புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_m1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c10 
73 Posts - 77%
heezulia
12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_m1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_m1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_m1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_m1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c10 
238 Posts - 76%
heezulia
12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_m1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_m1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_m1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c10 
8 Posts - 3%
prajai
12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_m1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_m1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_m1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c10 
3 Posts - 1%
Barushree
12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_m1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_m1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_m1012.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 06, 2024 9:42 am

12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  C80d3111382bd0a555a4bb82431a3e251f6165733d92ff5b47f26ccfc5f1b73b
--
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தங்களுடைய
முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்டது. அந்தப் போட்டி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8
மணிக்கு துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக
அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்துக்கு துவக்க
வீரர்கள் ஆண்டி பல்பரின் 5 (10), கேப்டன் ஸ்டிர்லிங் 2 (6) ரன்களில்
அர்ஷ்தீப் சிங் வேகத்தில் அவுட்டானார்கள்.

அடுத்ததாக வந்த லார்கன் டுக்கர் 10 (13) ரன்களில் அவுட்டாகி
ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மிடில் ஆர்டரில் தடுமாறிய
ஹரி டெக்டர் 4 (16) ரன்களில் பும்ரா வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்ததாக வந்து அதிரடியாக விளையாட முயற்சித்த குர்டீஸ் கேம்பர்
12 (8) ரன்களில் ஹர்திக் பாண்டியா வேகத்தில் ஆட்டமிழந்தார்.

போதாக்குறைக்கு அடுத்து வந்த ஜார்ஜ் டாக்ரேல் 3 (5) மார்க் அடைர் 3 (2)
ரன்களில் அவுட்டானதால் அயர்லாந்து 70 ரன்கள் கூட தாண்டாது என்று
எதிர்பார்க்கப்பட்டது.

அப்போது அதிரடியாக விளையாடிய கெராத் டிலானி 26 (14) ரன்கள் எடுத்து
ரன் அவுட்டானார். அதனால் ஓரளவு தப்பிய அயர்லாந்தை 16 ஓவரில்
96 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக
ஹர்திக் பாண்டியா 3, ஜஸ்ப்ரித் பும்ரா 2, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள்
சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து 97 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஓப்பனிங்கில்
களமிறங்கிய விராட் கோலி தடுமாற்றமாக விளையாடி 1 (5) ரன்னில்
மார்க் அடைர் வேகத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் சவாலான பிட்ச்சில்
எதிர்ப்புறம் கேப்டன் ரோகித் சர்மா நிதானம் கலந்த அதிரடியை
வெளிப்படுத்தினார்.

அவருடன் அடுத்ததாக வந்த ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் தம்முடைய
பங்கிற்கு நிதானமாக விளையாடினார்.

அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்த இந்த
ஜோடியில் கேப்டன் ரோஹித் சர்மா 4 பவுண்டரி 3 சிக்சருடன் 52* (37)
ரன்கள் விளாசினார். அப்போது ஒரு பந்தில் ஹெல்மெட்டில் அடி
வாங்கியதால் அசௌகரியமாக உணர்ந்த அவர் பாதியிலேயே
வெளியேறினார். இருப்பினும் இப்போட்டியில் அடித்த 3 சிக்ஸர்களையும்
சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 600 சிக்சர்களைக் கடந்தார்.

இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்கள் அடித்த முதல்
வீரர் என்ற உலக சாதனையையும் ரோகித் சர்மா படைத்தார். அவருக்கு
அடுத்தபடியாக கிறிஸ் கெயில் (553) இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அது போக விராட் கோலி மற்றும் பாபர் அசாமுக்கு பின் சர்வதேச
டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் அடித்த 3வது வீரராகவும் ரோகித் சர்மா
சாதனை படைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சூரியகுமார் 2 (4) ரன்னில்
அவுட்டானாலும் ரிஷப் பண்ட் 36* (26) ரன்கள் அடித்து 12.2 ஓவரிலேயே
இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

அதனால் முதல் போட்டியிலேயே வென்ற இந்திய கிரிக்கெட் அணி குரூப்
ஏ பிரிவில் 2 புள்ளிகளுடன் +3.02 என்ற வலுவான ரன்ரேட் பெற்று
2024 டி20 உலகக் கோப்பையை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

--கிரிக் இந்தியா & Dailyhunt

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  SU7h2pU

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..  SU7h2pU

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக