புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள் Poll_c10ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள் Poll_m10ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள் Poll_c10ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள் Poll_m10ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள் Poll_c10ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள் Poll_m10ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள் Poll_c10ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள் Poll_m10ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 30, 2010 10:38 am

ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள்

ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள் Spice_d1111தொடர்ந்து
பல நிறுவனங்கள் மொபைல் இணைப்பு சேவையினை மிகக் குறைந்த கட்டணத்தில் தர
முன்வருவதால் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை வைத்துக் கொண்டு, தங்கள்
மொபைல் அழைப்புகளை வகைப்படுத்தி வருகின்றனர்.அவ்வாறு திட்டமிடுவதற்கு இரண்டு சிம்கள் உள்ள மொபைல் போன் ஒரு வரப்பிரசாதமாகும்.

ஸ்பைஸ் எம் 7070:
இந்த மொபைலில் இரண்டு ஜி.எஸ். எம். சிம்களை குழப்பமின்றி எளிதாகப்
பயன்படுத்தலாம். இது ஒரு டிஜிட்டல் கேமரா மொபைல். இந்த கேமரா 5 மெகா
பிக்ஸெல் திறனுடன், 8 எக்ஸ் டிஜிட்டல் ஸூம், டூயல் எல்.இ.டி. பிளாஷ்,
ஆட்டோ போகஸ் லென்ஸ் ஆகிய வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறைவான ஒளியில் கூட தெளிவான போட்டோக்களை ஒருவர் எடுக்க
முடியும். மேலும் இதில் உள்ள ஃபேஸ் டிடக்ஷன் வசதி தானாக போகஸ் செய்து
கொண்டு புகைப்படங்களை எடுக்கிறது. கூடுதலாக பல ஷாட் மோட்களும்
தரப்பட்டுள்ளன. மேலும் படம் எடுக்கும் போது கேமரா அசைக்கப்பட்டாலும்
படங்களைத் தெளிவாக இதில் எடுக்க முடியும்.
விநாடிக்கு 15 பிரேம்கள் வரை வீடியோ ரெகார்டிங் இதில் மேற்கொள்ள
முடியும். வீடியோ பிளே செய்வதும் இதில் எளிதாகவும் நன்றாகவும் உள்ளது.
இதன் மெமரியை 16 ஜிபி வரை நீட்டிக்க முடியும். இதில் ஜி.பி.ஆர்.எஸ்.,
எட்ஜ், ஜாவா தொழில் நுட்பமும்,அ2ஈக இணைந்த வசதி கொண்ட புளுடூத் வசதியும்,
மியூசிக் மற்றும் வீடியோ பிளேயரும் உள்ளன.
ரெகார்டிங் வசதி கொண்ட எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. இதன் திரை 2.4
அங்குல அகலத்தில் உள்ளது. 1000 முகவரிகளை இதில் போட்டு வைக்கலாம். இதன்
குறியீட்டு விலை ரூ.7,999.

ஸ்பைஸ் மொபைல் டி 1111:
ஒரு ஜி.எஸ்.எம். + ஒரு சி.டி.எம்.ஏ. சிம் என இரண்டு சிம்களைப்
பயன்படுத்தக் கூடிய மொபைலாக ஸ்பைஸ் மொபைல்ஸ் தந்திருப்பது டூயல் சிம்
மொபைல் டி 1111. இந்த போன் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில்
இயங்குவது இதன் சிறப்பாகும்.
பொதுவாக இந்தியாவில் டூயல் சிம் வகை போன்கள் விண்டோஸ் மொபைல்
சிஸ்டத்தில் இயங்கும் வகையில் கிடைப்பதில்லை. அந்த வகையில் இந்த போன்
தனித்தன்மை கொண்டதாகும். மேலும் இதில் டச் ஸ்கிரீன் மற்றும் கீ போர்டு என
இரண்டும் இருப்பது இதற்கு கூடுதல் மதிப்பைத் தருகிறது.
இதன் திரை 2.8 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கிராட்ச் ஏற்பட
முடியாத தடுப்பு திரைக்கு தரப் பட்டிருப்பது மட்டுமின்றி, போனைப்
பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மென்மையான லெதர் பை மற்றும் ஸ்கிரீன் கார்ட்
தரப்பட்டுள்ளது.
கீ போர்டு சிறியதாகத் தோற்றமளித்தாலும், பயன்படுத்த வசதியாக கீகள்
நன்றாக இடம் விட்டு அமைக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு மிகத் தடிமனாகத்
தோற்றமளித்தாலும் இதன் எடை குறைவாகவே உள்ளது.
இதில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் மொபைல் பதிப்பு
6. இதன் வசதிகள் அனைத்தும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
எழுத்துக்களைச் சற்றுப் பெரிதாக்கி தொட்டுப் பயன்படுத்தலாம்.
கீ பேட் பெரிதாக இருந்தாலும் டிக்ஷனரி மோட் வகையில் பயன்படுத்தும்படி
அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாற்ற இயலவில்லை. இந்த வகை கீ பேடிற்கு
பழக்கமில்லாதவர்களுக்கு இது சற்று சிரமம். இதன் விண்டோஸ் மீடியா பிளேயர்
கூடுதல் வசதிகளுடன் தரப்படவில்லை என்பதால் ஆடியோவின் தன்மையை அட்ஜஸ்ட்
செய்து கொள்ள வேண்டும். 3ஜிபி மற்றும் எம்பி4 வீடியோ இயக்கம் சிறப்பாக
உள்ளது.
நெட் தொடர்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் வாப் தரப்பட்டுள்ளன.
பிரவுசர்களாக பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு மற்றும் ஆப்பரா மினி
தரப்பட்டுள்ளது. ஆப்பரா மினி வேகமாக இயங்குவதால் அதனையே பயன்படுத்தலாம்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக