புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_m10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10 
46 Posts - 59%
heezulia
கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_m10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_m10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_m10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_m10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_m10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_m10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_m10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_m10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_m10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10 
41 Posts - 59%
heezulia
கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_m10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_m10கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Poll_c10 
4 Posts - 6%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Today at 7:12 am

கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!! Main-qimg-c6c55deab839e02f03e65be147d07505
--
இப்படியும் நடக்குமா என ஆச்சர்யமாக உள்ளது !!

நேற்று மாலை காய்கறி, பழம் வாங்க மார்க்கெட் போனேன். வழக்கமாக பழம் வாங்கும் கடையில் ஆளில்லை . ஆனால் அங்கிருந்த போர்டில்” என் தாய் உடல் நலமில்லாமல் இருப்பதால் வீட்டில் அவளை கவனித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அவளுக்கு மருந்து வாங்கி கொடுக்க வேண்டும்.,தராசில் உங்களுக்கு வேண்டிய அளவு பழங்களை அளந்து பணத்தை அருகிலுள்ள டப்பாவில் போடவும். பணம் இல்லாவிட்டால் நாளை கொடுக்கலாம்”

நான் எனக்கு தேவையான பணத்தை தராசில் நிறுத்து எடுத்துக் கொண்டு பணத்தை டப்பாவில் போட்டுவிட்டு கிளம்பினேன்.

மறுநாள் அதே கடைக்குச் சென்ற போது கடையில் கடையின் சொந்தக்காரன் அமர்ந்திருந்ததை கண்டேன்.

” ஐயா இன்று பழங்கள் விற்றுப் போய்விட்டது ” என்றான்.

அவனை எதிரிலிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன். டீ அருந்தியவாறு பேச்சுக் கொடுத்தேன்.

‘ உன் பெயரை தெரிந்து கொள்ளலாமா ?” என்றேன்

” சீதா ராம்” என்றான். ” போர்ட் தொங்குவது எனக்கு புதிதாக படுகிறது. இதன் பின்னணியை விளக்க முடியுமா” என்று கேட்டேன்.

அவன் பேச ஆரம்பித்தான்,”

நானும் அம்மாவும்தான் வீட்டில். மனைவி இறந்து விட்டாள். குழந்தைகள் இல்லை. அம்மா படுத்த படுக்கையாக விட்டாள். என்னால் வேலைக்கும் போக முடியவில்லை.

ஒருநாள் அம்மாவின் கால்களை நீவி விட்டவாறு சொன்னேன். அம்மா பணப்பற்றாக்குறை வந்து விட்டது. என்னால் உன்னை தனியாக விட முடியவில்லை. கடையில் ஆளில்லாவிட்டால் எவர் வாங்குவர்? நீயும் தனியாக இருக்க பயப்படுகிறாய்? என்ன செய்வது” என்றேன்.

சுருங்கிய கைகளால் என் தலையை வருடிக் கொடுத்த அம்மா சொன்னாள்,” கடைக்கு சென்றவுடன் ராமனின் பெயரை மூன்று முறை சொல்லவும். பழங்கள் அடுக்கி விட்டு வா, அதன்பின் அவன் பொறுப்பு. பார்த்துக் கொள்வான். போர்டில் உன் நிலமையை சுருக்கமாக எழுதி பணம் போட ஒரு டப்பாவை வைத்து விடு .ஆனால் என்றாவது நஷ்டம் வந்தால் அந்த ராமனை தூஷிக்காதே” என்றாள்.

அதன்படியே செய்து வருகிறேன் 3 வருடங்களாக. தினமும் மாலையில் டப்பா நிரம்பி வழியும்!

சிலர் அம்மாவிற்கு மலர் கொத்து வைத்துவிட்டு போவர்.

நேற்று ஒரு சிறுமி அம்மாவிற்கு கேக் வைத்திருந்தாள்.

டாக்டர் ஒருவர் அம்மாவிற்கு தேவைபட்டால் தனக்கு போன் பண்ண சொல்லி நம்பர் எழுதி வைத்திருந்தார்.

ஸ்ரீராமன் அநுகிரஹத்தில் இன்றுவரை எல்லாம் நல்லபடியாக போகிறது என்கிறாள் அம்மா”

இதுதான் நான் போர்ட் எழுதின கத் என முடித்தான்!!!

கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!

இது ஒரு வாட்ஸ் அப் பகிர்வு

நன்றி- குந்தவி- தமிழ்கோரா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக