புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Today at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Today at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு! Poll_c10ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு! Poll_m10ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு! Poll_c10 
106 Posts - 49%
heezulia

87 Posts - 40%
mohamed nizamudeen

7 Posts - 3%
T.N.Balasubramanian

5 Posts - 2%
சுகவனேஷ்

4 Posts - 2%
prajai

2 Posts - 1%
Guna.D

Rutu

1 Post - 0%
Saravananj

Ratha Vetrivel

இந்த மாத அதிக பதிவர்கள்

44 Posts - 49%

36 Posts - 40%

3 Posts - 3%

2 Posts - 2%

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 06, 2024 1:07 pm

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு! 111532063
--

தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர்
ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தமிழகம்
மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில்
வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில்
அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள்
பிரச்சினைகளில் தலையிட்டதால் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அச்சுறுத்தல்
இருந்து வந்ததாகவும் பகையும் இருந்து வந்ததாகவும்
தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கிற்கு காவல்துறை உரிய
பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை உரிய
பாதுகாப்பு வழங்காதது அதிர்ச்சி அளிக்கிறது என்றும்
திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் விடுக்கப்பட்ட சவால் தான்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள்,
இளைஞர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடித்து
வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் முன்வைத்த கோரிக்கைகளை
அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தற்போது கைதாகி இருப்பவர்கள்
உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று தெரிவித்துள்ள
திருமாவளவன், கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும்
வலியுறுத்தியுள்ளார்.

கொலையாளிகள் என 8 பேர் சரணடைந்து விட்டதால் புலன் விசாரணையை
காவல்துறை முடித்து விடக்கூடாது என்று கூறியுள்ள திருமாவளவன்
கூலிப் படை கும்பலைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு
தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில்
நேற்று இரவு 8 பேர் சரண் அடைந்தனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு
பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாக அவர்கள் வாக்குமூலம்
அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நன்றி- சமயம் செய்திகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 06, 2024 10:29 pm

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு! MfGARN8

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு! 19svmSt

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக