புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_m10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10 
32 Posts - 56%
heezulia
ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_m10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_m10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_m10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_m10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_m10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_m10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_m10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_m10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10 
17 Posts - 3%
prajai
ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_m10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_m10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10 
9 Posts - 1%
jairam
ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_m10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_m10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_m10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_m10ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Apr 17, 2009 12:08 pm

ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு


ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Ipl1
ஐ.பி.எல். கிரிக்கெட்டை யொட்டி தென்ஆப்பிரிக்காவில் 8 அணிகளின் வீரர்களும் கேப்டவுன் நகரில் உற்சாகமான அணிவகுப்பு நடத்தினார்கள்.

2 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நாளை தொடங்கி மே 24 ந்தேதி வரை நடைபெறுகிறது. ஐ.பி.எல். ஜுரம் இப்போதே ரசிகர்களை தொற்றிக் கொண்டு விட்டது. இந்த கிரிக்கெட் திருவிழா கொண்டாட்டம் தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் வீரர்களும் நேற்று தென்ஆப்பிரிக்காவில் ஊர்வலமாக வந்தனர்.

தொடக்க விழா நடைபெறும் கேப்டவுன் நகரின் வீதியில் ஒவ்வொரு அணிகளின் வீரர்களும் திறந்த பஸ்சில் வண்ணமயமான அணி வகுப்பில் உற்சாகமாக வலம் வந்தனர். ரோட்டின் இரு பக்கமும் நின்று கொண்டிருந்த ரசிகர்களை நோக்கி அவர்கள் கையசைத்தபடி சென்றனர்.

ஐ.பி.எல். கமிஷனர் லலித்மோடி, இந்திய முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி மற்றும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஒரு வாகனத்தில் வந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுடன் டிரம்ஸ் மணி, டிரம்ஸ் இசைத்து அசத்தினார். நடன கலைஞர்களும் ஆடிப் பாடி குஷிப்படுத்தினார்கள். வீரர்கள் உணர்ச்சிபூர்வமான சந்தோஷத்தில் காணப்பட்டனர். அணிகளின் உரிமையாளர்களான ஷாரூக்கான் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), பிரீத்தி ஜிந்தா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), ஷில்பா ஷெட்டி (ராஜஸ்தான் ராயல்ஸ்) உள்ளிட்ட இந்தி சினிமா நட்சத்திரங்கள் வண்ணமயமான அணிவகுப்பில் ஜொலித்தனர்.

இந்த போட்டி கடந்த 3 வாரத்திற்கு முன்பு தான் இந்தியாவில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. குறைந்த காலத்திலேயே சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியும், அதற்காக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றியும் ஐ.பி.எல். கமிஷனர் லலித்மோடி தெரிவித்துக் கொண்டார்.

ஐ.பி.எல். வீரர்கள் உற்சாக அணி வகுப்பு..! Ipl
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் புதுமுக வீரர் டேவிட் வார்னர் கூறுகையில், இது ஒரு உற்சாகமான நகரம். இங்குள்ள மக்களும் அப்படி தான். அவர்களுக்கு முன்பு விளையாடும் பொன்னான வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போதே விளையாட வேண்டும் போல் இருக்கிறது' என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் கங்குலி கூறுகையில், நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான விருந்தளிக்க முயற்சிப்போம்' என்றார்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் கூறும் போது, கடந்த ஆண்டு நாங்கள் சரியாக ஆடவில்லை. ஆனால் அதில் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொண்டோம். இந்த முறை சில புதிய இளம் வீரர்கள் அணியில் இடம் பெற்று உள்ளனர். இங்கு தங்களது திறமையை காட்ட அவர்கள் ஆர்வமாக உள்ளனர். தென்ஆப்பிரிக்கா எப்போதுமே போட்டிகள் நடத்துவதற்கு சிறந்த இடம். இப்போது அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ஒரு போட்டியை நடத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது' என்றார்.




View previous topic View next topic Back to top

Similar topics
» தென் கொரிய நாட்டின் ‘பதாரோ’ காவல்படை கப்பல் சென்னை வந்தது : இந்திய வீரர்கள், மாணவர்கள் உற்சாக வரவேற்பு
» இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள்
» வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
» பூனம் பாண்டேயின் உற்சாக ஆட்டம்! -
» வருகிற குருப்-2 தேர்வுக்கு NOTIFICATION வரும்வரை காத்திருக்காமல், இன்று இருந்து படிக்க தொடங்குகள். நமது சமச்சீர் தமிழ் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  6- ஆம்  வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகையான முக்கிய வினா விடை தொகுப்பினை கலாம் விதைக

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக