புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
6 Posts - 18%
i6appar
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
3 Posts - 9%
Jenila
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
88 Posts - 35%
i6appar
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
2 Posts - 1%
prajai
எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_m10எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் -  சுருக்கம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்

Page 1 of 2 1, 2  Next

i6appar
i6appar
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018

Posti6appar Fri Jul 05, 2024 6:00 pm

01. உணவு யுத்தம்   -    எஸ் ராமகிருஷ்ணன்

"உயிர் வாழ்வதற்க்கு மட்டுமே உணவு "  என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத நிலை ஆரம்ப நிலை . அதுவே "உணவு என்பது மருந்து" என்று எண்ணுவது அழந்த சிந்தனையின் விளைவு  என்கிறார். மேலும் பாரம்பரிய உணவு வகைகளின் மேன்மையை நமக்கு புரியும் படி விளக்கியுள்ளார். இதனை காலம் நாம் உண்டு வருகின்ற இட்லிகோ, அன்றாடம் உண்ணும் சோறு குறித்து எப்போதாவது தொலைகாட்சியில் விளம்பரம் வருகின்றதா? உணவை பல கோடிகள் செலவழித்து விளம்பரபடுத்துகிறார்கள் என்றாலே அதன் பின் கொள்ளை லாபம் அடிக்கும் வணிக நோக்கம் ஒளிந்திருக்கின்றது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

i6appar
i6appar
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018

Posti6appar Fri Jul 05, 2024 6:07 pm

02. உணவு யுத்தம்   -    எஸ் ராமகிருஷ்ணன்

இன்று பிரபலமாக உள்ள உணவுகளின் சரித்திரத்தை அலசி ஆராய்ந்து, அது எப்படி வளர்ச்சி அடைந்தது, பன்னாட்டு நிறுவனங்கள்  மக்களை எப்பை எல்லாம் ஏய்த்து அவர்கட்கு பிடித்தபடி இன்றய இளைய தலை முறையை தங்களுடைய கைப்பாவையாக ஆட்டி வைக்கின்றன. அவர்கள் விளம்பரப்படுத்துதல்  மற்றும் இளம் தலைமுறையினரை அடிமைகளாக்கும் செயல், சாலையோர கடைகளின் தந்திரங்கள், மோடல்களின்  மக்களை எப்படியெல்லாம் வியாபாரம் செய்து காசு பார்க்கின்றது என்று விலாவரியாக விவரிக்கின்றார். இன்றய மல்டிப்ளெக்ஸ்  திரையரங்குகளில் நடக்கும் காசு பார்க்கும் வேலைகள் என்று புட்டு புட்டு வைக்கின்றார்.

i6appar
i6appar
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018

Posti6appar Fri Jul 05, 2024 6:09 pm

03.  உணவு யுத்தம்   -    எஸ் ராமகிருஷ்ணன்

தேயிலை

இன்று இந்தியாவில் 83 % பேர் தேநீர்  ( டீ ) அருந்துகின்றனர். இதில் 90% பேர் தங்களுக்கே தெரியாமல் குடிப்பது கலப்பட தேநீர்.  தேயிலை தூளில் இலவம் பஞ்சு காயை அரைத்து கலப்பது, முந்திரிக்  கோட்டையின் தொலை பொடியாக்கி சேர்ப்பது மஞ்சனத்தி இலை, குதிரை சாணம், மரத்தூள்,   தேங்காய்நார் ஆகியவற்றை அரைத்து கலப்பது என விதவிதமாக கலப்படம் செய்கிறார்கள். இந்த கலப்பட தேநீரை குடிப்பதால் குடல் மற்றும் கல்லீரல் பாதிப்படையும். குடல் புண் உண்டாகும் .  அல்சர் , மூட்டுவலி  சிறுநீரக பாதிப்பு ஏற்படும். ஏன் புற்று நோய் கூட. தலை வலியை போக்க எடுத்துக்கொள்ளும்  தேநீர் பல்வேறு உடல் உபாதைகளை கூட கொண்டு வரும்.

i6appar
i6appar
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018

Posti6appar Fri Jul 05, 2024 6:13 pm

04.  உணவு யுத்தம்   -    எஸ் ராமகிருஷ்ணன்

நூடுல்ஸ்

நூறு கிராம் நூடுல்ஸில் 130 - 600 மில்லி கிராம் சோடியம் அனுமதிக்கப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் விற்கப்படும் நிறுவனங்களின் நூடில்ஸில்   821 - 1943 மில்லி கிராம் வரை சோடியம் உள்ளது. இதனால்  உயர் ராதா அழுத்தம் , உடல் பருமன் சிறுநீரக பாதிப்பு  போன்ற ஆபத்துகள் நூடுல்ஸ் உண்பாவரை வந்தடைகிறது. மேலும் நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஓட்டமலிருக்க  மெழுகு பயன்படுதப்படுகிறது.  ஆகவே நூடுல்ஸ் உன்பதை தவிர்த்து, நமது ஊர் பிழிந்த சேவை சாப்பிடவும்.

உபரிச்செய்தி :

2015 ஜூன் 5 முதல் - செப்டெம்பர் 1 வரை  சுமார் 38,000 டன்  மேகி ( Maggi) நூடுல்ஸ் பொட்டலங்கள் நமது பாரத நாட்டின் பல்வேறு கடைகளிலிருந்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது . அதற்காண காரணம் அதில், அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு காரீயம் ( Lead ) மற்றும்   MSG ( அஜீனோமோட்டோ )  இருந்ததுதான்.

i6appar
i6appar
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018

Posti6appar Fri Jul 05, 2024 6:16 pm

05. உணவு யுத்தம்   -    எஸ் ராமகிருஷ்ணன்

Paper Cup -  பேப்பர் குவளை

  பெரும்பான்மை சாலையோரக் கடைகளில் பேப்பர் குவளைகளில் தேநீர் /  காஃபி  தருகிறார்கள்.  பேப்பர் குவளைகளில் சூடான பணம் குடிப்பது தவறானது காரணம் மெழுகு பூசப்பட்ட குவளையில் சூடா பணம் நிரப்பபடும் போது சூட்டில் மெழுகு உருகி பானத்துடன் கலந்துவிடுகிறது. இதனால் வயிற்றுவலி  உருவாக ஏதுவாகிறது.

i6appar
i6appar
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018

Posti6appar Fri Jul 05, 2024 6:20 pm

06. உணவு யுத்தம்   -    எஸ் ராமகிருஷ்ணன்

குளிர் பானங்கள்

உடலை கெடுப்பதில் carbonated கார்போநேடெட்  குளிர்பானங்களும், பாக்கெட் பழசாறுகளும் ஒன்று போலத்தான். ரெடிமேட் பழச்சாற்றில் , 10% மட்டுமே பழச்சாறு உள்ளது. மீதம்மெல்லாம்    சர்க்கரை நீர், செயற்கை நிறங்கள்,  சுவையூடிகள் மட்டுமே.

ரூ 50/- விற்கப்படும் குளிர்பானம் கடைக்கு விற்பனை செய்ய போகும் போது  ரூ 5 - ரூ 7  வரை தான் ஆகும். ஒரு புட்டிக்கு ரூ 43/- வரி லாபம் எனின் ஆண்டுக்கு 430 கோடி புட்டிகளுக்கு  நீங்களே கணக்கிடுங்கள்.
சூட்டிலிருந்து குளிர்ச்சியை நோக்கி மாறியுள்ளது  நமது உணவுப் பழக்கம். குளிர்ச்சிக்கு என தனி விலை வைத்து விற்பதுதான் இன்றைய தந்திரம் என்கிறார்.

குளிர்பானம்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க benzoic acid பென்சாயிக்   அமிலம் சுவைக்காக caffine காபின்  கலக்ப்படுகிறது. PET bottle  பிளாஸ்டிக் புட்டிக்களில்  பிஸ்பிரையில்-ஏ  என்ற ரசாயன பூச்சு உள்ளது.  சர்க்கரைக்கு பதில் இனிப்பு சுவை தர Aspartame ஆஸ்பர்டேம்   ஏற்ற வேதி பொருள் கலகப்படுகிறது. இவற்றால் நமக்கு சுவாச ஒவ்வாமை, தோல் நோய்கள், இதய நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம்   .

உடலில் Calcium சுண்ணாம்பு  சத்து   குறையவும்  phosporus பாஸ்பரஸ் அளவு உயரவும் குளிர் பானங்கள்  காரணம்.  இதைக் குடிக்க  பொட்டசியம்  Potassium அளவு குறைந்து போய் தசைகள் சக்தி இழந்துவிடுகின்றன  பற்சிதைவு, சிறுநீரக கோளாறு தடுக்கவே முடியாது.

i6appar
i6appar
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018

Posti6appar Fri Jul 05, 2024 6:23 pm

07. உணவு யுத்தம்   -    எஸ் ராமகிருஷ்ணன்

பாப்கார்ன் ( Popcorn )

பாப்கார்ன் உடலுக்கு நல்லது , ஏன் என்றாள் அதில் நார் சத்து அதிகம். குறைவான கலோரி உள்ள ஆரோக்கிய உணவு அத்துடன் வைட்டமின்களும்  தாது சத்துகளும் உள்ளன. ஆனால் இதை உப்பு, வெண்ணை, மசாலா  சேர்த்து இயந்திரத்தில் பொரித்து உண்ணும் போது அது தீங்கு தருவதாக மாறி விடுகின்றது. குறிப்பாக  அதில் சேர்க்கப்படும்   டை-அசிட்டால் தான் அதன் மணதுக்கு  முக்கிய காரணம் .  இது நுரையீரல் ஒவ்வாமையை உண்டு பண்ணக்கூடியது .

ரூ 120/- விற்கப்படும்  ஒரு பாப்கார்ன் பொட்டலம் தயாரிக்க ஆகும் செலவு ரூ 1.80 p/- தரகு , விளம்பரம், போக்குவரத்து சேர்த்தால்  ரூ  10 /- வரும் . ஒரு பொட்டலம் விற்கையில்  ரூ 110 /- லாபம். இந்த கொள்ளை வேறேதிலுமில்லை .

i6appar
i6appar
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018

Posti6appar Fri Jul 05, 2024 6:26 pm

08 . உணவு யுத்தம்   -    எஸ் ராமகிருஷ்ணன்

MSG Mono Sodium Glutamate (aka) ajinomoto அஜினமோட்டோ

அது சுவையூட்டும் மற்றும் சுவையை மேம்படுதும் ஒரு உப்பு. இதை உப்பின் பகுதியளவு மாற்றாகப்  பயன்படுதலாம். இதில் சோடியம் மட்டும் மூன்றில் ஒரு பங்குள்ளது. MSG என்பது குளுடாமிக்   அமிலதின் சோடியம் உப்பு ஆகும். இது இயற்கையான  அமினோ அமிலம்  ஆகும். நொதித்தல் - fermentation - செயல்முறை மூலம் நமக்கு கிடைக்கின்றது. மக்காச்சோளம், கரும்பு ,மரவள்ளி கிழங்கு போன்றவற்றிலிருந்து தயாரிக்கின்றனர்.

இதை சாப்பிட்டால் சிலருக்கு தலைவலி வர வாய்ப்புள்ளது. வேர்த்தல், முகம் எறிதல், போன்ற நிகழ்வுகள், நெஞ்சுவலி, இதயத்துடிப்பு அதிகமாதல், வாந்தி  ஏற்படலாம்.  இதை தொடர்ந்து உண்டால்  ரத்த அழுத்தம் , நுரையீரல் ஒவ்வாமை, சரும நோய்கள், சிறுநீரக பாதிப்பு  முதலியன ஏற்ப்படும்.  

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 269
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Fri Jul 05, 2024 8:06 pm

நன்றிகள் பல  மகிழ்ச்சி

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

சிறப்பு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக