புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Poll_c10டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Poll_m10டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Poll_c10டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Poll_m10டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Poll_c10டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Poll_m10டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Poll_c10டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Poll_m10டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Poll_c10டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Poll_m10டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 29, 2024 6:18 am

[size=16]டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - B2d57c27a769d2a384b35c5ba385f8716215886fe55687379fa4077eb121c2d5
--
ICC T20 World Cup 2024:
டி20 உலகக் கோப்பை 2024 தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு
இந்திய தீவுகளில் ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி
வரை நடைபெற இருக்கிறது.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய
தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான்,
நியூசிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட
20 அணிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட தொடராக உள்ளது.

இதில் 20 அணிகளும் தலா 5 அணிகளாக 4 பிரிவுகளில்
பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நடைபெறும் குரூப் சுற்றில்,
ஒரு அணி தங்களின் பிரிவில் இருக்கும் மற்ற 4 அணிகளுடன்
தலா 1 முறை மோதும்.குரூப் சுற்று முடிவில் முதல் இரண்டு
இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கு
தகுதிபெறும். அதாவது நான்கு பிரிவுகளில் இருந்து மொத்தம்
8 அணிகள் இந்த சுற்றில் மோதும்.

இந்த சுற்றில் 8 அணிகளும் தலா 3 போட்டிகளில் மோதும்.
சூப்பர் 8 சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள்
அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும். அதில் வெற்றி பெறும்
அணிகள் மே 29ஆம் தேதி இறுதிப்போட்டியில் மோதும்.

நீண்ட நெடிய இந்த தொடரின் முன்னணி அணிகள் மட்டுமின்றி
ஆப்கானிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் மீதும் பலத்த
எதிர்பார்ப்பு உள்ளது.

ஏதாவது ஒரு பிரிவில் கத்துக்குட்டிகள் அணி சூப்பர் 8 சுற்று வரை
முன்னேற வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள்
கணிக்கின்றனர்.

இதில் இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த குரூப்பில்
பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளும்
உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் டாப் 2 இடங்களை
கைப்பற்ற முட்டிமோதும் எனலாம்.

பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து,
ஓமன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. சி பிரிவில் நியூசிலாந்து,
மேற்கு இந்திய தீவுகள்,ஆப்கானிஸ்தான் உகாண்டா, பப்புவா
நியூ கினியா அணிகள் இருக்கின்றன.

டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நேபாளம்,
நெதர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் சி, டி பிரிவில்தான் கடும் போட்டி நிலவுகிறது. இதில் ஒரு
முக்கிய அணி வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,
இந்திய அணி மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. ரோஹித் சர்மா,
விராட் கோலி என சீனியர் வீரர்களுக்கு இது கடைசி டி20 உலகக்
கோப்பையாக கூட அமைய வாய்ப்பிருக்கிறது என்பதால்,
2007ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் கோப்பையை இந்தியா கைப்பற்ற
சிறந்த வாய்ப்பாகவும் உள்ளது.

அந்த வகையில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை காண
ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.மேலும் போட்டிகள்
அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறுகிறது
என்பதால் அது இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு என்ற கேள்வியும்
ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில், இந்திய அணி மோதும்
போட்டிகள் எந்த மைதானத்தில் எத்தனை மணிக்கு நடைபெறும்
என்பதை இங்கு விரிவாக காணலாம்

.இப்போதைக்கு குரூப் சுற்று போட்டிகள் மட்டுமே உறுதியாகி
உள்ளது என்பதால் அந்த தகவல்களை மட்டும் இங்கு காணலாம்.

ஜூன் 5 -இந்தியா vs அயர்லாந்து - நியூயார்க் -
இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

ஜூன் 9 - இந்தியா vs பாகிஸ்தான் - நியூயார்க் -
இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

ஜூன் 12 - அமெரிக்கா vs இந்தியா - நியூயார்க் -
இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

ஜூன் 15 - இந்தியா vs கனடா - நியூயார்க் -
இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

இந்திய பார்வையாளர்களின் வசதிக்காக இந்திய அணிகளின்
அனைத்து போட்டிகளும் குரூப் சுற்றில் அமெரிக்காவில் வைத்தே
நடைபெறுகிறது, அங்கு நியூயார்க் உள்ளூர் நேரடிப்படி மதியம்
2.30 மணிக்கே போட்டி திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சூப்பர் 8 சுற்று போட்டிகள் அனைத்தும் மேற்கு இந்திய
தீவுகளில் நடைபெற உள்ளது. அங்கு நடைபெறும் போட்டிகளும்
ஒன்று இரவு 8.30 மணிக்கு (இந்திய நேரப்படி) ஒளிப்பரப்பாகும்

அல்லது இரவு 10.30 மணிக்கு (இந்திய நேரப்படி) ஒளிபரப்பாகும்.
எனவே, இந்தி ரசிகர்கள் சில போட்டிகளுக்கு மட்டும் நள்ளிரவு வரை
விழித்திருக்க வேண்டியிருக்கும்.

இந்திய அணி ஒருவேளை அரையிறுதிக்கு தகுதிபெற்றால் கயானா
மைதானத்தில் விளையாடும். அந்த போட்டி இரவு 8 மணிக்கு
(இந்திய நேரப்படி) தொடங்கும். இறுதிப்போட்டியும் இரவு 7.30 மணிக்கு (
இந்திய நேரப்படி) தொடங்கும்.

-ஜீ நியூஸ் & Dailyhunt

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - Way2sc44

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

நல்ல தகவல்கள்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக