புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சின்ன சின்ன செய்திகள் Poll_c10சின்ன சின்ன செய்திகள் Poll_m10சின்ன சின்ன செய்திகள் Poll_c10 
2 Posts - 67%
viyasan
சின்ன சின்ன செய்திகள் Poll_c10சின்ன சின்ன செய்திகள் Poll_m10சின்ன சின்ன செய்திகள் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சின்ன சின்ன செய்திகள் Poll_c10சின்ன சின்ன செய்திகள் Poll_m10சின்ன சின்ன செய்திகள் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
சின்ன சின்ன செய்திகள் Poll_c10சின்ன சின்ன செய்திகள் Poll_m10சின்ன சின்ன செய்திகள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சின்ன சின்ன செய்திகள் Poll_c10சின்ன சின்ன செய்திகள் Poll_m10சின்ன சின்ன செய்திகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சின்ன சின்ன செய்திகள் Poll_c10சின்ன சின்ன செய்திகள் Poll_m10சின்ன சின்ன செய்திகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
சின்ன சின்ன செய்திகள் Poll_c10சின்ன சின்ன செய்திகள் Poll_m10சின்ன சின்ன செய்திகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சின்ன சின்ன செய்திகள் Poll_c10சின்ன சின்ன செய்திகள் Poll_m10சின்ன சின்ன செய்திகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சின்ன சின்ன செய்திகள் Poll_c10சின்ன சின்ன செய்திகள் Poll_m10சின்ன சின்ன செய்திகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சின்ன சின்ன செய்திகள் Poll_c10சின்ன சின்ன செய்திகள் Poll_m10சின்ன சின்ன செய்திகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சின்ன சின்ன செய்திகள் Poll_c10சின்ன சின்ன செய்திகள் Poll_m10சின்ன சின்ன செய்திகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சின்ன சின்ன செய்திகள் Poll_c10சின்ன சின்ன செய்திகள் Poll_m10சின்ன சின்ன செய்திகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன சின்ன செய்திகள்


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jan 29, 2010 11:16 pm

நீங்க "டிவி' பார்ப்பீங்களா? இதென்ன கேள்வி "டிவி' பார்க்காதவங்க இருக் காங்களா என்று கேட்கலாம். ஆனால், "டிவி' பார்த்து "ஒபிசிட்டி' வந்து, இப் போது அந்த பக்கமே தலைவைத்து படுக்க மாட்டேன் என்பவர்கள் இருக்கத் தானே செய்கின்றனர். நீங்கள் தொடர்ந்து 2 மணி நேரம் "டிவி' பார்ப்பவர் என்றால், "ப்ளீஸ்' மாறுங்க; இல்லே, அடுத்த ஐந்தாண்டில் நீங்களும் "ஒபிஸ்' பட்டியலில் சேர்ந்து , மருத்துவ செலவுக்கு மாத பட்ஜெட் போட வேண்டி வரும்.
"டென்ஷன் பார்ட்டியா?'
சென்னை உட்பட நகரங்களில் நடைபாதை குறைவு; அதனால் வாக்கிங் போக முடியாது; அப்படியே பூங்காவுக்கு செல்லலாம் என்றால், ஆபீஸ் ஓட வேண்டிய நிலை. "டென்ஷன்' என்று பறக்கும் சிலர் யோசிப்பது நல்லது.
இதுபோல, வார இறுதி ஓட்டல், இப்போது நாள்தோறும் ஓட்டல் சாப்பாடு என்று ஆக்கி விட்டனர். சத்தாக சாப்பிட, வீடு ஏற்றது. ருசியாக சாப்பிட ஆரம்பத்தால், கொழுப்பு ஏறி, குண்டாக வாய்ப்பு அதிகம். இவர்கள் எல்லாம் இதை மாற்றிக்கொள்வது எப்போது?
கவர்ச்சியா - காய்கறியா?
கவர்ச்சிகரமான விளம்பரங்கள் பார்த்து, கவர்ச்சியான பளபள பாக்கெட்களில் வரும் எதையும் வாங்கி சாப்பிடுவதில் தான் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுகின்றனர். காய்கறி, பழங்களில் உள்ள சத்துக்கள் பற்றி அவர்களுக்கு ஏனோ தெரிவதில்லை. கலோரி விழிப்புணர்வு வந்தால் தான் இது புரியும். காய்கறி, பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் அழகு கூடும்; "சிக்'கென்று எப்போதும் இளமை குன்றாமல் இருக்கும்.
"ஹைபோ தைராய்டிசம்'
தைராய்டு சுரப்பி இயங்குவதில் பாதிப்பு ஏற்பட்டால், இப்படி அழைப்பதுண்டு. தைராய்டு சுரப்பி போதுமான அளவில் வேலை செய்தால், உடல் சுறுசுறுப்பாக இருக்கும். குண்டாக இருப்பவர்களுக்கு இது வேலை செய்வது குறையும். விளைவு, பலவீனம், சோர்வு .
குண்டாக இருப்பவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மட்டுமல்ல, சுரப்பி பிரச்னைகளும் ஏற்படும். ஆண்களை விட, பெண்களுக்கு இந்த பிரச்னை வந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
ஓடியாடி விளையாடு
ஓடி விளையாடு பாப்பா என்பது வெறும் புத்தகத்தில் தான் இருக்கிறது; எந்த பள்ளியிலும் உடற்பயிற்சி வகுப்பு இருப்பதாக தெரியவில்லை. குழந்தைப்பருவத்திலேயே "ஒபிஸ்' ஆக இதுவும் ஒரு காரணம்.
ஒரு பக்கம் கம்ப்யூட்டர், வீடியோ கேம், இன்னொரு பக்கம் மொறுமொறு பாக்கெட் உணவுகள்... போதுமே, பிளஸ் 2 வரும் போதே குட்டீஸ் குண்டாகிவிடும். அதனால், ஓடியாட விளையாட விடுங்கள் பெற்றோரே.
"கஷ்ஷிங் சிண்ட்ரோம்'
உடலில் உள்ள அட்ரினலின் சுரப்பி அளவுக்கு அதிகமாக வேலை செய்யும் போது ஏற்படும் பாதிப்பு இது. தேவையில்லாமல் அதிக அளவில் டானிக், மாத்திரைகள் எடுப்பவர்கள் குண்டாகி விடுவர்; அவர்களுக்கு இந்த பிரச்னை வரும். இதனால், உடலின் மேல் பகுதி, அதிக பருமனாக இருக்கும். குறிப்பாக, வட்ட முகம் உப்பியது போல இருக்கும். அதுபோல, கழுத்து, கை, கால்களில் சதை தொங்கி விழும். எல்லாம் கொழுப்பு தான்.
கண்டபடி சாப்பிடுவதால்
கோபம் வந்தால் அடுத்தவர் மீது எரிந்து விழுவர் என்று தான் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், கோபம் வந்தால் அதிகம் சாப்பிடுவதும் உண்டு. ஆம், கோபம், சோர்வு, கவலை, மன அழுத்தம் போன்றவை ஏற்படுவது பலருக்கும் இப்போது சகஜம். இந்த "டென்ஷன்' பேர்வழிகள், கோபத்தை அடுத்தவர் மீது காட்ட மாட்டார்கள்; அதற்கு பதில், கண்டபடி "உள்ளே' தள்ளுவர். கடைசியில் குண்டாகும் போது தான் காரணம் புரியும்.
5 மணி நேர தூக்கமா?
சராசரியாக எந்த வயதினராக இருந்தாலும், தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை இரவு தூங்க வேண்டும். ஆனால், இப்போதுள்ள கம்ப்யூட்டர் உலகில், படுக்கைக்கு நள்ளிரவு 12 மணிக்கு போவதை பலரும் பழக்கப்படுத்தி உள்ளனர். டாக்டர்கள் செய்யும் எச்சரிக்கை; 5 மணி நேரம் தூங்கியவர்கள் தான் குண்டாகி உள்ளனர் என்பதே. நீங்கள் இப்படியா, மாறுங்க.
பசியால் தவிப்பீர்கள்
என்ன தான் பட்டினி கிடந்தாலும், குறிப்பிட்ட நேரம் வரை தான் தாங்க முடியும். அதற்கு நமக்கு உதவுவது சுரப்பிகள் தான். "பசிக்குதடா' என்று நமக்கு நினைவுபடுத்துவது, "க்ரெலின்' என்ற சுரப்பி. அதுபோல, பட்டினி ஏற்பட விடாமல், சமாளிக்க கைகொடுப்பது "லெப்டின்' சுரப்பி. தூக்கத்தை தியாகம் செய்வோருக்கு, முதல் சுரப்பி அதிகமாக சுரக்கும்; இரண் டாவது, மிகக்குறைவாக சுரக்கும். அதனால் தான் தூக்கத்தில் இருந்து எழுந்தால் அதிகமாக அள்ளிப் போட்டுக்கொள்கின்றனர். புரிகிறதா?
நன்றி தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக