புதிய பதிவுகள்
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 26 Sep 2024 - 1:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
99 Posts - 64%
heezulia
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
37 Posts - 24%
வேல்முருகன் காசி
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
1 Post - 1%
viyasan
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
276 Posts - 45%
heezulia
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
19 Posts - 3%
prajai
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகா தினம்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun 23 Jun 2024 - 14:25



இன்று யோகா தினம் EJc0nKQ

பொறி புலன்கள், மனம் முதலிய கரணங்கள் போன்றவற்றால் அமைந்த மெய்க்கூறுகளின்வழி வெளிமுகமாக உயிர்ப்பையும் ஆற்றலையும் வீணடிக்காமல் உள்முகமாகத் திருப்பி ஒருக்குவது ஓகம். அலை பாயும் மனதை அலையாமல் ஒருமுகமாக நேர்வழிப்படுத்தும் செயலே ஓகம்
‘ஓகம்’ என்ற தமிழ்ச் சொல்லே திரிக்கப்பட்டு யோகா ஆனது என்றுகூறபடுகிறது .
ஓகம் > யோகம் > யோகா.
* உகு > ஒகு > ஒக்கு
* ஒக்கு + தல் > ஒக்குதல் = ஒத்தல், ஒத்திருத்தல், ஒன்றாதல், ஒருமித்தல்.
* உகு > ஒகு > ஓகு > ஓகம் .
* ஓகம் - ஒன்றிணைந்து கிடத்தல் (to unite or to fuse together as in a sexual intercourse).
* ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு.
ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.
தவம் செய்வதின் முதன்மை நோக்கம் மனதை ஒருநிலைகொள்ளச் செய்வதே !தவத்தையும் நெருப்புடன் இணைத்து வடமொழி பொருள் வலிந்து திணிக்கபடுகிறது
நெறிவழியே சென்று நேர்மையுள் ஒன்றித்
தறிஇருந் தாற்போலத் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்என்று உணராக் குறிஅறி வாளர்க்குக் கூடலும் ஆமே
(திருமந்திரம் 1457)
உடலும் உள்ளமும் யானையைப் போல அசைந்துகொண்டே இருக்கின்றன.
நிலைகுத்தி நிற்பது என்பது அவற்றுக்கு ஏறத்தாழ இயலாததாக இருக்கிறது.
உடலும் உள்ளமும் ஒருங்கிணைய வேண்டும்; நிலைகுத்த வேண்டும்.
யானையைக் கட்டி வைக்கிறார்களே தூண், அதைப் போல. யானை உரசினாலும் முட்டினாலும் இழுத்தாலும் அதிராமல், அசையாமல் நிற்கும் அந்தத் தூண். யானையையும் கட்டுப்படுத்தும். அவ்வாறு நிலைகுத்தி நிற்கத் தெரிந்தவர்கள் எதைக் குறித்து எண்ணினார்களோ, அதை எண்ணியவாறே எய்துவார்கள்.
‘ஓகம்’ என்ற தமிழ்ச் சொல்லே திரிக்கப்பட்டு யோகா ஆனது என்றுகூரபடுகிறது .
* ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு.
ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.
தவம் செய்வதின் முதன்மை நோக்கம் மனதை ஒருநிலைகொள்ளச் செய்வதே !தவத்தையும் நெருப்புடன் இணைத்து வடமொழி பொருள்வலிந்து திணிக்கபடுகிறது
சிறுக சிறுக ஒகமும் தமிழர்களிடையே மறைந்து வருகிறது . யோகம் என்ற பெயரில் கற்ப்பிக்கபடும் உடற்பயிற்சி ஆசனம் என்ற பெயரில்
பள்ளிகளில் , குழந்தைகளிடம் திணிக்கபடுகிறது
உடலும் உள்ளமும் சேரும் ஓகம் என்பது மறக்கப்பட்டு வருகிறது .
தமிழர் முன்னேற ஓகம் அவசியம்
திருமூலர் வழி தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும்
அண்ணாமலை சுகுமாரன்
21/6/2024
சிந்து வெளியில் கிடைத்த ஒக ஆசன முறை .இப்படி அமர்ந்தால் மூச்சு குரு நாடியில் ஓடும்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 23 Jun 2024 - 14:33

"தவத்தையும் நெருப்புடன் இணைத்து வடமொழி பொருள்வலிந்து திணிக்கபடுகிறது
சிறுக சிறுக ஒகமும் தமிழர்களிடையே மறைந்து வருகிறது . யோகம் என்ற பெயரில் கற்பிக்கப்படும் உடற்பயிற்சி ஆசனம் என்ற பெயரில்
பள்ளிகளில் , குழந்தைகளிடம் திணிக்கபடுகிறது" -
சுகுமாரன் சூப்பர் !
அருமையான உடற்கல்வியான தமிழர்தம் ஓகக் கலை, ஆன்மிகமாக்கப்படுகிறது ! தொடர்ந்து அரசியலாக்கப்படுகிறது ! தமிழர் அறிவு கெட்டது இப்படித்தான் ! அருமையான தமிழர்தம் வானியல் அறிவு ‘சோதிடம்’ என்ற பெயரில் நாசமாக்கப்பட்டுவிட்டது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக