புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம் உலகம் By யோகநாத் Poll_c10நம் உலகம் By யோகநாத் Poll_m10நம் உலகம் By யோகநாத் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நம் உலகம் By யோகநாத் Poll_c10நம் உலகம் By யோகநாத் Poll_m10நம் உலகம் By யோகநாத் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நம் உலகம் By யோகநாத் Poll_c10நம் உலகம் By யோகநாத் Poll_m10நம் உலகம் By யோகநாத் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நம் உலகம் By யோகநாத் Poll_c10நம் உலகம் By யோகநாத் Poll_m10நம் உலகம் By யோகநாத் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் உலகம் By யோகநாத் Poll_c10நம் உலகம் By யோகநாத் Poll_m10நம் உலகம் By யோகநாத் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நம் உலகம் By யோகநாத் Poll_c10நம் உலகம் By யோகநாத் Poll_m10நம் உலகம் By யோகநாத் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நம் உலகம் By யோகநாத் Poll_c10நம் உலகம் By யோகநாத் Poll_m10நம் உலகம் By யோகநாத் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நம் உலகம் By யோகநாத் Poll_c10நம் உலகம் By யோகநாத் Poll_m10நம் உலகம் By யோகநாத் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் உலகம் By யோகநாத்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

avatar
senoryogu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 28/01/2010

Postsenoryogu

நம் உலகம்


இந்த உலகம் பழையதாகிவிட்டது

உனக்காக படைப்பேன் ஒரு புது உலகம்



அங்கு

நீ எழும் வரைதான் இரவு

வரும் போதுதான் பகல்

நீ சிணுங்கும் போது மழை

சிரிக்கும் போது குளிர்

உனக்காக

சூரியன் இல்லாத கோடை காலம் இலவசம்

உன்னை சுத்தி நட்சத்திரங்களாய் தேவதைகள்



நட்சத்திரங்கள் பூக்கும் செடிகொடிகள்



அங்கே நீ என்ன செய்வாய்? என்று கேட்டால்



உனக்காக காத்திருப்பேன்

வழக்கம் போல்


நிறைய காதலுடன்...

~யோகு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

நம் உலகம் By யோகநாத் :: Comments

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Post Thu Jan 28, 2010 4:05 pm by செந்தில்

அங்கு

நீ எழும் வரைதான் இரவு

வரும் போதுதான் பகல்

நீ சிணுங்கும் போது மழை

சிரிக்கும் போது குளிர்




நம் உலகம் By யோகநாத் 677196
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Post Thu Jan 28, 2010 4:10 pm by யுவா

SENTHIL wrote:அங்கு

நீ எழும் வரைதான் இரவு

வரும் போதுதான் பகல்

நீ சிணுங்கும் போது மழை

சிரிக்கும் போது குளிர்




நம் உலகம் By யோகநாத் 677196

அப்ப கோபப்படும்போது இடி, மின்னலா? ஒன்னும் புரியல




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Post Thu Jan 28, 2010 4:36 pm by jayakumari

யுவா wrote:
SENTHIL wrote:அங்கு

நீ எழும் வரைதான் இரவு

வரும் போதுதான் பகல்

நீ சிணுங்கும் போது மழை

சிரிக்கும் போது குளிர்




நம் உலகம் By யோகநாத் 677196

அப்ப கோபப்படும்போது இடி, மின்னலா? ஒன்னும் புரியல

என்ன ஒரு வில்லத்தனம்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Post Thu Jan 28, 2010 5:57 pm by முபிஸ்

நம் உலகம் By யோகநாத் Icon_eek
avatar
senoryogu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 28/01/2010

Post Thu Jan 28, 2010 6:01 pm by senoryogu

மக்களே
இதுக்கு என்ன அர்த்தம் ??
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Post Thu Jan 28, 2010 6:15 pm by சபீர்

நம் உலகம் By யோகநாத் 440806நம் உலகம் By யோகநாத் 440806நம் உலகம் By யோகநாத் 440806நம் உலகம் By யோகநாத் 440806நம் உலகம் By யோகநாத் 440806
avatar
senoryogu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 28/01/2010

Post Thu Jan 28, 2010 9:03 pm by senoryogu

நல்ல இருக்கா?? இல்லையா ?? நம் உலகம் By யோகநாத் 56667
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Post Thu Jan 28, 2010 10:49 pm by முபிஸ்

நல்லா இருக்கு
avatar
senoryogu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 28/01/2010

Post Fri Jan 29, 2010 10:25 am by senoryogu

நன்றிகள் பல நம் உலகம் By யோகநாத் 733974
Sponsored content

Post  by Sponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum