புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_m10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10 
136 Posts - 43%
ayyasamy ram
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_m10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10 
115 Posts - 37%
Dr.S.Soundarapandian
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_m10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_m10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_m10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10 
8 Posts - 3%
prajai
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_m10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_m10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_m10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_m10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_m10பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 17, 2024 9:12 pm

பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்! 1476772095-0381
--

--
பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள்
நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு
வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்
சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம்,
நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம்
போன்றவற்றைப் பெறலாம்.
-
* வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை
மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த
மருந்தாகும்.

* மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம்
பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால்
உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.
இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
-
* பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு
நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல்
அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் இருப்பின்,
பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வர, அதில் உள்ள
நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய்
வரும் அபாயத்தைக் குறைக்கும்.

* பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து
கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி,
ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

* பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், தமனிகளில் ஏற்படும்
வீக்கத்தைக் குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக்
குறைப்பதாக கூறுகின்றன.

* பேரிச்சம் பழத்தை கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால்,
பிரசவம் முடிந்த பின் உடல் எடையை குறைக்க உதவியாக
இருக்கும்.

* பேரிச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம், இதய
செயல்பாட்டை மென்மையாக்கி, இரத்த அழுத்தத்தை சீராக
வைத்துக் கொள்ளும். எனவே பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால்,
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

* தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் மூளையின்
செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும்
தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும்
திறன் போன்றவை அதிகரிக்கும்.

* பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில்
இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும்
அபாயத்தைக் குறைக்கும். எனவே உங்கள் உடலில் இரத்தத்தின்
அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு
வாருங்கள்.

* சளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி
பாலில் போட்டு காய்ச்சி பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.

* நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து
காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவைப்
படுவதால் தினமும் இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால்
உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
--------------
நன்றி- வெப்துனியா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:56 pm

சத்துள்ளத் தகவல்.

நன்றி ராம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக