புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:38

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்காப்பு....  Poll_c10தற்காப்பு....  Poll_m10தற்காப்பு....  Poll_c10 
57 Posts - 72%
heezulia
தற்காப்பு....  Poll_c10தற்காப்பு....  Poll_m10தற்காப்பு....  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தற்காப்பு....  Poll_c10தற்காப்பு....  Poll_m10தற்காப்பு....  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தற்காப்பு....  Poll_c10தற்காப்பு....  Poll_m10தற்காப்பு....  Poll_c10 
3 Posts - 4%
Guna.D
தற்காப்பு....  Poll_c10தற்காப்பு....  Poll_m10தற்காப்பு....  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்காப்பு....  Poll_c10தற்காப்பு....  Poll_m10தற்காப்பு....  Poll_c10 
221 Posts - 75%
heezulia
தற்காப்பு....  Poll_c10தற்காப்பு....  Poll_m10தற்காப்பு....  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தற்காப்பு....  Poll_c10தற்காப்பு....  Poll_m10தற்காப்பு....  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தற்காப்பு....  Poll_c10தற்காப்பு....  Poll_m10தற்காப்பு....  Poll_c10 
8 Posts - 3%
prajai
தற்காப்பு....  Poll_c10தற்காப்பு....  Poll_m10தற்காப்பு....  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தற்காப்பு....  Poll_c10தற்காப்பு....  Poll_m10தற்காப்பு....  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தற்காப்பு....  Poll_c10தற்காப்பு....  Poll_m10தற்காப்பு....  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தற்காப்பு....  Poll_c10தற்காப்பு....  Poll_m10தற்காப்பு....  Poll_c10 
2 Posts - 1%
Barushree
தற்காப்பு....  Poll_c10தற்காப்பு....  Poll_m10தற்காப்பு....  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
தற்காப்பு....  Poll_c10தற்காப்பு....  Poll_m10தற்காப்பு....  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்காப்பு....


   
   
rajuselvam
rajuselvam
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 06/12/2020
https://www.amazon.com/-/e/B0C5XW7F3V

Postrajuselvam Tue 9 Jul 2024 - 12:31

நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்று ஆராய்வதற்கு இது நேரமில்லை. உடனே ஏதாவது செய்து ஆக வேண்டும். என்ன செய்யலாம்? எதைச் செய்தால் இந்த சூழல் மாறும் என்று யோசித்துக் கொண்டு இருந்தான் மோகன்.

ஒரு வாரத்திற்கு முன்புதான் தன்
மச்சானிடம் ஏற்பட்ட மனக் கசப்பால் சற்று அடித்தான் போய் இருந்தான்.

அதற்கு முழு காரணமும் தன்னைச் சார்ந்தது என்று இப்போது உணர்ந்து ஒரு முடிவுக்கு வந்தான்.

ஏன் நாம் அத்தான் சொல்வது போல் அவர் கம்பெனியில் மேலாளராக பணி செய்யக்கூடாது?

இதில் என்ன கெளரவம் குறைந்து விடப்போகிறது ! மேலும் நமக்கு கட்டிட கலையும் தெரியும், அதில் உள்ள சிரமங்களும் அதை எப்படி கையாள்வது குறித்த 10 வருட அனுபவமும் இருக்கிறது.


இதை வைத்துத் தான் " கந்தன் கன்ஸ்டிரக்ஸன் " முதலாளியான முருகன் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறார்.


முருகன் எங்களுக்கு ஒரு நல்ல குடும்ப மாப்பிள்ளை என்பதைத் தாண்டி தன் ஷார்டுவேர்ஸ் பிசினஸ்க்கு தன் வாழ்க்கையாளர்கள் மூலம் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யவும் உதவி இருக்கிறார்.


என்ன என் பேராசை , அவரைக் கேட்காமல் ஏற்றுமதி , இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு ஒரு பெரிய பில் தங்கி வங்கிக்கு கட்ட வேண்டிய வட்டி அசல் பாக்கி என தன் தொழிலையே முடித்துக் கொள்ள வேண்டி இருந்தது.

இப்போது எந்த கடனும் இல்லை; மனைவியும் எல்லாவற்றையும் உணர்ந்து இருக்கிறாள்.

இப்போது தன் தங்கைக்கு வளைகாப்பு ; அப்பா இல்லாததால் குறைந்தது 4 பவுனுக்கு ஏதாவது சீர் செய்ய வேண்டும்.


"செய்வோம் என்றாள் " என்றாள் ஆண்டாள் - மோகன் மனைவி.


'ஒரு யோசனை ; யாருக்கும் தெரிய வேண்டாம். நேற்று உங்கள் வீட்டு மாப்பிள்ளையுடன் பேசினேன். உங்களுக்கு மாதம் ரூபாய் 50,000 சம்பளம் என்றார்.

அதில் இருந்து 10 மாதத்திற்கு ரூபாய் 25000 வீதம் பிடித்துக் கொள்ள நானே உறுதி அளித்தேன்'.

இப்படி செய்தால் நாமும் சீரும் செய்யலாம்; சிரமம் இல்லாமல் நம் வாழ்விலும் ஒரு வழி உருவாகும் என்றாள்.

உண்மை தான் . வேலைக்கு செல்ல ஆயுத்தமானான்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக