புதிய பதிவுகள்
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_m10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10 
86 Posts - 44%
ayyasamy ram
தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_m10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10 
67 Posts - 34%
i6appar
தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_m10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_m10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_m10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_m10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_m10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_m10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10 
3 Posts - 2%
prajai
தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_m10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_m10தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82819
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

தமிழ் நாட்டில் உள்ள நதிகள்… Main-qimg-41b364a734d4af587ebc0a079c66f614
--
1. கடலூர் மாவட்டம்

a)தென்பெண்ணை,

b)கெடிலம்,

c)வராகநதி,

d)மலட்டாறு,

e)பரவனாறு,

f)வெள்ளாறு,

g)கோமுகி ஆறு,

h)மணிமுக்தாறு,

i)ஓங்கூர்

2. விழுப்புரம் மாவட்டம்

a)கோமுகி ஆறு,

b)மலட்டாறு,

c)மணிமுத்தாறு

3. காஞ்சிபுரம் மாவட்டம்

a)அடையாறு,

b)செய்யாறு,

c)பாலாறு,

d)வராகநதி,

e)தென்பெண்ணை,

f)பரவனாறு

4. திருவண்ணாமலை மாவட்டம்

a)தென்பெண்ணை,

b)செய்யாறு,

c)வராகநதி,

d)வெள்ளாறு

5. திருவள்ளூர் மாவட்டம்

a)கூவம்,

b)கொஸ்தலையாறு,

c)ஆரணியாறு,

d)பாலாறு

6. கரூர் மாவட்டம்

a)அமராவதி,

b)பொன்னை

7. திருச்சி மாவட்டம்

a)காவிரி,

b)கொள்ளிடம்,

c)பொன்னை,

d)பாம்பாறு

8. பெரம்பலூர் மாவட்டம்

a)கொள்ளிடம்

9. தஞ்சாவூர் மாவட்டம்

a)காவிரி,

b)வெட்டாறு,

c)வெண்ணாறு,

d)கொள்ளிடம்,

e)அக்கினி ஆறு

10. சிவகங்கை மாவட்டம்

a)வைகையாறு,

b)பாம்பாறு,

c)குண்டாறு,

d)கிருதமல் ஆறு,

11. திருவாரூர் மாவட்டம்

a)காவிரி,

b)வெண்ணாறு,

c)பாமணியாறு,

d)குடமுருட்டி

12. நாகப்பட்டினம் மாவட்டம்

a)காவிரி,

b)வெண்ணாறு

13. தூத்துக்குடி மாவட்டம்

a)ஜம்பு நதி,

b)மணிமுத்தாறு,

c)தாமிரபரணி,

d)குண்டாறு,

e)கிருதமல் ஆறு,

f)கல்லாறு,

g)கோராம்பள்ளம் ஆறு

14. தேனி மாவட்டம்

a)வைகையாறு,

b)சுருளியாறு,

c)தேனி ஆறு,

d)வரட்டாறு,

e)வைரவனாறு

15. கோயம்புத்தூர் மாவட்டம்

a)சிறுவாணி,

b)அமராவதி,

c)பவானி,

d)நொய்யலாறு,

e)பம்பாறு

f)கெளசிகா நதி

16. திருநெல்வேலி மாவட்டம்

a)தாமிரபரணி,

b)கடனா நதி,

c)சிற்றாறு,

d)இராமநதி,

e)மணிமுத்தாறு,

f)பச்சை ஆறு,

g)கறுப்பா நதி,

h)குண்டாறு,

i)நம்பியாறு,

j)கொடுமுடிஆறு,

k)அனுமாநதி,

l)கருமேனியாறு,

m)கரமணை ஆறு

(சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா ஆறு, பச்சையாறு, சிற்றாறு, பேயனாறு, நாகமலையாறு, காட்டாறு, சோம்பனாறு, கௌதலையாறு, உள்ளாறு, பாம்பனாறு, காரையாறு, நம்பியாறு, கோதையாறு, கோம்பையாறு, குண்டாறு இவை அனைத்தும் தாமிரபரணியின் துணையாறுகள்)

17. மதுரை மாவட்டம்

a)பெரியாறு,

b)வைகையாறு,

c)குண்டாறு,

d)கிருதமல் ஆறு,

e)சுள்ளி ஆறு,

f)வைரவனாறு,

g)தேனியாறு,

h)வாட்டாறு,

i)நாகலாறு,

j)வராகநதி,

k)மஞ்சள் ஆறு,

l)மருதாநதி,

m)சிறுமலையாறு,

n)சுத்தி ஆறு,

o)உப்பு ஆறு

18. திண்டுக்கல் மாவட்டம்

a)பரப்பலாறு,

b)வரதம்மா நதி,

c)மருதா நதி,

d)சண்முகாநதி,

e)நங்கட்சியாறு,

f)குடகனாறு,

g)குதிரையாறு,

h)பாலாறு,

i)புராந்தளையாறு,

j)பொன்னை,

k)பாம்பாறு,

l)மஞ்சள் ஆறு

19. கன்னியாகுமரி மாவட்டம்

a)கோதையாறு,

b)பறளியாறு,

c)பழையாறு,

d)நெய்யாறு,

e)வள்ளியாறு

20. இராமநாதபுரம் மாவட்டம்

a)குண்டாறு,

b)கிருதமல் ஆறு,

c)வைகை,

d)பாம்பாறு,

e)கோட்டகரையாறு,

f)உத்திரகோசம் மங்கை ஆறு

21. தருமபுரி மாவட்டம்

a)காவிரி,

b)தொப்பையாறு,

c)தென்பெண்ணை

22. சேலம் மாவட்டம்

a)காவிரி,

b)வசிட்டாநதி,

c)வெள்ளாறு

23. விருதுநகர் மாவட்டம்

a)கௌசிகாறு,

b)வைப்பாறு,

c)குண்டாறு,

d)அர்ஜுனா நதி,

e)கிருதமல் ஆறு

24. நாமக்கல் மாவட்டம்

a)காவிரி,

b)உப்பாறு,

c)நொய்யலாறு

25. ஈரோடு மாவட்டம்

a)காவிரி,

b)பவானி,

c)உப்பாறு

26. திருப்பூர் மாவட்டம்

a)நொய்யலாறு,

b)அமராவதி,

c)குதிரையாறு

27. புதுக்கோட்டை மாவட்டம்

a)அக்கினி ஆறு,

b)அம்பூலி ஆறு,

c)தெற்கு வெள்ளாறு,

d)பம்பாறு,

e)கோட்டகரையாறு

இப்படி நதிகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கின்றது.

நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947-ல் அன்றைய சென்னை
மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர் நிலைகள்
இருந்ததாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

மன்னராட்சியில் மக்களுடைய பங்களிப்பில் குளங்களும், நீர் நிலைகளும்
வெட்டப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டது.

மனிதர்கள் பூமியில் தோன்றலாம். சில காலங்களில் வாழ்ந்து மடியலாம்.
ஆனால் நாகரீகத்தின் தொட்டிலான நதிகள் என்றைக்கும் நிரந்தரமானது.
அதை தாயை வணங்குவதைபோல நதிதீரங்களை வணங்கி பாதுகாப்பது
மானிடத்தின் அடிப்படை கடமையாகும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

-------------------
நன்றி- அழகுராஜா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக