புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி! Poll_c10கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி! Poll_m10கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி! Poll_c10 
36 Posts - 42%
ayyasamy ram

34 Posts - 40%
T.N.Balasubramanian

3 Posts - 3%
Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

mohamed nizamudeen

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி! Poll_c10கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி! Poll_m10கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி! Poll_c10 
400 Posts - 48%

272 Posts - 33%

72 Posts - 9%

32 Posts - 4%

27 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 07, 2024 3:25 pm

மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்

கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி! Cheran-110790901
--
மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருக்கும்
மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுட வெற்றி
பெற்றிருக்கிறார் பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்.
வெற்றிக்கு பிறகு அவர் டெல்லிக்கு கிளம்பிச் சென்றார்.

டெல்லிக்கு செல்ல சண்டிகர் விமான நிலையத்திற்கு இன்று
அதிகாலை வந்த கங்கனா ரனாவத்தை அங்கு பணியில் இருந்த
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை சேர்ந்த குல்விந்தர்
கவுர் என்கிற கான்ஸ்டபிள் கன்னத்தில் அறைந்துவிட்டார்.
மேலும் கங்கனாவை திட்டவும் செய்தார்.

என்னை ஏன் அடித்தீர்கள் என கங்கனா கேட்டதற்கு, 2020ம்
ஆண்டு நடந்த விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்
படுத்தியதற்கு என பதில் அளித்திருக்கிறார் குல்விந்தர்.

விவசாயிகள் எல்லாம் காசு வாங்கிக் கொண்டு போராடியதாக
தெரிவித்தார் கங்கனா. என் அம்மாவும் தான் போராடினார் என
குல்விந்தர் கவுர் கோபமாக பேசிய வீடியோ வெளியாகி
வைரலாகிவிட்டது.

அந்த வீடியோவை பார்த்த இயக்குநரும், நடிகருமான சேரன்
எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
-
இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக
பார்க்கிறேன்.. அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த
மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த
வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது
என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்..
Hats off..என தெரிவித்தார்.

சேரனின் ட்வீட்டை பார்த்த சிலர் அவர் சொல்வது மிகவும் சரி என
தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கங்கனாவை அடித்ததற்காக குல்விந்தர் கவுர்
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணை நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது. காவலில் வைக்கப்பட்டிருக்கும்
குல்விந்தர் கவுருக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.
-
-நன்றி: சமயம்-செய்திகள்

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 07, 2024 4:59 pm

சேரனும் ஒரு காலத்தில் மக்களவை உறுப்பினராக மாறி அடிபட்டால் தெரியும்.
சொந்த விஷயங்களுக்காக அரசு பணி செய்யும் ஒருவர் 
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதியை அடிப்பது மிகவும் தவறு.
கூடுதலாக கூறவேண்டுமெனில், ஜனநாயக நாட்டில் சாதாரண குடிமக்களையும் 
குற்றம் செய்யாத போது அடிப்பது தவறு.
அடிபட்டது பாண்டியனாக இருந்தாலும் சோழனாக இருந்தாலும் சேரனின் வாதம் 
ஒருசார்பு பற்றியது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி! 0bea1148aba19d629103386e87a155719824c95eace9ad1a9c08f816fcefaaab
---
மும்பை:
சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனாவை அறைந்த
சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு வேலை தருவதாக பாலிவுட்
பாடகர் விஷால் தத்லானி உறுதியளித்துள்ளார்.

சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்.பி.யுமான க
ங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர்
அறைந்ததாக வெளியான வீடியோ வைரலாகி பரபரப்பை
ஏற்படுத்தியது.

விமான நிலையத்தில் பணியிலிருந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர்
குல்விந்தர் கவுர் என்பவர் கங்கனா ரணாவத்தின் கன்னத்தில்
அறைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகளுக்கு எதிராக
கங்கனா தெரிவித்த கருத்துகளே காரணம் எனத் தகவல்
வெளியாகியுள்ளது.

இதனையடுத்து கங்கனாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும்,
சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் சமூக
வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிஐஎஸ்எஃப் பெண் காவலர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பஞ்சாப்
போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தற்போது பணியிடை
நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு
இசையமைப்பாளரும் பாடகருமான விஷால் தத்லானி ஆதரவு
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரி பகுதியில்,
'நான் வன்முறையை ஆதரிப்பது இல்லை. ஆனால் நிச்சயமாக அந்த
காவலரின் தனிப்பட்ட கோபத்தின் தேவையை என்னால் புரிந்து
கொள்ள முடிகிறது. அவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால்,
அவருக்காக வேலை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நான்
உறுதியளிக்கிறேன்.

ஜெய்ஹிந்த். ஜெய்ஜவான். ஜெய் கிசான்' என்று விஷால் தத்லானி
தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
-இந்து தமிழ் திசை & டெய்லி ஹண்ட்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக