புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள் Poll_c10நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள் Poll_m10நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள் Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள் Poll_c10நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள் Poll_m10நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள் Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள் Poll_c10நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள் Poll_m10நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள் Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள் Poll_c10நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள் Poll_m10நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள் Poll_c10நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள் Poll_m10நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Jan 30, 2010 9:07 am

நானும், அழகிரியும் தி.மு.க.,வின்இரட்டைக்குழல் துப்பாக்கிகள்:

துணை முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மதுரை:""மு.க.அழகிரியும், நானும் தி.மு.க.,வின் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்,'' என தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் 59வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல் எழுதிய, "அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை' புத்தக வெளியீட்டு விழா, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது.தமிழக வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்தார். தி.மு.க., நகரச் செயலர் தளபதி வரவேற்றார். புத்தகத்தை ரத்தினவேல் வெளியிட, தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கருமுத்து தி.கண்ணன் பெற்றுக்கொண்டார்.

திருச்சியிலிருந்து திடீரென இரவு 7.45 மணிக்கு, மதுரை விழா மேடைக்கு தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் வந்தார். மு.க.அழகிரியை வாழ்த்தி, ஸ்டாலின் பேசியதாவது:நாளை( இன்று) பிறந்த நாள் காணும் அழகிரியை, நான் முன்கூட்டியே வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். கடந்தாண்டு அவரது பிறந்த நாள், மாநாடு போல் நடந்தது. அதில், தி.மு.க.,வின் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக நானும், அழகிரியும் இருப்போம் என உறுதி எடுத்துக் கொண்டோம். அன்று சொன்னதை, இப்போதும் நினைவுபடுத்துகிறேன். அழகிரி பல சிறப்புகளை பெற்று தி.மு.க.,விற்கும், சமுதாயத்திற்கும் பணியாற்ற வேண்டும். முதல்வர் கருணாநிதி ஆற்றும் பணிகளுக்கு அது வலு சேர்ப்பதாக அமைய வேண்டும்; அமையும். நான் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. விமானத்தைப் பிடித்து சென்னை செல்ல வேண்டும் என்றார்.பின், 7.55 மணிக்கு ஸ்டாலின் புறப்பட்டார்.

கனிமொழி எம்.பி., பேசியதாவது: நான் எனது தந்தை கருணாநிதியிடம், அழகிரி பிறந்த நாள் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்கிறேன் என்றேன். அவர், உன் அண்ணன்(அழகிரி), என்னிடமிருந்து எப்போதும் தப்பவே முடியாது என்றார். அன்பு, பாசம் மற்றும் கட்சியில் கொள்கை உறுதியுடன் இருப்போரிடம் அழகிரிக்கு நம்பிக்கை உண்டு. நகைச்சுவை உணர்வு மற்றும் அசாத்திய தன்னம்பிக்கை உடையவர். தந்தையிடமிருந்து அவருக்கு பல திறன்கள் வந்திருக்கிறது. விவசாயிகளுக்கு நேரடியாக உர மானியத்தை வழங்கும் திட்டத்தை, வெள்ளோட்டமாக தமிழகம் மற்றும் வடமாநிலம் ஒன்றில், தலா ஒரு மாவட்டத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். எனவே, அவர் சாமானியர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்றார்.

தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு, காந்தி அழகிரி, தயாநிதி அழகிரி, குன்றக்குடி பொன்னம்பல அடிகள், தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் பங்கேற்றனர்.முன்னதாக, வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கத்தை மு.க.அழகிரி துவக்கி வைத்தார். மூர்த்தி எம்.எல்.ஏ., நன்றி கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக