புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
59 Posts - 52%
heezulia
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
45 Posts - 40%
mohamed nizamudeen
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
1 Post - 1%
mini
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
1 Post - 1%
balki1949
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
416 Posts - 58%
heezulia
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
243 Posts - 34%
mohamed nizamudeen
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
22 Posts - 3%
prajai
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
9 Posts - 1%
Abiraj_26
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian

4 Posts - 1%
சுகவனேஷ்
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 28, 2010 1:43 pm

First topic message reminder :

டி-ஷர்ட்டுகளில் 1980 களிலிருந்து இன்று வரை பல வித வாசகங்களும் வருவது அனைவரும் அறிந்ததே ... , அதிலும் குறிப்பாக பெண்கள் அணியும் இவ்வகை சட்டைகளில் வரும் வாசகங்கள் குறித்து தனி பதிவே எழுதலாம்.

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Corporate_tshirt_girl

பொதுவாக டி-ஷர்ட்களில் வெளியாகும் இவ்வாசகங்கள் முழுவதும் ஆங்கிலத்திலேயே வருவதால் , என்னை போன்ற படிக்காத தற்குறி பயல்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை , இவ்வகை வாசகங்கள் பெரும்பாலும் தமிழில் வெளியாகும் அற்புதமான படங்களின் பஞ்ச் வசனங்களை ஒத்தவை , வருங்காலத்தில் வரும் இவ்வகை சட்டைகளில் தமிழில் வாசகங்கள் வெளியானால் எப்படிப்பட்ட வாசகங்களை நம் சமூகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் போட்டுக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம் .

இனி வாசகங்கள் :

முதலில் ஆண்களுக்கான வாசகங்கள் சில :

#டாஸ்மார்க் எந்த பக்கம் ?

#முதலில் நான் ஒரு இந்தியன் அப்புறம்தான் தமிழன்!!

#இலவு காத்த கிளி கதை தெரியுமா?

#ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி

#நான் குடிச்சாதான் நல்லா யோசிப்பேன்

#பெண்கள தாயா மதிக்கிறவன் - உன்னைத் தவிர

#இந்த சட்டை காதலியின் பரிசு - 50 ரூபாதான்

#நானும் தமிழன்தான் தெலுங்கு பிகர பாக்கற வரைக்கும்....

#பெண்களுக்கு தமிழில் பிடித்த வார்த்தை - என் பெயர்

#காதலிக்கும் ஆசையில்லை என் கண்கள் உன்னை காணும் வரை

#யார் தச்ச சட்டை - எங்க தாத்தா தெச்ச சட்டை

#நானும் பொது சொத்துதான் - மகளிர்க்கு மட்டும்??

#என்னை தெரியுதா?? - கீழ பார்த்தா எப்படி தெரியும் மேல பாரு

#ஒரு கவிதை சொல்லவா - உன் பெயர்

#எனக்கு ரொம்ப நீளம் - நாக்குங்க

#இந்த டி-ஷர்ட் சரவணா ஸ்டோர்ஸில் திருடியது .

#வாடகைக்கு - என் இதயம் ( மனைவி ஊரிலிருந்து வரும் வரை )

#ஐ லவ் சென்னை - அடுத்த வாரம் வரைக்கும்

#என்ன சிரிப்பு ராஸ்கல் சின்னபுள்ளதனமா

#என்னை கதற கதற ஆதம்டீஸிங் பண்ணலாம்!!

#உங்களுக்கு எத்தனை குழந்தைகள்

#இரவினில் ஆட்டம் - பகலினில் தூக்கம்

#இந்த பூனையும் பீர் குடிக்கும்.. நீ வாங்கி தந்தா

#வேலை இல்லா இளைஞன் நான்... அப்படியே இருக்க ஆசைப்படறேன்

#இது எங்கப்பன் வூட்டு சொத்து

#உங்களோட சேர்த்து இத 61,23,32,99 பேர் படிச்சிருக்காங்க

#எவ்ளோ அடிச்சாலும் நான் ஸ்டெடி

#என் காதலிக்கு மெரினா பீச்ல இடம்தான் வாங்கிதர முடியாது , ஆனா

சுண்டல் வாங்கி தரலாம் .

பெண்களுக்கான வாசகங்கள் சில :

#இங்க என்ன பார்வை ?

#மூஞ்ச பாக்க மாட்டீங்களே??

#மனசு ரெண்டும் புதுசு

#லூசாப்பா நீ

#பின்னால எதுவும் எழுதல.. முன்னால மட்டும்தான்

#ஐ எம் ப்ரம் சாவடிச்சான்பட்டி.. வான் ட்டூ நோ மோர்

#உனக்கு அரை அடிதான் எனக்கு ரெண்டடி .. முடிடா

#இன்ச் இன்சா மனுச வாழ்வ புருஞ்சிக்கோ .. எந்த இன்ச்சில் இப்ப இருக்க

நெனச்சிக்கோ

#பிஞ்ச செறுப்ப பாக்கணுமா

#இலவசம் இலவசம் .. மனசு மட்டும்

#இதயத்துக்கு மேல என்ன இருக்கு -- டிஷர்ட்

#டிஷர்ட்குள்ள என்ன இருக்கு -- இதயம்

#பெண்ணின் பெருமை

#பெண்கள்தான் நாட்டின் கண்களா? , ஆண்கள் மத்ததெல்லாமா?

#நீங்க தனியா வந்துருக்கீங்களா?

# அவனா நீ?

#நீங்க ஜொள்வடிச்சான் பட்டியா?

#குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு - நான் சொந்த காசில் பீரடிப்பதில்லை

#தீப்பெட்டி இருக்கா ? - விளக்கேத்தரதுக்குடா

#ஹாய் செல்லம்?

#என் போன் நம்பர் வேணுமா ..? உங்க அப்பாவ அனுப்பு

#ஈவ்டீசிங் கம்ப்ளைண்ட் எங்க குடுக்கணும்ணு தெரியுமா?

சில பொதுவானவை :

#தமிழ்ல மொத்தம் எத்தனை எழுத்துனு தெரியுமா?

#மச்சி நீ கேளேன்

#மனித வெடிகுண்டு . எண் ; 666

#அல்வாடா புஜ்ஜி

#கம்னாட்டி ( I MEAN COME NAUGHTY)

#குரங்குப்படம் ( உங்க படம்தான் பயப்படாதீங்க )

#போலீஸ் என் நண்பன்

#எனக்கு தமிழ் தெரியாது....!!!

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Jan 28, 2010 3:27 pm

mufa wrote:டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Wwwrrcyahoocom10

இந்த பா...பாப்பா

ப்ப்ப் பா.........

ப்பா.......

ரெம்ப நன்னாருக்கு

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 28, 2010 3:31 pm

SENTHIL wrote:

நீங்க இப்படி ஜொள்ளு விடுவது சரண்யாவுக்கு தெரியுமா.???????????

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 28, 2010 3:32 pm

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 502589 டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 502589

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 28, 2010 3:35 pm

ஏன் நிர்மல் தலைய பிச்சுக்கீர.அப்புறம் இருக்கிற 1 அல்லது 2 முடியும் போயிட போகுது

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Uடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Dடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Aடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Yடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Aடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Sடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Uடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Dடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Hடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Jan 28, 2010 3:35 pm

வை.பாலாஜி wrote:
SENTHIL wrote:
mufa wrote:டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Wwwrrcyahoocom10

இந்த பா...பாப்பா

ப்ப்ப் பா.........

ப்பா.......

ரெம்ப நன்னாருக்கு

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol

நீங்க இப்படி ஜொள்ளு விடுவது சரண்யாவுக்கு தெரியுமா.???????????

நானா ?

ஜொள்ளா?

என்ன பாலாஜி சொல்றீங்க..... டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 67637

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 28, 2010 3:38 pm

SENTHIL wrote:
வை.பாலாஜி wrote:
SENTHIL wrote:
mufa wrote:டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Wwwrrcyahoocom10

இந்த பா...பாப்பா

ப்ப்ப் பா.........

ப்பா.......

ரெம்ப நன்னாருக்கு

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_lol

நீங்க இப்படி ஜொள்ளு விடுவது சரண்யாவுக்கு தெரியுமா.???????????

நானா ?

ஜொள்ளா?

என்ன பாலாஜி சொல்றீங்க..... டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 67637

இது உலகமகா நடிப்புடா சாமி......

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Jan 28, 2010 3:53 pm

எல்லாம் ஈகரை கொடுத்த டிரெயினிங்

தான் பாலாஜி அண்ணா ....

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 28, 2010 3:55 pm

UDAYASUDHA wrote:ஏன் நிர்மல் தலைய பிச்சுக்கீர.அப்புறம் இருக்கிற 1 அல்லது 2 முடியும் போயிட போகுது

இன்ன பண்றது இதெல்லாம் பார்தேன்ன உண்மையிலேயே
இருக்கிற முடியும் போய்விடும் டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_smile டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 4 Icon_smile

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக