன்ற கனிம சத்துக்கள் உள்ளன. டானிக்கோ, மாத்திரைகளோ வேண்டாம்; இவற்றை சாப்பிட்டு வந்தாலே "அயர்ன்' உட்பட மினரல் தட்டுப்பாடே வராது.
நாக்கை பாருங்க
ஒருவருக்கு ரத்த சோகை இருப்பதாக சந்தேகித்தால் ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும்; டாக்டர் பரிசோதிக்கும் போது, கண்கள், நகக்கண்களை பார்த்துச் சொல்வர்; ஆனால், அது கூட போதுமான ஆதாரமாக கருத முடியாது என்று நிபுணர்கள் இப்போது கூறுகின்றனர். நாக்கை பார்த்தாலே தெரியும் என்று சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாக்கு மேற்பரப்பு, கருஞ்சிவப்பாக இருந்தால் முழு ஆரோக்கியம் இருக்கிறது; ரத்தத்தில் பழுப்பு நிறம் கலந்து வெளுப்பேறி இருந்தால் ரத்த சோகை ஆரம்பம் என்று முடிவு செய்து கொள்ளலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
"டீன் ஏஜ்' யுவதிகளே
ஆண்களை விட, இளம் வயது பெண்கள் தான் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு போன்ற பெண்களுக்கே உரிய பிரச்னைகளால் ரத்த சோகை ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு. ரத்த சோகையின் முதல் அறிகுறி சோர்வு தான். அடிக்கடி சோர்ந்து விழுவர். ஆனால், ரத்த சோகை என்றே தெரியாமல், தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருப்பர். டாக்டரிடம் போனால் மட்டுமே பிரச்னை பெரிதாகிவிட்டது புரியும்.
"ஙே' என்று இருப்பதேன்
சோமாலியா போன்ற ஏழை நாடுகளில், குழந்தைகள், எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருப்பர்; காரணம், இரும்புச்சத்து அறவே இல்லாமல் இருப்பது தான். சாப்பாட்டுக்கே வழியில்லாத நாட்டில் சத்தில்லாததால் குழந்தைகள் மிகவும் நோஞ்சானாக இருக்கும்.
உடலில் உள்ள முதுகுத்தண்டு
வடத்தில் உள்ள எலும்பு மஜ்ஜை தான், ஹிமோக்ளோபின் எனபபடும் ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் பகுதி. இரும்புச்சத்து இருந்தால் தான் வலுவான சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய முடியும்.
அப்படி இல்லாவிட்டால், சிவப்பு அணுக்களில் சக்தி இருக்காது; அதனால் ரத்தம் வலுவிழந்து இருப்பதால், ஆக்சிஜன் குறைந்து காணப்படுகிறது. போதுமான ஆக்சிஜனுடன் ரத்தம் போகாவிட்டால், அந்தந்த உறுப்புகள் வலிமை குறைந்து சோர்ந்து விடுகின்றன.
கண்டபடி சாப்பிடாதீங்க
இப்போது இளைய தலைமுறையினரிடம் உணவுப்பழக்கம் மாறி விட்டது. அதனால், அவர்கள் உடலில் வைட்டமின், இரும்பு, மக்னீசியம் உட்பட கனிம சத்து குறைந்து வருகிறது. ஆண்களை விட பெண்கள் தான் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். எப்போதுமே, "ஜங்க் புட்' என்று சாப்பிடாமல், சத்தான காய்கறி, பழங்கள், தானிய வகைள் கலந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும், அனீமியா என்ற ரத்த சோகை எட்டிக்கூட பார்க்காது.
.................................நன்றி தினமலர் .................

இது கவிதை அல்ல கலை!!! மருத்துவக் கட்டுரை!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பகிர்வுக்கு நன்றி மாஸ்டர்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Aathira wrote:இன்று ஈகரையில் ஒரே கோர நாக்குகளின் அகோர தாண்டவமாக இருக்கிறது...நன்றி கலைநிலா.. நல்ல தகவலுக்கு...
இது ஏற்கனவே கலை மாஸ்டர் பதிந்தது மேடம் நான்தான் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தேன் நன்றி கலை மாஸ்டர்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1