புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:03 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 3:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:24 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:09 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Yesterday at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:25 pm

» கற்கண்டு தேங்காய்ப் பால் மக் கேக்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:23 pm

» கற்கண்டின் நன்மைகள்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:22 pm

» ஆஹா… மத்திமீன்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:21 pm

» உலகின் நீளமான முடி…இந்தியப் பெண் சாதனை
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:20 pm

» முத்தக்காரி என்றே அழைத்தார்கள் அவளை!
by T.N.Balasubramanian Mon Jul 29, 2024 6:57 pm

» சனி, சனீஸ்வரன் ஆன வரலாறு?
by T.N.Balasubramanian Mon Jul 29, 2024 6:55 pm

» இறுதி மூச்சு உள்ள வரை!
by ayyasamy ram Mon Jul 29, 2024 8:29 am

» வையகம் விழிக்கட்டும்!
by ayyasamy ram Mon Jul 29, 2024 8:28 am

» வறுமையின் வலி…
by ayyasamy ram Mon Jul 29, 2024 8:27 am

» வட்டி இல்லாமல் வாழ்க்கை இல்லை!
by ayyasamy ram Mon Jul 29, 2024 8:26 am

» கருணை - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 29, 2024 8:25 am

» ராயன்- விமர்சனம்
by ayyasamy ram Sun Jul 28, 2024 6:09 pm

» சும்மா தமாசுக்குத் தான்!
by ayyasamy ram Sun Jul 28, 2024 6:08 pm

» ஆடிக்கிருத்திகை: `ஆறுமுகனை இப்படி வழிபட்டால் இனி அல்லல்கள் இல்லை!’
by ayyasamy ram Sun Jul 28, 2024 6:06 pm

» முள்ளுக்கீரை – நன்மைகள்
by ayyasamy ram Sun Jul 28, 2024 6:04 pm

» வியப்பூட்டும் அதிசயத்தக்க செயல்களை செய்பவர்கள் மஹான்கள்…
by ayyasamy ram Sun Jul 28, 2024 6:03 pm

» நெஞ்சு எரிச்சலுக்கு….
by ayyasamy ram Sun Jul 28, 2024 6:01 pm

» பண்ணைக்கீரை
by ayyasamy ram Sun Jul 28, 2024 5:59 pm

» அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் சலவைத்தொழிலாளியின் மகள்
by ayyasamy ram Sun Jul 28, 2024 5:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
32 Posts - 42%
ayyasamy ram
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
30 Posts - 39%
T.N.Balasubramanian
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
3 Posts - 4%
சுகவனேஷ்
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
2 Posts - 3%
Ratha Vetrivel
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
1 Post - 1%
eraeravi
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
1 Post - 1%
Saravananj
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
1 Post - 1%
prajai
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
552 Posts - 52%
heezulia
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
366 Posts - 35%
mohamed nizamudeen
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
31 Posts - 3%
Dr.S.Soundarapandian
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
30 Posts - 3%
T.N.Balasubramanian
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
24 Posts - 2%
i6appar
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
16 Posts - 2%
prajai
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
14 Posts - 1%
Anthony raj
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
13 Posts - 1%
Guna.D
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
7 Posts - 1%
kavithasankar
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பூடி? - மரியாதை ராமன் கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83302
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 10, 2024 1:08 pm

எப்பூடி? - மரியாதை ராமன் கதை ImW78MP

-
எப்பூடி?

ஒரு தடவை மூணு வழிப்போக்கர்கள் போற வழியில, ஒரு பாட்டி வீட்டுக்கிட்ட தங்குனாங்களாம். தங்கள்கிட்ட
இருந்த நகைகளை எல்லாம் ஒரு பானைக்குள்ள
போட்டு அந்தப் பாட்டிக்கிட்ட கொடுத்து பத்ரமா வச்சுக்கோ. நாங்க திரும்பி வரும்போது வாங்கிக்கிறோம்.
ஆனா, மூணு பேரும் சேர்ந்து வந்தாதான் கொடுக்கனும்னு சொல்லிக் கொடுத்துட்டு போனாங்களாம்.

கொஞ்சம் தள்ளிருந்த மரத்தடியில உக்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்களாம். அப்ப ஒருத்தனை மட்டும் அனுப்பி ஒரு பானையில தண்ணி வாங்கிட்டு வரச் சொன்னாங்களாம்.

இவன் சரியான களவானிப்பயலாம். பாட்டிகிட்ட வந்து, பாட்டி பாட்டி, அவங்க அந்த பானைய வாங்கிட்டு வரச் சொல்லிட்டாங்க, அந்த பானையைக் கொடுங்கன்னு கேக்க,

பாட்டியும், அது எப்டீப்பா... மூணு பேரும் சேர்ந்து வந்தாதானே தர்றதா பேச்சுன்னு கேக்க, இந்த ஜெகஜ்ஜாலக் கில்லாடியும், பாட்டி அந்தா அவங்கள்லாம் அங்கனதான் உக்காந்துருக்காங்க, நான் இப்ப அவங்கள சொல்லச் சொல்றேன்னுட்டு,

அவங்களைப் பாத்து சத்தமா பானையோடதானே வாங்கிட்டு வரச் சொன்னீங்கன்னு கேக்க, அவங்களும் தண்ணின்னு நெனச்சு ஆமா பாட்டி கொடுத்து விடுன்னு சொல்ல,

இவன் பானையோட நகையெல்லாம் லவட்டிக்கிட்டு போயிட்டான். என்னடா, போனவனை இன்னும் காணோமேன்னு ரெண்டு பேரும் வந்து கேக்க, பாட்டியும், நீங்க ரெண்டு பேரும் சொன்னதால பானையக் கொடுத்து விட்டேனே, உங்ககிட்ட வரலையான்னு கேக்க,

அவ்ளோதான்... கன்னாபின்னானு கத்த ஆரம்பிச்சுட்டாங்க. உன்னைய தண்ணிப்பானைதானே கொடுக்கச் சொன்னோம். இப்டீ நகைப்பானையைக் கொடுத்து விட்டாயேன்னு கூப்பாடு போட்டு, உன் வீட்டை எழுதிக்குடுன்னு ஒரே பிரச்சனை பண்ணிட்டாங்க.

அப்பாவிப்பாட்டிக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. ஒரே கவலையாப் போச்சு. நல்லது பண்ணப்போக இப்டீயாகிப் போச்சேன்னு, இடிஞ்சு போயி உக்கார்ந்துருச்சாம். ஊர்க்காரங்கள்லாம் பார்த்துட்டு, இதை மரியாதைராமன் கிட்ட வழக்கா கொண்டு வந்துட்டாங்களாம்.

பூராக் கதையும் கேட்ட மரியாதைராமனுக்கு எல்லாம் புரியவந்துச்சாம். பாட்டியைப் பாக்கவும் பாவமா இருந்துச்சாம். இப்ப அந்த ரெண்டு பேரையும் கூப்பிட்டு, இந்தாங்கப்பா சம்சாரிகளே, உங்க பானை எங்கேயும் போயிருக்காது. மூணுபேரும் வந்து கேட்டாத்தானே பானையத் தர்றதா பேச்சு? இப்ப ரெண்டு பேரு மட்டும் வந்து கேட்டா எப்டீ? போங்க, போயி மூணாவது ஆளையும் கண்டு பிடிச்சுக் கூட்டிட்டு வாங்க, பானைய வாங்கிக்கலாம்னு தீர்ப்பு சொல்லிட்டாராம்.

-பதிவிட்டவர்- குந்தவி- தமிழ் கோரா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக