புதிய பதிவுகள்
» கதிரவன் துதி
by ayyasamy ram Today at 21:06

» பவளமல்லி பூ
by ayyasamy ram Today at 21:05

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:00

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Today at 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Today at 14:50

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:58

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 23:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:35

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:12

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:24

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 8 Sep 2024 - 22:55

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 8 Sep 2024 - 22:19

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 8 Sep 2024 - 21:01

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 8 Sep 2024 - 20:55

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 8 Sep 2024 - 14:03

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 8 Sep 2024 - 1:26

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 8 Sep 2024 - 0:50

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 10:24

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 10:16

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri 6 Sep 2024 - 5:59

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri 6 Sep 2024 - 5:53

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri 6 Sep 2024 - 5:52

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri 6 Sep 2024 - 5:49

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed 4 Sep 2024 - 22:15

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed 4 Sep 2024 - 22:14

» வேல் மாறல்.
by Renukakumar Tue 3 Sep 2024 - 13:33

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 11:36

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 11:35

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 11:33

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 11:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருதமலை முருகன் கோயில் Poll_c10மருதமலை முருகன் கோயில் Poll_m10மருதமலை முருகன் கோயில் Poll_c10 
11 Posts - 41%
heezulia
மருதமலை முருகன் கோயில் Poll_c10மருதமலை முருகன் கோயில் Poll_m10மருதமலை முருகன் கோயில் Poll_c10 
11 Posts - 41%
mruthun
மருதமலை முருகன் கோயில் Poll_c10மருதமலை முருகன் கோயில் Poll_m10மருதமலை முருகன் கோயில் Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
மருதமலை முருகன் கோயில் Poll_c10மருதமலை முருகன் கோயில் Poll_m10மருதமலை முருகன் கோயில் Poll_c10 
1 Post - 4%
Rathinavelu
மருதமலை முருகன் கோயில் Poll_c10மருதமலை முருகன் கோயில் Poll_m10மருதமலை முருகன் கோயில் Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
மருதமலை முருகன் கோயில் Poll_c10மருதமலை முருகன் கோயில் Poll_m10மருதமலை முருகன் கோயில் Poll_c10 
1 Post - 4%
Guna.D
மருதமலை முருகன் கோயில் Poll_c10மருதமலை முருகன் கோயில் Poll_m10மருதமலை முருகன் கோயில் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருதமலை முருகன் கோயில் Poll_c10மருதமலை முருகன் கோயில் Poll_m10மருதமலை முருகன் கோயில் Poll_c10 
87 Posts - 51%
ayyasamy ram
மருதமலை முருகன் கோயில் Poll_c10மருதமலை முருகன் கோயில் Poll_m10மருதமலை முருகன் கோயில் Poll_c10 
57 Posts - 33%
mohamed nizamudeen
மருதமலை முருகன் கோயில் Poll_c10மருதமலை முருகன் கோயில் Poll_m10மருதமலை முருகன் கோயில் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மருதமலை முருகன் கோயில் Poll_c10மருதமலை முருகன் கோயில் Poll_m10மருதமலை முருகன் கோயில் Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
மருதமலை முருகன் கோயில் Poll_c10மருதமலை முருகன் கோயில் Poll_m10மருதமலை முருகன் கோயில் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
மொஹமட்

prajai
மருதமலை முருகன் கோயில் Poll_c10மருதமலை முருகன் கோயில் Poll_m10மருதமலை முருகன் கோயில் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருதமலை முருகன் கோயில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 11 Aug 2024 - 19:19

மருதமலை முருகன் கோயில் Main-qimg-3fabc529c615c7d73d595d12e26f961b
--
மருதமலை முருகன் கோயில்

கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை
மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில்
பாடப்பெற்ற தலமிது.

இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு
சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும்
மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற
ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.

முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும்
மருதமலை, முற்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால்
பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில்
தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்
துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற தலமான திருமுருகன்பூண்டி கோயில்
கல்வெட்டுகளில், மருதமலை கோயில் 12 ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன.[1]

முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்
கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு
சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில்
சில காலம் வசித்து வந்தார்.

பல மூலிகைகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களைப்
பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சிறப்பானவையாகக்
கருதப்படுகிறது

இக்கோவிலின் தெற்குமூலையில் பாம்பாட்டி சித்தர் குகைக்
கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்குகின்றன.
இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது.

உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. பாம்பாட்டி
சித்தருக்கு முருகன் பாம்பு வடிவில் காட்சியளித்ததார் என்பது
மரபு வரலாறு.

பாம்பாட்டி சித்தர் சன்னிதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில்
இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து
வழிபடுகின்றனர். தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம்
இக்கோயிலுக்கு முன்னால் உள்ளது.

இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு

ஒரு சிறு சன்னிதி அமைந்துள்ளது
-இரத்தினம் வடிவேல் சேகர்- தமிழ் கோரா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக