புதிய பதிவுகள்
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
102 Posts - 65%
heezulia
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
viyasan
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
279 Posts - 45%
heezulia
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
19 Posts - 3%
prajai
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_m10பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு அடிவயிற்றில் தீராத வலி ஏற்படுவது ஏன்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 16 Apr 2009 - 2:57

கருப்பையின் உள் சுவர் பகுதியை எண்டோமெட்ரியம் (Endometrium) என்கிறோம். சிசேரியன் போன்ற அறுவை சிகிச்சை நடைபெறும் போது கருப்பையின் உள்ளே உள்ள திசுக்கள் சில வெளியே வயிற்றுப்பகுதியில் சிந்தி விடக்கூடும். அவை தனித்தனியே வயிற்றின் உள்ளே தீவுகளாகச் சேர்ந்து கொள்ளும். வயிற்றின் உட்பகுதி சுவர் பெரிடோனியம் (Peritoneum) என்பதிலிருந்து ரத்தத்தைச் சுற்றியுள்ள திசுக்கள் எடுத்துக் கொள்ளும்

மாதவிலக்கின் போது கருப்பை பெரிதாவதுடன் இந்தத் திசுக்களின் தீவுகளும் பெரிதாகும். இதனாலேயே அடி வயிற்றில் தீவிர வலி ஏற்படுகிறது. இந்தத் திசுக்கள் அநேகமாக கருப்பைக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ள டக்ளஸ் பையிலும், முதுகெலும்பின் கடைசிப் பகுதியான சாக்ரம் என்பதுடன் கருப்பை இணையும் பகுதியிலும் நிறையச் சேரும்

திருமணம் ஆகாத இளம் பெண்கள் பலரும் கூட இந்த நோயால் அவதிப்படுகின்றனர். கருப்பையில் உள்ள திசுக்கள் எதிர்ப்பக்கம் நகரத் தொடங்கி பெலோபியன் ட்யூப்களில் அடைத்துக் கொள்ளலாம். திசுக்கள் நகர்ந்து வயிற்றின் பிற பகுதிகளில் கூட சேர்ந்து கொள்ளும். முதலில் இவை நெருப்புக்குச்சியின் தலைகள் போலக் காணப்படும். அந்த நிலையில் லாப்ராஸ்கோபி மூலம் அல்லது லேசர் முறையில் அவற்றை அழித்து விடலாம். ஆனால் சிகிச்சை செய்யாமல் விட்டு விட்டால், அவை முடிச்சுகளாக மாறிப் பிறகு நீர்க்கட்டிகளாக உருவாகி விடுகின்றன.

கருப்பையில் உள்ள திசுக்கள் எதிர்ப்பக்கம் நகரத் தொடங்கி பெலோபியன் ட்யூப்களில் அடைத்துக் கொள்ளலாம். திசுக்கள் நகர்ந்து வயிற்றின் பிற பகுதிகளில் கூட சேர்ந்து கொள்ளும். முதலில் இவை நெருப்புக்குச்சியின் தலைகள் போலக் காணப்படும். அந்த நிலையில் லாப்ராஸ்கோபி மூலம் அல்லது லேசர் முறையில் அவற்றை அழித்து விடலாம். ஆனால் சிகிச்சை செய்யாமல் விட்டு விட்டால், அவை முடிச்சுகளாக மாறிப் பிறகு நீர்க்கட்டிகளாக உருவாகி விடுகின்றன.

இந்தக் கட்டிகளின் உள்ளே ரத்தம் சுண்டிப்போய் பழுப்பு நிறமாக மாறி சாக்லேட் போல ஆகி விடும். அதனால் இந்தக் கட்டிகளுக்கு சாக்லேட் கட்டிகள் என்ற ஒரு பெயரும் உண்டு. அதற்காக சாக்லேட் சாப்பிட்டால் இப்படி உண்டாகும் எனத் தவறாக எண்ணக்கூடாது.

மேலும் ஒரு சிலருக்கு கருப்பையில் உள்ள திசுக்கள் நகர்ந்து வேறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் ஏற்பட்டுள்ள காயத்தில் போய் ஒட்டிக் கொள்ளும். மாதவிலக்கு சமயத்தில் அவை பெரிதாகி அந்தக் காயத்தில் தீவிர வலியை உண்டாக்கும். இவை அனைத்திற்கும் அறுவை சிகிச்சை தான் தீர்வு எனக் கருதக்கூடாது.

முதலில் டானசால் என்ற மருந்தை ஆறு மாதத்திற்குத் சாப்பிடவும். இந்த மருந்தின் மூலம் மூளையிலிருந்து சுரக்கும் ஹார்மோன் வீரியம் குறைக்கப்படும். இதனால் மாதவிலக்கின் போது இவை பெரிதாகாமல் தடுக்கலாம். இந்த மருந்தின் பக்க விளைவாக உடல் பெருக்கும், முகத்தில், குறிப்பாக உதட்டிற்கு மேல் முடி வளரும். இந்த மருந்தில் வலி கட்டுப்படாதவர்களுக்கு நிலை முற்றிவிட்டால் அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வு., எனவே பெண்களே எச்சரிக்கையாக இருங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக