புதிய பதிவுகள்
» தீபாவளி பக்கத்தில் வந்துருச்சுனு அர்த்தம் !
by ayyasamy ram Today at 5:10 pm

» மன ஆரோக்கியத்தை பாதிக்கும் ஈகோ
by ayyasamy ram Today at 5:08 pm

» கடவுளின் அம்மா!
by ayyasamy ram Today at 5:06 pm

» முயற்சிக்கு பச்சை விளக்கு காட்டு!
by ayyasamy ram Today at 5:05 pm

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Today at 5:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:49 am

» இவ்வளவுதாங்க வாழ்க்கை பயணம்!
by ayyasamy ram Today at 8:31 am

» ஒரு கப் பாலுக்காக- (இணையத்தில் ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:15 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 9:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:20 pm

» கருத்துப்படம் 23/10/2024
by mohamed nizamudeen Yesterday at 5:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Oct 22, 2024 11:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Oct 22, 2024 11:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Oct 22, 2024 11:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Oct 22, 2024 11:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Oct 22, 2024 10:58 pm

» வணக்கம் உறவுகளே
by Anthony raj Tue Oct 22, 2024 4:51 pm

» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Tue Oct 22, 2024 2:08 pm

» சென்னையில் கங்குவா இசை வெளியீட்டு விழா
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:35 am

» மாசற்ற உலகு
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:13 am

» துளிப்பாக்கள்
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:10 am

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:03 am

» பல நோய்களுக்கு மருந்து.
by ayyasamy ram Sun Oct 20, 2024 2:32 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sun Oct 20, 2024 1:58 pm

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Oct 20, 2024 9:14 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by prajai Sat Oct 19, 2024 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Sat Oct 19, 2024 12:48 am

» பொறுமை எல்லா இடங்களிலும் தேவை.
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:34 pm

» தேன்குடத்தில் விழுந்தால்....
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:31 pm

» *அக்கினிக் குஞ்சு*
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:24 pm

» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:21 pm

» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:17 pm

» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:14 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Thu Oct 17, 2024 11:19 am

» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:33 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:22 pm

» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:11 pm

» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:26 pm

» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:14 pm

» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:14 pm

» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்! Poll_c10இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்! Poll_m10இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்! Poll_c10 
32 Posts - 62%
heezulia

16 Posts - 31%
mohamed nizamudeen

2 Posts - 4%
Anthony raj

1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

233 Posts - 53%

163 Posts - 37%

21 Posts - 5%
prajai

4 Posts - 1%
rameshema12

dhilipdsp

T.N.Balasubramanian

3 Posts - 1%
Guna.D

2 Posts - 0%
Barushree

kaysudha

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84376
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Today at 5:04 pm

இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்! Kalkionline%2F2024-10-23%2F2eykr74k%2Fsnake?w=480&auto=format%2Ccompress&fit=max
--
Leonardo DiCaprio and Himalaya snake

கொரோனா காலத்தில் இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புது வகையான பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வுலகில் எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன என்றாலும், அதில் கால் வாசிக்கூட நமக்குத் தெரியாது. ஆனால், இன்னும் ஏராளமான உயிரினங்கள் நமது பார்வையிலிருந்து மறைந்திருக்கின்றன. இல்லை… நாம் அதன் பார்வையிலிருந்து மறைந்திருக்கிறோம். ஆகையால், அன்றாடம் எதாவது புதுபுது உயிரினத்தின் அடையாளம் வெளியே தெரிந்துதான் வருகிறது. அதுவும் மனிதர்கள் கண்களில் பட்டால்போதும் உடனே அதனைப் பிடித்து எந்த மாதிரியான உயிரினம் என்பதை ஆராய்ச்சி செய்துப் பார்த்துவிடுவோம். ஆனால், அது நம்மைப் பார்த்துவிட்டால், எதோ ஒரு உயிரினம் போகிறது என்று கடந்துச் சென்றுவிடும்.

சரி, விஷயத்திற்கு வருவோம்… கொரோனா ஊரடங்கு காலத்தில் மேற்கு இமயமலை பகுதியில் விரேந்திர பரத்வாஜ் என்பவர் புதிய வகை பாம்பு ஒன்றைக் கண்டுபிடித்தார். அந்தப் பாம்பை எடுத்துச் சென்று, அது எந்த பாம்பு இனத்தைச் சேர்ந்தது என்று ஆராய்ச்சி செய்துப் பார்த்தார். ஆனால், உலகில் இதுவரை கண்டுபிடித்த எந்த பாம்புகளைப் போலவும் இது இல்லாததால் அந்த பாம்பினைப் போட்டோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார்.

இதனையடுத்து அந்த பாம்பினை குறித்த அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வில், இந்த வகையான பாம்பு உலகில் வேறு எந்த இடத்திலுமே இல்லை என்றும், இது இமயமலையில் மட்டுமே காணப்படும் பாம்பு என்றும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர். இது தொடர்பாக நடப்பாண்டின் தொடக்கத்தில் சயிண்டிபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இது சர்வதேச நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

அந்தவகையில், இந்த புதிய வகை இமயமலை பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரை குறிக்கும் விதமாக ‘ஆங்குவிகுலஸ் டிகாப்ரியோய்’ (Anguiculus dicaprioi) என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர் டைட்டானிக் படத்தில் ஜாக்காக நடித்தவர். மேலும் நிறைய நல்ல படங்களை உலகிற்கு கொடுத்தவர்.

ஏன் அந்த பாம்பு இனத்திற்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றால், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் லியோனார்டோ டிகாப்ரியோவின் ஆர்வம் மற்றும் பங்களிப்பை போற்றும் வகையில் அந்த பாம்பு இனத்திற்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவர் உலகளாவிய காலநிலை மாற்றம், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சுழல் மாசுபாடு காரணமாக மனித உடலில் ஏற்படும் பிரச்னைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பாரதி- கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக