புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம்
Page 1 of 1 •
இயற்கை உணவை மனிதன் உண்டு வாழ்ந்தால் நோய் இல்லாமல்
வாழலாம் என்பதை இறைவன் எல்லா மதங்கள் வாயிலாகவும்
நமக்கு எடுத்து உணர்த்தியுள்ளான்.
முன் காலத்தில் இந்து மதத்தில் இறைவனுக்கு படைப்பதற்க்காக தேங்காய், பழம் பயன்படுத்தினார்கள். ஆனால் காலம் மாறியதும் தேங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அது இது என்று அதை அப்படியே சாப்பிடும் பழக்கம் இல்லை. இன்னொரு பரவலான செய்தி என்னவென்றால் தேங்காயை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி உண்டாகும் என்றும் காலையில் மலம் கழிக்கும் போது மலத்துடன் கலந்து பூச்சி வருவதை பார்த்து யாரோ பரப்பிவிட்ட வதந்தி தான் அது.
உண்மையில் நம் வயிற்றில் உள்ள பூச்சிகளை தான் வெளியே கொண்டுவந்திருக்கிறது வெறும் தேங்காய் மட்டும் சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்காது என்பதற்க்காகதான் தேங்காய் பழம் சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதை மறக்காமல் இருக்க தான் இதை இறைவனுக்கு சேர்த்தே படைக்கிறோம்.

இதே போல் முன் காலத்தில் இயேசு நாதர் தன் சீடர்களுக்கு திராட்சை ரசம் கொடுத்தும் நம் நினைவிற்க்கு வரும். மனிதனுக்கு ஏற்படும் பல வகையான் நோய்களுக்கு வெறும் திராட்சை ரசம் உயர்ந்த மருந்து என்பதை வெளிநாட்டினர் சொன்ன பிறகு தான் நமக்கு ஞானம் ஏற்படுகிறது. தெரிந்தும் அதைப் பயன்படுத்தாமல் இன்னும் எத்தனை பேர் மருந்து மாத்திரையை நம்பி வாழ்கின்றனர்.
அடுத்து நபிகள் நாயகம் முன் காலத்தில் தொழுகை முடிந்ததும் பேரீட்ச்சை பழம் கொடுப்பது வழக்கம் இன்னும் சில நாடுகளில் இந்த பழக்கம் இப்போது கூட இருந்து வருகிறது.
மனிதனை எப்படியாவது இயற்கை உணவிற்க்கு கொண்டு வந்து நோயில்லாமல் வாழ வைக்க வேண்டும் என்பதற்க்காக எல்லா மதத்திலும் இறைவன் முதன்மையான இயற்கை உணவை வைத்திருக்கிறான். சற்று சிந்தித்துப்பாருங்கள் இதை எல்லாம் சாப்பிட்ட அந்த காலத்து மனிதனுக்கு நோய் இப்போது இருக்கும் அளவிற்க்கு தாக்கவில்லையே இது ஒன்று போதாதா ?

நன்றி :- இயற்கை உணவு உலகம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பகிர்வு பாலா .....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141929சரவணன் wrote:எல்லா வழிகாட்டிகளும் நல்லதைத்தான் சொல்லிரிக்காங்க.. நாம தான் தவறா புரிஞ்சிகிட்டு அடிசிகிட்டு நிக்கறோம்
அருமையான பதிவு.
ம்.. ஆமாம் சரவணன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
என்னால் இதை முழுதாக நம்ப முடியல . இந்த காலத்தில் வியாதி இருப்பதாவது தெரியுது . ஆனால் அந்த காலத்தில் காரணம் தெரியாமலே எவ்வ்வளவோ பேர் மரணம் அடைந்து உள்ளனர் . இளமையில் சாவு , தீர்க்க முடியாத நோவு , ஊனம் , திடீர்னு மரணம் , இப்படி எத்தனையோ . சின்ன சின்ன குழந்தைகள் மரணம் ..... கண்டிப்பாக ஒரு 30-35 ஆண்டுகளுக்கு முன்னாள் உங்கள் சொந்த பந்தத்தில், தூரத்து சொந்தத்தில் யாரவது இப்படி இருந்திருப்பார்கள் . இந்த காலத்தில் எல்லா த்திற்கும் காரண காரியம் தெரியுது . ஏன் என் மூதாதையர் ஒருவர இறந்தது ஹார்ட் அட்டாக்கில் என்று ஒரு 5 வருடங்கலுக்கு முன் தான் தெரியும் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1142098shobana sahas wrote:என்னால் இதை முழுதாக நம்ப முடியல . இந்த காலத்தில் வியாதி இருப்பதாவது தெரியுது . ஆனால் அந்த காலத்தில் காரணம் தெரியாமலே எவ்வ்வளவோ பேர் மரணம் அடைந்து உள்ளனர் . இளமையில் சாவு , தீர்க்க முடியாத நோவு , ஊனம் , திடீர்னு மரணம் , இப்படி எத்தனையோ . சின்ன சின்ன குழந்தைகள் மரணம் ..... கண்டிப்பாக ஒரு 30-35 ஆண்டுகளுக்கு முன்னாள் உங்கள் சொந்த பந்தத்தில், தூரத்து சொந்தத்தில் யாரவது இப்படி இருந்திருப்பார்கள் . இந்த காலத்தில் எல்லா த்திற்கும் காரண காரியம் தெரியுது . ஏன் என் மூதாதையர் ஒருவர இறந்தது ஹார்ட் அட்டாக்கில் என்று ஒரு 5 வருடங்கலுக்கு முன் தான் தெரியும் .
நீங்கள் சொல்வது நிஜம் , மனிதன் எப்போது உப்பு போட்டு சாப்பிட ஆரம்பித்தானோ அப்போவே அவனுக்கு நோய்கள் வர ஆரம்பித்து விட்டது ...........இயற்கை உணவுகளை மட்டும் சாப்பிடும்போது, நோய்களின் தாக்கம் குறைவு என்று சொல்லலாம். அவ்வளவு தான்.
அந்த நாட்களில் மட்டும் நாடு வைத்தியர் இல்லையா என்ன ?............வியாதி இல்லாமல் எப்படி இருக்க முடியும் ஷோபனா?.....நீங்கள் சொல்வது போல இப்போ நிறைய தெரிந்து கொள்கிறோம் அப்போ என்ன வென்று தெரியாமலே சிறுக சிறுக இறந்து விடுவார்கள்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
சரியாக சொன்னீர்கள் அம்மா . அப்போவும் நாட்டு வைத்தியம் , ஆயுர்வேதம் , மூலிகை வைத்தியம் என்று பல இருந்தன .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1